புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இழவு  வீடு !!! Poll_c10இழவு  வீடு !!! Poll_m10இழவு  வீடு !!! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
இழவு  வீடு !!! Poll_c10இழவு  வீடு !!! Poll_m10இழவு  வீடு !!! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இழவு  வீடு !!! Poll_c10இழவு  வீடு !!! Poll_m10இழவு  வீடு !!! Poll_c10 
3 Posts - 6%
heezulia
இழவு  வீடு !!! Poll_c10இழவு  வீடு !!! Poll_m10இழவு  வீடு !!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இழவு  வீடு !!! Poll_c10இழவு  வீடு !!! Poll_m10இழவு  வீடு !!! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இழவு  வீடு !!! Poll_c10இழவு  வீடு !!! Poll_m10இழவு  வீடு !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இழவு  வீடு !!! Poll_c10இழவு  வீடு !!! Poll_m10இழவு  வீடு !!! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
இழவு  வீடு !!! Poll_c10இழவு  வீடு !!! Poll_m10இழவு  வீடு !!! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இழவு  வீடு !!! Poll_c10இழவு  வீடு !!! Poll_m10இழவு  வீடு !!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இழவு  வீடு !!! Poll_c10இழவு  வீடு !!! Poll_m10இழவு  வீடு !!! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இழவு  வீடு !!! Poll_c10இழவு  வீடு !!! Poll_m10இழவு  வீடு !!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இழவு வீடு !!!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 5:41 pm

இன்று!
ஒரு இழவும்
தெரியாதான் ஆசிரியன்
இழவு வீடு
மாணவனின் உள்ளம் !!


(தகுதியற்ற ஆசிரியர்களுக்கானது)



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 06, 2011 5:47 pm

அர்த்தம் புரியவில்லை பிஜி...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 5:52 pm

உமா wrote:அர்த்தம் புரியவில்லை பிஜி...


இன்று நிறைய ஆசிரியர்கள் ஒன்றுமே தெரியாமல் அதாவது கல்லூரி முடித்த கையுடன் போயி ஆசிரியர் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர்...எந்த வித அனுபவமும் இல்லாமல்..அப்படியே பல வருடங்கள் ஆசிரியர்களாக இருப்பவர்களும் தங்களின் பொழுது போக்கிற்காக பள்ளிக்கும் கல்லூரிக்கும் வந்து போகின்றனர்......இப்படி வருபவர்கள் பெரும்பாலும் மாணவர்களை இம்ஸிக்கின்றனர்....

இப்படி ஒன்றுமே தெரியாத ஆசிரியரின் வகுப்பில் உள்ள மாணவர்களின் நிலை ஒரு இழவு வீட்டில் எப்படி சோகம் காணப்படுமோ அந்த அளவு சோகம் அவனுள்ளும் இருக்கும்...அதே சமயம் கோவமும் இருக்கும்.....என்பது தான் இதன் பொருள் உமா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 06, 2011 5:55 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:அர்த்தம் புரியவில்லை பிஜி...


இன்று நிறைய ஆசிரியர்கள் ஒன்றுமே தெரியாமல் அதாவது கல்லூரி முடித்த கையுடன் போயி ஆசிரியர் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர்...எந்த வித அனுபவமும் இல்லாமல்..அப்படியே பல வருடங்கள் ஆசிரியர்களாக இருப்பவர்களும் தங்களின் பொழுது போக்கிற்காக பள்ளிக்கும் கல்லூரிக்கும் வந்து போகின்றனர்......இப்படி வருபவர்கள் பெரும்பாலும் மாணவர்களை இம்ஸிக்கின்றனர்....

இப்படி ஒன்றுமே தெரியாத ஆசிரியரின் வகுப்பில் உள்ள மாணவர்களின் நிலை ஒரு இழவு வீட்டில் எப்படி சோகம் காணப்படுமோ அந்த அளவு சோகம் அவனுள்ளும் இருக்கும்...அதே சமயம் கோவமும் இருக்கும்.....என்பது தான் இதன் பொருள் உமா.....

இந்த சிறிய வரிகளில் இவ்வளவு பெரிய அர்த்தம் உள்ளதா....
புரியவைத்ததற்க்கு நன்றி.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 06, 2011 6:01 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 6:02 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
உமா wrote:அர்த்தம் புரியவில்லை பிஜி...


இன்று நிறைய ஆசிரியர்கள் ஒன்றுமே தெரியாமல் அதாவது கல்லூரி முடித்த கையுடன் போயி ஆசிரியர் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர்...எந்த வித அனுபவமும் இல்லாமல்..அப்படியே பல வருடங்கள் ஆசிரியர்களாக இருப்பவர்களும் தங்களின் பொழுது போக்கிற்காக பள்ளிக்கும் கல்லூரிக்கும் வந்து போகின்றனர்......இப்படி வருபவர்கள் பெரும்பாலும் மாணவர்களை இம்ஸிக்கின்றனர்....

இப்படி ஒன்றுமே தெரியாத ஆசிரியரின் வகுப்பில் உள்ள மாணவர்களின் நிலை ஒரு இழவு வீட்டில் எப்படி சோகம் காணப்படுமோ அந்த அளவு சோகம் அவனுள்ளும் இருக்கும்...அதே சமயம் கோவமும் இருக்கும்.....என்பது தான் இதன் பொருள் உமா.....

இந்த சிறிய வரிகளில் இவ்வளவு பெரிய அர்த்தம் உள்ளதா....
புரியவைத்ததற்க்கு நன்றி.
இழவு  வீடு !!! 154550 இழவு  வீடு !!! 154550 இழவு  வீடு !!! 154550 இழவு  வீடு !!! 154550


மிக்க நன்றி உமா..... இழவு  வீடு !!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 6:03 pm

ஜாஹீதாபானு wrote: இழவு  வீடு !!! 224747944 இழவு  வீடு !!! 224747944 இழவு  வீடு !!! 224747944


நன்றி பானு...... இழவு  வீடு !!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 06, 2011 6:06 pm

நல்ல கவிதை ராமன்

என் நண்பர்கள் எல்லாரும் முகூர்த்த வீட்டை சேர்ந்தவங்க... புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 6:12 pm

dsudhanandan wrote:நல்ல கவிதை ராமன்

என் நண்பர்கள் எல்லாரும் முகூர்த்த வீட்டை சேர்ந்தவங்க... புன்னகை


நானும் முகூர்த்த வீடாக தான் எனது உள்ளத்தை வைத்திருந்தேன் ஒருகாலத்தில்......இன்று அது இழவு வீடாக மாறி விட்டது....எனக்கு மட்டும் அல்ல என்னை போல பல நண்பர்களின் உள்ளம் இன்று அப்படி தான் மாறிப் போயி விட்டது.....

மிக்க நன்றி சுதன் இழவு  வீடு !!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 06, 2011 6:19 pm

நன்றாக பாடம் நடத்தியும்
கனவுலகில் மிதக்கும்
மாணவர்களும்
இழவு வீட்டில் உள்ளவர்களைப் போல் தான் இருப்பார்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக