புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
7 Posts - 3%
prajai
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
cordiac
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Barushree
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இழவு வீடு !!!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 5:41 pm

First topic message reminder :

இன்று!
ஒரு இழவும்
தெரியாதான் ஆசிரியன்
இழவு வீடு
மாணவனின் உள்ளம் !!

(தகுதியற்ற ஆசிரியர்களுக்கானது)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 07, 2011 6:31 am

கே. பாலா wrote:கனியிருப்ப காய் கவர்ந்தற்று

ஸார்....இன்றைய சூல்நிலையில்....தங்களை போல் ஒரு சிறந்த ஆசிரியர் இருந்தால் அதற்கு நேர் எதிராக பத்து சீர்கெட்ட ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.....பள்ளிகளில் பரவாயில்லை ஒன்று இரண்டு பேர்கள் தான் அப்படி இருப்பார்கள்....ஆனால் கல்லூரியில் பார்தீர்களானால் பத்தில் ஒரு நல்ல ஆசிரியரை பார்ப்பதே அரிதாக உள்ளது.....இது என் அனுபவத்தை மட்டும் கொண்டு கூறவில்லை.....எனக்கு தெரிந்த அனைவரிடமும் ஆலோசித்த பின்னரே கூறுகிறேன்......

சிலர் இன்று ஆசிரியர் பணியினை தேர்ந்தெடுபதன் நோக்கமே ஒய்யாரமாக இருக்கலாம் என்பதை மனதில் கொண்டு தான் செருகிறார்கள்.....இந்த குணாதிசயதுடன் ஆசிரியராக இருபோற்கும், இனி சேர்வாற்கும் தான் இந்த கவிதை....

நன்றி ஸார்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 07, 2011 8:24 am

நீங்கள் கூறுவது முற்றிலும் சரியான கருத்துதான் ! ராமன் ,

தான் பெண்டு , தான் பிள்ளை , சோறு , வீடு ,
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டேன் போன்,
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன் !- இவர்களுக்குதான் பாரதிதாசன் சொன்னது போலும் நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Sep 07, 2011 5:15 pm

பொதுவாக இந்த பிரச்சனை தனியார் பள்ளிகளில் ஏற்படுவதில்லை.

மேலும் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சரியாக பாடம் கற்பிக்கமாட்டார்கள். காரணம் நாம் ஒரு அளவுக்கு உயர்ந்துவிடுவதால் தான்.
எனவே ஆசிரியரை குறை சொல்வதை விடுத்து நாமே பாடத்தை தயார் செய்து கொள்வதே நலம்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 07, 2011 5:17 pm

கே. பாலா wrote:நீங்கள் கூறுவது முற்றிலும் சரியான கருத்துதான் ! ராமன் ,

தான் பெண்டு , தான் பிள்ளை , சோறு , வீடு ,
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டேன் போன்,
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன் !- இவர்களுக்குதான் பாரதிதாசன் சொன்னது போலும் இழவு  வீடு !!! - Page 3 678642

சரியான உதாரண கவிதை ஸார்....மிக்க நன்றி இழவு  வீடு !!! - Page 3 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Sep 07, 2011 5:27 pm

என்னிடம் கேள்வி கேட்கும் மாணவர்களை நான் திட்டுவதில்லை. காரணம் நானும் இப்படித்தான் ஆசிரியர்களை கேள்வி கேட்பேன்.

ஆனால் சில மாணவர்கள் வேண்டுமென்றே சந்தேகம் கேட்டுகொண்டே இருப்பார்கள். நாம் எவ்வளவு தெளிவாக பதில் சொன்னாலும் அது அவர்களுக்கு புரியாது. காரணம் அவர்களுக்கு பதில் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்காது. சந்தேகம் கேட்பதில் மட்டுமே ஆர்வம் இருக்கும்.

மேலும் இது பற்றி நம் ஈக

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 07, 2011 5:38 pm

மகா பிரபு wrote:பொதுவாக இந்த பிரச்சனை தனியார் பள்ளிகளில் ஏற்படுவதில்லை.

மேலும் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சரியாக பாடம் கற்பிக்கமாட்டார்கள். காரணம் நாம் ஒரு அளவுக்கு உயர்ந்துவிடுவதால் தான்.
எனவே ஆசிரியரை குறை சொல்வதை விடுத்து நாமே பாடத்தை தயார் செய்து கொள்வதே நலம்.

இங்கு தான் பிரச்சினையே உள்ளது பிரபு...அவர்கள் எங்கள் விருப்பம் போல் விடுவது இல்லை எனபது தான் பிரச்சினையே....பள்ளிகளில் தினமும் தேர்வு வைப்பார்கள் அது நம் ஞாபக சக்தியை பெருக்க உதவும் மேலும் தேர்வு எழுத துணை புரியும்...ஆனால் நான் முதுகலை மேலாண்மை படித்து கொண்டிருக்கிறேன்...இங்கு நமக்கு முக்கியமாக வேண்டுவது அனுபவ பாடம் தான்....ஆனால் இவர்கள் தினமும் வருவார்கள் ஐந்து பக்கங்களுக்கு நோட்ஸ் கொடுத்து விட்டு......அதை அப்படியே வாசித்து விட்டு சென்று விடுவார்கள்..

பிரக்டிகள் பீரியட் இல் ஆவது எடுப்பார்கள் என்று எதிர் பார்த்தால் அதிலும் வந்து அவர்கள் சப்ஜெக்ட் யினை தான் எடுப்பார்கள்...

as a MBA student he should possess Leadership Skills, good communication Skills, Innovative thinking etc..these all would happen only when there is place to practice such things...but the staffs are not providing us such platform.....then how we could be a good entrepreneurs or good managers...these qualities base for an MBA student....while he get in to a corporate he should possess these qualities...

but now a days most of the students are get in to the college as Raw material and came out as same as raw material.....not even as a semi finished goods....this is the situation now....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 07, 2011 5:43 pm

மகா பிரபு wrote:என்னிடம் கேள்வி கேட்கும் மாணவர்களை நான் திட்டுவதில்லை. காரணம் நானும் இப்படித்தான் ஆசிரியர்களை கேள்வி கேட்பேன்.

ஆனால் சில மாணவர்கள் வேண்டுமென்றே சந்தேகம் கேட்டுகொண்டே இருப்பார்கள். நாம் எவ்வளவு தெளிவாக பதில் சொன்னாலும் அது அவர்களுக்கு புரியாது. காரணம் அவர்களுக்கு பதில் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்காது. சந்தேகம் கேட்பதில் மட்டுமே ஆர்வம் இருக்கும்.

மேலும் இது பற்றி நம் ஈக

நீங்கள் கூறுவதும் சரியே....அப்படி பட்ட மாணவர்களிடம் பொறுப்பை நாம் அவர்கள் பக்கம் திருப்பி விட்டு விடலாம்..எப்படி என்றால்.....அவர்கள் கேட்ட கேள்விக்கான விடையினை நாளைய வகுப்பில் அவர்களையே கண்டு பிடித்து வருமாறு கூறி விடலாம்.....பிறகு அது போன்ற தொல்லை கொடுக்க நினைக்கும் மாணவர்கள் அடங்கி விடுவர்....ஆனால் இது மற்ற சிறந்த முறையில் கேள்வி கேட்கும் மாணவர்களை பாதிக்காத வண்ணம் இருத்தல் வேண்டும்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Sep 07, 2011 6:12 pm

என்ன நண்பா செய்வது. என்னை பொறுத்த வரை என் 2 PG course களிலும் இப்படித்தான் நடந்தது.

நான் அதிக சந்தேகங்களை கேட்பேன். இதனால் நான் எப்போதாவது தாமதமாக வந்தால், கேள்வி மட்டும் பயங்கரமா கேக்குரே? அப்புறம் ஏன் லேட்டாக வாரே! என திட்டினார்கள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 07, 2011 6:13 pm

பிஜிராமன் wrote: MBA student he should possess Leadership Skills, good communication Skills, Innovative thinking etc..these all would happen only when there is place to practice such things...but the staffs are not providing us such platform.....then how we could be a good entrepreneurs or good managers...these qualities base for an MBA student....while he get in to a corporate he should possess these qualities...

but now a days most of the students are get in to the college as Raw material and came out as same as raw material.....not even as a semi finished goods....this is the situation now....
உங்கள் ஆதங்கம் புரிகிறது ராமன் ! ஒன்றை நினைவில் கொள்வது நன்று ! அவர்கள் எப்படி தயாரானார்களோ ...அப்படியே ..தயார்படுத்துகிறார்கள் ....

உண்மையான தாகம் உடைய உங்களைபோன்றவர்கள் ....நிறுவனங்களை நம்பாதீர்கள் ..."
True knowledge is beyond our institution " நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டே உண்மையான அறிவு இருக்கிறது " என்று சுந்தர ராமசாமி சொன்னதை படித்ததில் இருந்து, எனக்கு ஒரு தெளிவு கிடைதது .

தேடுங்கள் ,,,நீங்களே ஒளியாக இருங்கள் .....ஒளிகொடுங்கள். வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Sep 07, 2011 6:24 pm

சில வகையான கேள்விக்கான பதிலையும் அவனிடம் கண்டுபிடிக்கும்படி கொடுக்க முடியாது.

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக