புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பள்ளியில் சேர்ப்பதற்கு
வகுப்பில் தரமுயர்த்துவதற்கு
வகுப்பில் முதற்பிள்ளையாக்குவதற்கு
பள்ளியில் நற்பெயர் எடுப்பதற்கு
தேர்வெழுத ஒப்புதல் எடுப்பதற்கு
தேர்வெழுதினால் தேர்வுத்தாள் திருத்துவதற்கு
தொடக்கப் பள்ளியில் படித்து முடித்ததும்
உயர் பள்ளிக்குச் செல்வதற்கு
உயர் பள்ளியில் படித்து முடித்ததும்
பல்கலைக் கழகம் புகுவதற்கு
உயர் பள்ளியிலும்
பல்கலைக் கழகத்திலும்
ஆசிரியர்கள்
மாணவிகளின் கற்பைப் பறித்து
புள்ளி வழங்குவதும் என
வாழ வழிகாட்டும் துறையில்
வாழ்க்கையைக் கெடுக்கும் செயல்களா?
கற்றோரும் மற்றோரும்
கண்டும் காணாது இருக்கலாமா?
நல்வாழ்வை அமைக்க உதவும்
கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?
-----------------------------------------------------------------------
எனது ஐயாயிரம் உரூபா தலைப்பிலான http://www.eegarai.net/t76594-topic#694438 பதிவிற்கு வலுச் சேர்க்கும் பதிவிது.

உங்கள் யாழ்பாவாணன்
நல்ல கவிதை. சமுதாயத்தில் இப்படியெல்லாம் சீர்கேடுகள் மதம் பிடித்த யானையின் சீரழிவாக இருக்கிறது. இதனை ஒடுக்க தங்களைப் போன்ற அங்குசக் கவிகள் வேண்டும். சற்றேனும் திருந்த வாய்ப்பு உண்டு.
பாராட்டுகள்.
பாராட்டுகள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சமூக அவலத்திற்கெதிரான கவிதைப் போர் - அனைவரையும் சிந்திக்கச் செய்யட்டும். நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்பட்டால்தான் போராட்டம் என்றில்லை, நமது எழுத்துக்கள் மற்றவர்களை சிந்திக்க வைத்தாலே போதும், அதுவே நம் வெற்றி!
எழுதுங்கள், மக்கள் சிந்திக்க மறுக்கும் விடயங்களைக் குறித்து எழுதுங்கள், மக்கள் பேசத் தயங்கும் அநியாயங்களைச் சுட்டிக் காட்டி எழுதுங்கள்.
இந்த எழுத்துக்கள் பத்துப் பேரிடமாவது விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்! பாராட்டுக்கள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல கவிதை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கடவுள் எல்லாம் வரமாட்டார்...kitcha wrote:உங்கள் கவிதையில் உங்களுடைய ஆதங்கம் தெரிகிறது.நல்ல கவிதை.ஆனால் கடவுள் எல்லாம் வரமாட்டார்.
நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு,அந்தக் குற்றத்தை செய்பவர் மட்டும் இல்லாமல் அந்தக் குற்றம் நிகழ அதற்கு துணை போகிறவர்கள் அதிகம்.
ஆசிரியர்கள் மட்டும் இல்லை ஒரு சில அலுவலகங்களிலும் இந்த நிகழ்வு உண்டு, அரசுத் துறையும் சேர்த்து.
ஒரு பெண் தவறான வழியில் செல்ல நிர்பந்தப் படுத்தப் படுகிறாள், செல்கிறாள் என்றால் அதுவும் ஒரு வகை தவறுதானே.எதோ ஒரு காரணத்திற்காக பெண்கள் அமைதியாக செல்வது குற்றத்தை அதிகப் படுத்துவதற்குச் சமம்.
அப்படி நடக்க முயலுபவர்களை,அந்த சமயத்தில் சமயோசித புத்தியால், எதோ ஒரு வகையில் அவர்கள் தண்டிக்க வேண்டும்.அப்படி நடந்தால் தான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும் ஒழியும்.
தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தன் கையில் உள்ள வளையல்களைக் கூட ஆயுதமாக பயன்படுத்தலாம்
உண்மை தான்
சொல்ல வந்த செய்தியை
நம்பவைக்க
கடவுளை அழைத்ததில்
தவறில்லையே!
பெற்றோரும் பிள்ளைகளும்
படித்த குழாமை
சந்திக்கு இழுத்து
சந்தி சிரிக்க வைக்க வேண்டுமே!
உங்கள் யாழ்பாவாணன்
Kaa Na Kalyanasundaram wrote:நல்ல கவிதை. சமுதாயத்தில் இப்படியெல்லாம் சீர்கேடுகள் மதம் பிடித்த யானையின் சீரழிவாக இருக்கிறது. இதனை ஒடுக்க தங்களைப் போன்ற அங்குசக் கவிகள் வேண்டும். சற்றேனும் திருந்த வாய்ப்பு உண்டு.
பாராட்டுகள்.
நானோ சிறிய படைப்பாளி
ஆயினும்
சமூகப் பொட்டுக் கேடுகளை
ஒவ்வொரு படைப்பாளியும்
எழுதலாமே!
உங்கள் யாழ்பாவாணன்
தங்கள் வழிகாட்டல்சிவா wrote:சமூக அவலத்திற்கெதிரான கவிதைப் போர் - அனைவரையும் சிந்திக்கச் செய்யட்டும். நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்பட்டால்தான் போராட்டம் என்றில்லை, நமது எழுத்துக்கள் மற்றவர்களை சிந்திக்க வைத்தாலே போதும், அதுவே நம் வெற்றி!
எழுதுங்கள், மக்கள் சிந்திக்க மறுக்கும் விடயங்களைக் குறித்து எழுதுங்கள், மக்கள் பேசத் தயங்கும் அநியாயங்களைச் சுட்டிக் காட்டி எழுதுங்கள்.
இந்த எழுத்துக்கள் பத்துப் பேரிடமாவது விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்! பாராட்டுக்கள்.
என் உள்ளத்தில் இருந்து
இதேபோன்ற
பல சமூகச் சீர்கேடுகளைச் சுட்டும்
படைப்புகளை ஈகரையில் பதியத் தூண்டும்.
தங்கள் வழிகாட்டலுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.
உங்கள் யாழ்பாவாணன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?
இவர்களை எல்லாம் யாரு திருத்துறது
இளமாறன் wrote:கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?
இவர்களை எல்லாம் யாரு திருத்துறது
பொறுப்புள்ள மாணவர்களாலும் அவர்களது பெற்றோர்களாலும் தான் முடியும்
உங்கள் யாழ்பாவாணன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2