புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
சிவா
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
296 Posts - 42%
heezulia
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 10:03 am

First topic message reminder :

சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:

1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன்-மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்
9. பயன்படுத்திய மந்திரம்.

இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி. தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 16, 2011 6:06 pm

சார்லஸ் mc wrote:
பழைய சாஸ்திரங்கள் பாா்வைக்கு நல்லது பொல தோன்றினாலும் நல்லவை அல்ல எனறு இதிலிருந்த தொிகிறது.

1. வயது தொியாவிட்டால் இன்றைய நிலையில் எதுவும் செய்ய முடியாது. வாழ்த்துக்கள் கூட சொல்ல முடியாது. உறவு நட்புக்கு தடை.
2. கொடுக்கல் வாங்கல் சிலா் சொல்லாமல் காலமாகும்போது, மனைவி பிள்ளைகள் வே‌தனைக்கு ஆளாவாா்கள்.
3. வீட்டு சச்சரவு மனதிற்றகுள்ளேயெ வைத்திருக்க மனஅழுத்தம் அதிகாிக்கும். நட்பு வட்டாரத்தில் சொல்லும் போது தீா்வு கிடைக்கும்.
4. திரு.சிவா அவா்கள் சொன்னது போல வைத்திய முறை அழிந்து விடுகிறது
5. இல்லறவாழ்வு நாகாீகமாக எடுத்துரைப்பது இளம் வயதினருக்கு நல்லது
6. செய்த தானம் பற்றி பிறருக்கு சாட்சியாக சொல்வது (பெருமைக்கு அல்ல) அவா்களையும் தானம் செய்ய தூண்டிவிடும்.
7. கிடைக்கும் புகழை பத்திாிக்கைளில் வாசிக்கும் இளம் தலைமுறையினா் நாமும் இதுபோல புகழ் பெற வ‌ேண்டும் என்ற ஆவலை பெறுவா்.
8. சந்தித்த அவமானம் - அதை பின்னாட்களில் சாி
செய்த முறைகள் விதம் பற்றி சொல்லி செல்வது அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாயிருக்கும்.

இப்படியிருக்க... சாஸ்திரம் இக்காலத்திற்கு பயன்படுமா?

நிச்ச்யம் பயன்படாது சார்லஸ். தெளிவாக எழுதியுள்ளீர்கள்.

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 16, 2011 6:07 pm

T.N.Balasubramanian wrote:எனக்கும் இதில் ஒத்த கருத்தே. இதை தவிர சித்த வைத்தியத்தில் சில மருந்துகளின் பெயரை நேர் வழியில் கூறாமல் பாட்டு மூலம் கூறும் போது குழப்புவதும் உண்டு. என் நினைவில் இருக்கும் ஒரு வரி " இரு குரங்கு கை சாறெடுத்து தடவ குணமாகும்." ஒரு குரங்கை பிடிப்பதே கஷ்டம். இதில் இரு குரங்கை பிடிப்பது எப்படி என்றுதான் தோன்றும். சரியாக அர்த்தம் பார்த்தால் , தமிழில் "முசு" என்றால் குரங்கு , இரு குரங்கு =முசு முசு
இரு குரங்கு கை =முசு முசுக் கை (என்கிற செடியின்)
சாறெடுத்து = சாரு பிழிந்து
தடவ வியாதி குணமாகும்.
இதற்கு நேரிடையாகவே முசுமுசுக்கை செடி என்று எழுதி இருக்கலாம் என் எழுதவில்லை எனத் தெரியவில்லை.
ரமணியன்.

முசுமுசுக்கையைக் குரங்கு என்றால் எப்படித்தான் புரியும்? சிரி சிரி

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 7:35 pm

பழைய சாஸ்திரங்கள் பாா்வைக்கு நல்லது பொல தோன்றினாலும் நல்லவை அல்ல எனறு இதிலிருந்த தொிகிறது.

1. வயது தொியாவிட்டால் இன்றைய நிலையில் எதுவும் செய்ய முடியாது. வாழ்த்துக்கள் கூட சொல்ல முடியாது. உறவு நட்புக்கு தடை.
2. கொடுக்கல் வாங்கல் சிலா் சொல்லாமல் காலமாகும்போது, மனைவி பிள்ளைகள் வே‌தனைக்கு ஆளாவாா்கள்.
3. வீட்டு சச்சரவு மனதிற்றகுள்ளேயெ வைத்திருக்க மனஅழுத்தம் அதிகாிக்கும். நட்பு வட்டாரத்தில் சொல்லும் போது தீா்வு கிடைக்கும்.
4. திரு.சிவா அவா்கள் சொன்னது போல வைத்திய முறை அழிந்து விடுகிறது
5. இல்லறவாழ்வு நாகாீகமாக எடுத்துரைப்பது இளம் வயதினருக்கு நல்லது
6. செய்த தானம் பற்றி பிறருக்கு சாட்சியாக சொல்வது (பெருமைக்கு அல்ல) அவா்களையும் தானம் செய்ய தூண்டிவிடும்.
7. கிடைக்கும் புகழை பத்திாிக்கைளில் வாசிக்கும் இளம் தலைமுறையினா் நாமும் இதுபோல புகழ் பெற வ‌ேண்டும் என்ற ஆவலை பெறுவா்.
8. சந்தித்த அவமானம் - அதை பின்னாட்களில் சாி
செய்த முறைகள் விதம் பற்றி சொல்லி செல்வது அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாயிருக்கும்.

இப்படியிருக்க... சாஸ்திரம் இக்காலத்திற்கு பயன்படுமா?

மிக அருமையாக விளக்கிவிட்டீர்கள் சார்லஸ்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 7:38 pm

சதாசிவம் wrote:நல்ல பகிர்வு,
தினமலர் குறிப்பிடும் சாத்திரம் எது என்று தெரியவில்லை. நம் அழகு தமிழில் உள்ள விவேக சிந்தாமணியில் இப்படி ஒரு பாடல் உள்ளது

குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம்
அரிய மந்திர விசாரம் ஆண்மை இங்கிவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே

ஐயா, நல்ல பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்........

விவேக சிந்தாமணி என்று வேற ஒன்று உள்ளதா........ நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 16, 2011 7:39 pm

அக்கா.. நல்ல பதிவு.. ஆனால் சொல்ல கூடாது சொல்ல கூடாதுன்னு நீங்களே அந்த 9 உம் என்னனு சொல்லிடீங்க..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 16, 2011 8:18 pm

கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்
1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில்
நீர் தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.
2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.
3. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
4. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.
5. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
6. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.
7. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
8. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.
9. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது
10. இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது.
11. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.
12. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.
13. ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.
14. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.
15. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.
16. இடது கையினால் நீர் அருந்தக்கூடாது.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 1357389யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 59010615யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Images3ijfயாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 4 Images4px
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக