புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
Page 15 of 18 •
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
First topic message reminder :
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!
கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!
நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இந்த பிரச்சினைக்கு அவர் எதுக்கு தீர்வு சொல்லணும் உமா.தனி நாடு என்று கூப்பாடு போட்டவர்கள் சொல்லவேண்டும்.என்ன செய்ய போகிறார்கள்,நடைமுறை பிரச்சினைகளை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்றுஉமா wrote:
இந்த பிரச்சனைக்கு நீங்கள் என்ன தீர்வு வைதுள்ளீர்கள் என்று சொல்லுங்களேன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்?????????????
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல கேள்விகள் கபாலி
கை கட்டி வேடிக்கை பார்க்க தான் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்கள் ... அவர்களுயது நம்பிக்கை முதுகெலும்பு எல்லாம் ஒடிக்கபட்டு அவர்களது சிந்தனைகள் சிரக்கொடிக்கபட்டு டாஸ்மார்க் சினிமா தியேட்டர் அரசியல் மேடைகளில் ரௌடியாகவும் பாதி பேர் போய்விட்டார்கள் .. மீதி பேர் அரசாங்க வேலைக்கு போய் நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சகோ. உமா அவா்களுக்கு
அவா் வீரம் பெசவில்லை சகோதாி.
பிாிவினையை பற்றி பேசியவா்களுக்கு விளக்கமளித்தாா்
அவ்வளவே
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
ஒரு நாட்டை நிர்வகிக்கனும்னா அதுக்கு தனி திறமை தன்னலமில்லாத தலைவன் வேணும். போராடி தனித்தமிழ்நாடு வாங்க விரும்பும்முன் அதுக்கான ஆயத்தங்களையாவது செய்யவேண்டும்.
ஊழலில்லாத தலைவர்கள் இருக்கனும்.
காழ்ப்புணர்ச்சி இல்லாத தலைமை வேணும்.
மக்களைச் சுரண்டாத அரசியல் வேணும்.
இன்னும் நிறைய வேணும்கள். இதை எல்லாம் தன்னிறைவு படுத்திக்கிட்டு இதைப்பத்தி பேசலாம்.
தமிழ்நாட்டுல மட்டும்னு இல்லை ... இந்தியா முழுக்க எந்த வித லாயக்கும் இல்லாத அரசியல் வாதிகள் தான் நிறைஞ்சு இருக்காங்க.. ஆனாலும் எதனால் இந்தியா சரிவு படாமல் இருக்கு..?
மக்கள் பலம். வேற்றுமையில் ஒற்றுமை. மொழி இனம் சாதி மதம் கடந்த சகோதரத்துவம். இதை எல்லாம் நினைக்காம ஒரு ஆறு கோடி ஜனங்க அதுலயும் அரை கோடி திருடர்கள் அரசியல் வாதிகள் என்னும் பேரில் ... இவங்களை வைச்சு என்ன தனி நாடு நடத்திட முடியும்னு வீரவசனம் பேசுறீங்க..?
சேரன் சோழன் பாண்டியன் எல்லாம் குறுகிய நிலப்பரப்பை வைத்துக்கொண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவர்கள்.
நவீன ஆயுதங்களையும் அணு ஆயுதங்களையும் மிசைல்களையும் கண்டிராதவங்க..
கத்தியும் கப்படாவுமா வைச்சுக்கிட்டு போராடினவங்க..
தென்னிந்தியாவுக்குள்ளேயே நாலு பேரை நாலு பேரு அடிச்சு கடாரம் வென்றான் கிடாவைக்கொன்றான்னு பட்டம் போட்டுக்கிட்டு இருந்தவங்க..
அந்த கால கட்டத்திற்கு அது சரியே..
நாம் படிச்சவங்கதானே..? உலகம் முழுக்க ஒரு குடைக்கீழ வந்தாச்சுன்னு நம்பறவங்க தானே... நாம பேசலாமா இப்படி..?
அதனால் சகல மக்காக்களுக்கும் இந்த கபாலி பணிவா கேட்டுக்கிரது என்னன்னா...
பொதுவில பேசும் போது கொஞ்சம் பொறுப்பா பேசுங்க.. வீரவசனம் நல்லா தான் இருக்கும்... கவைக்குதவாது..
தனித்தமிழ் நாடு இன்னைக்கு இல்லை... இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வரை கூட சாத்தியமே இல்லை...
ஏன்னா பிராக்டிகலா இது சரிவராதுன்னு தான் இதை ஆரம்பிச்ச அண்ணாவே மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சின்னு ஆச்சி பக்கம் சாய்ந்தார்..
அவருக்கு தெரியாத என்ன விஷய ஞானம் நமக்கு தெரியப்போகுது.. சொல்லுங்க..
எவரேனும் என் சொற்களால் புண்பட்டு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால் என் கருத்துகளில் நான் பின் வாங்கவில்லை.
நன்றி நண்பர்களே..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அவர் வீர வசனம் பேசவில்லை என்று நினைவு படுத்துகிறேன்.வீர வசனம் பேசியவர்கள் தனிநாடு வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியவர்கள்.அவர்களுக்கு விளக்கம் தான் கொடுத்து கொண்டு இருந்தார்உமா wrote:ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!
கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!
நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?
இதென்ன வார்த்தை அக்கா.யாரை சொல்கிறார்.
உமா wrote:ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!
கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!
நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.
நான் எங்கு வீர வசனம் பேசினேன்.. கொஞ்சம் தேடுங்க!!
பேசுவது தவறு என்று தான் சொல்லிக் கொண்டு வருகிறேன்!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
உமா wrote:ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!
கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!
நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.
சிவா wrote:ஆளுங்க wrote:நானும் அதைத் தான் கேட்கிறேன்..
அவர்கள் அடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் அடிக்க வேண்டுமா?
சரியான நகைச்சுவையாளராக இருக்கிறீர்கள். அப்படியென்றால் இப்படி, இப்படியென்றால் அப்படி!
- Sponsored content
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
Similar topics
» இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்?
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 18