புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
85 Posts - 79%
heezulia
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
250 Posts - 77%
heezulia
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_m10யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 10:03 am

First topic message reminder :

சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:

1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன்-மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்
9. பயன்படுத்திய மந்திரம்.

இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி. தினமலர்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 16, 2011 4:30 pm

ரேவதி wrote:சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:

1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன்-மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்
9. பயன்படுத்திய மந்திரம்.

இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி. தினமலர்

பழைய சாஸ்திரங்கள் பாா்வைக்கு நல்லது பொல தோன்றினாலும் நல்லவை அல்ல எனறு இதிலிருந்த தொிகிறது.

1. வயது தொியாவிட்டால் இன்றைய நிலையில் எதுவும் செய்ய முடியாது. வாழ்த்துக்கள் கூட சொல்ல முடியாது. உறவு நட்புக்கு தடை.
2. கொடுக்கல் வாங்கல் சிலா் சொல்லாமல் காலமாகும்போது, மனைவி பிள்ளைகள் வே‌தனைக்கு ஆளாவாா்கள்.
3. வீட்டு சச்சரவு மனதிற்றகுள்ளேயெ வைத்திருக்க மனஅழுத்தம் அதிகாிக்கும். நட்பு வட்டாரத்தில் சொல்லும் போது தீா்வு கிடைக்கும்.
4. திரு.சிவா அவா்கள் சொன்னது போல வைத்திய முறை அழிந்து விடுகிறது
5. இல்லறவாழ்வு நாகாீகமாக எடுத்துரைப்பது இளம் வயதினருக்கு நல்லது
6. செய்த தானம் பற்றி பிறருக்கு சாட்சியாக சொல்வது (பெருமைக்கு அல்ல) அவா்களையும் தானம் செய்ய தூண்டிவிடும்.
7. கிடைக்கும் புகழை பத்திாிக்கைளில் வாசிக்கும் இளம் தலைமுறையினா் நாமும் இதுபோல புகழ் பெற வ‌ேண்டும் என்ற ஆவலை பெறுவா்.
8. சந்தித்த அவமானம் - அதை பின்னாட்களில் சாி
செய்த முறைகள் விதம் பற்றி சொல்லி செல்வது அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாயிருக்கும்.

இப்படியிருக்க... சாஸ்திரம் இக்காலத்திற்கு பயன்படுமா?

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 154550யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 154550யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 154550யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 154550யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 16, 2011 4:49 pm

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 I_icon_minicat by சிவா Today at 3:52 pm

///மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்/// இதனால்தான் சித்த மருத்துவம் அழிந்துவிட்டது.

(Quote வேலை செய்ய மறுக்கிறது.??????)

எனக்கும் இதில் ஒத்த கருத்தே. இதை தவிர சித்த வைத்தியத்தில் சில மருந்துகளின் பெயரை நேர் வழியில் கூறாமல் பாட்டு மூலம் கூறும் போது குழப்புவதும் உண்டு. என் நினைவில் இருக்கும் ஒரு வரி " இரு குரங்கு கை சாறெடுத்து தடவ குணமாகும்." ஒரு குரங்கை பிடிப்பதே கஷ்டம். இதில் இரு குரங்கை பிடிப்பது எப்படி என்றுதான் தோன்றும். சரியாக அர்த்தம் பார்த்தால் , தமிழில் "முசு" என்றால் குரங்கு , இரு குரங்கு =முசு முசு
இரு குரங்கு கை =முசு முசுக் கை (என்கிற செடியின்)
சாறெடுத்து = சாரு பிழிந்து
தடவ வியாதி குணமாகும்.
இதற்கு நேரிடையாகவே முசுமுசுக்கை செடி என்று எழுதி இருக்கலாம் என் எழுதவில்லை எனத் தெரியவில்லை.
ரமணியன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 4:52 pm

T.N.Balasubramanian wrote:
(Quote வேலை செய்ய மறுக்கிறது.??????)

இதை பாருங்கள் ஐயா
http://www.eegarai.net/t75526-topic

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Dec 16, 2011 5:10 pm

நல்ல பகிர்வு,
தினமலர் குறிப்பிடும் சாத்திரம் எது என்று தெரியவில்லை. நம் அழகு தமிழில் உள்ள விவேக சிந்தாமணியில் இப்படி ஒரு பாடல் உள்ளது

குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம்
அரிய மந்திர விசாரம் ஆண்மை இங்கிவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே

சதாசிவம்
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 16, 2011 6:01 pm

ரேவதி wrote:
T.N.Balasubramanian wrote:
(Quote வேலை செய்ய மறுக்கிறது.??????)

இதை பாருங்கள் ஐயா
http://www.eegarai.net/t75526-topic

நன்றி ரேவதி. நன்றி
ரமணியன்.
( என் கணினி யில் முதலில் வரவில்லை. LINK படித்துப் பார்த்து முயற்சி செய்து ,முதலில் வராமல் ,சிறிது அலைக்கழித்து , இப்போது OK .)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 16, 2011 6:06 pm

சார்லஸ் mc wrote:
பழைய சாஸ்திரங்கள் பாா்வைக்கு நல்லது பொல தோன்றினாலும் நல்லவை அல்ல எனறு இதிலிருந்த தொிகிறது.

1. வயது தொியாவிட்டால் இன்றைய நிலையில் எதுவும் செய்ய முடியாது. வாழ்த்துக்கள் கூட சொல்ல முடியாது. உறவு நட்புக்கு தடை.
2. கொடுக்கல் வாங்கல் சிலா் சொல்லாமல் காலமாகும்போது, மனைவி பிள்ளைகள் வே‌தனைக்கு ஆளாவாா்கள்.
3. வீட்டு சச்சரவு மனதிற்றகுள்ளேயெ வைத்திருக்க மனஅழுத்தம் அதிகாிக்கும். நட்பு வட்டாரத்தில் சொல்லும் போது தீா்வு கிடைக்கும்.
4. திரு.சிவா அவா்கள் சொன்னது போல வைத்திய முறை அழிந்து விடுகிறது
5. இல்லறவாழ்வு நாகாீகமாக எடுத்துரைப்பது இளம் வயதினருக்கு நல்லது
6. செய்த தானம் பற்றி பிறருக்கு சாட்சியாக சொல்வது (பெருமைக்கு அல்ல) அவா்களையும் தானம் செய்ய தூண்டிவிடும்.
7. கிடைக்கும் புகழை பத்திாிக்கைளில் வாசிக்கும் இளம் தலைமுறையினா் நாமும் இதுபோல புகழ் பெற வ‌ேண்டும் என்ற ஆவலை பெறுவா்.
8. சந்தித்த அவமானம் - அதை பின்னாட்களில் சாி
செய்த முறைகள் விதம் பற்றி சொல்லி செல்வது அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாயிருக்கும்.

இப்படியிருக்க... சாஸ்திரம் இக்காலத்திற்கு பயன்படுமா?

நிச்ச்யம் பயன்படாது சார்லஸ். தெளிவாக எழுதியுள்ளீர்கள்.

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 16, 2011 6:07 pm

T.N.Balasubramanian wrote:எனக்கும் இதில் ஒத்த கருத்தே. இதை தவிர சித்த வைத்தியத்தில் சில மருந்துகளின் பெயரை நேர் வழியில் கூறாமல் பாட்டு மூலம் கூறும் போது குழப்புவதும் உண்டு. என் நினைவில் இருக்கும் ஒரு வரி " இரு குரங்கு கை சாறெடுத்து தடவ குணமாகும்." ஒரு குரங்கை பிடிப்பதே கஷ்டம். இதில் இரு குரங்கை பிடிப்பது எப்படி என்றுதான் தோன்றும். சரியாக அர்த்தம் பார்த்தால் , தமிழில் "முசு" என்றால் குரங்கு , இரு குரங்கு =முசு முசு
இரு குரங்கு கை =முசு முசுக் கை (என்கிற செடியின்)
சாறெடுத்து = சாரு பிழிந்து
தடவ வியாதி குணமாகும்.
இதற்கு நேரிடையாகவே முசுமுசுக்கை செடி என்று எழுதி இருக்கலாம் என் எழுதவில்லை எனத் தெரியவில்லை.
ரமணியன்.

முசுமுசுக்கையைக் குரங்கு என்றால் எப்படித்தான் புரியும்? சிரி சிரி

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 7:35 pm

பழைய சாஸ்திரங்கள் பாா்வைக்கு நல்லது பொல தோன்றினாலும் நல்லவை அல்ல எனறு இதிலிருந்த தொிகிறது.

1. வயது தொியாவிட்டால் இன்றைய நிலையில் எதுவும் செய்ய முடியாது. வாழ்த்துக்கள் கூட சொல்ல முடியாது. உறவு நட்புக்கு தடை.
2. கொடுக்கல் வாங்கல் சிலா் சொல்லாமல் காலமாகும்போது, மனைவி பிள்ளைகள் வே‌தனைக்கு ஆளாவாா்கள்.
3. வீட்டு சச்சரவு மனதிற்றகுள்ளேயெ வைத்திருக்க மனஅழுத்தம் அதிகாிக்கும். நட்பு வட்டாரத்தில் சொல்லும் போது தீா்வு கிடைக்கும்.
4. திரு.சிவா அவா்கள் சொன்னது போல வைத்திய முறை அழிந்து விடுகிறது
5. இல்லறவாழ்வு நாகாீகமாக எடுத்துரைப்பது இளம் வயதினருக்கு நல்லது
6. செய்த தானம் பற்றி பிறருக்கு சாட்சியாக சொல்வது (பெருமைக்கு அல்ல) அவா்களையும் தானம் செய்ய தூண்டிவிடும்.
7. கிடைக்கும் புகழை பத்திாிக்கைளில் வாசிக்கும் இளம் தலைமுறையினா் நாமும் இதுபோல புகழ் பெற வ‌ேண்டும் என்ற ஆவலை பெறுவா்.
8. சந்தித்த அவமானம் - அதை பின்னாட்களில் சாி
செய்த முறைகள் விதம் பற்றி சொல்லி செல்வது அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாயிருக்கும்.

இப்படியிருக்க... சாஸ்திரம் இக்காலத்திற்கு பயன்படுமா?

மிக அருமையாக விளக்கிவிட்டீர்கள் சார்லஸ்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 7:38 pm

சதாசிவம் wrote:நல்ல பகிர்வு,
தினமலர் குறிப்பிடும் சாத்திரம் எது என்று தெரியவில்லை. நம் அழகு தமிழில் உள்ள விவேக சிந்தாமணியில் இப்படி ஒரு பாடல் உள்ளது

குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம்
அரிய மந்திர விசாரம் ஆண்மை இங்கிவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே

ஐயா, நல்ல பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்........

விவேக சிந்தாமணி என்று வேற ஒன்று உள்ளதா........ நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 16, 2011 7:39 pm

அக்கா.. நல்ல பதிவு.. ஆனால் சொல்ல கூடாது சொல்ல கூடாதுன்னு நீங்களே அந்த 9 உம் என்னனு சொல்லிடீங்க..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக