புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Poll_c10சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Poll_m10சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Poll_c10சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Poll_m10சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Poll_c10சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Poll_m10சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Poll_c10சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Poll_m10சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 16, 2011 1:29 am

சேலம் : சேலம் அம்மாபேட்டையில் தனியார் கோயிலுக்குள் எஸ்.சி., மக்கள் நுழையக்கூடாது என திடீர் தடை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயிலை பெண்கள் முற்றுகையிட்டனர். சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் சீதா ராமச்சந்திரமூர்த்தி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ராமர் கோயில் உள்ளது. 1986ம் ஆண்டில் இந்த கோயில் கட்டப்பட்டது. கிருஷ்ணா நகர், வித்யா நகர், பச்சப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் வழிபட்டு வந்த நிலையில், திடீரென்று நேற்று முதல் பச்சப்பட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்த நோட்டீஸ் கோயில் கதவுகளில் ஒட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மறு தீர்மானம் நிறைவேற்றும் வரை கோயில் நடை சாத்தப்படுகிறது என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோயில் நிர்வாகத்தின் திடீர் முடிவால், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் கோயில் முன் திரண்டுவந்து தேவஸ்தான நிர்வாகிகளைக் கண்டித்து கோஷம் போட்டனர். தடை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து பச்சப்பட்டியைச் சேர்ந்த சித்ரா, சீரங்காயி, சுகுணா, ஜானகிராமன் ஆகியோர் கூறியது: இத்தனை ஆண்டுகளாக அனைத்து மக்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கோயில் விரிவாக்கப் பணிகளுக்காக எங்களிடமும் நன்கொடை வசூலித்துள்ளனர். இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்பது ஜாதி மோதலை உருவாக்குவது போல உள்ளது. நிர்வாகத்தின் இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோயிலின் அர்ச்சகர் கண்ணன் கூறுகையில், ‘‘கோயில், நிர்வாகிகள் நேற்று இரவு 11 மணியளவில் கூடி, இந்த முடிவைஎடுத்துள்ளனர். இதுபற்றி, தேவஸ்தானத்தின் சிறப்பு ஆலோசகருக்கும் கூட எதுவும் தெரிவிக்கப்படவில்லை,ÕÕ என்றார். இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 16, 2011 7:54 am

மிகவும் கேவலம்...நாம் எங்கே போகிறோம் சோகம் அதிர்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 16, 2011 9:15 am

கடவுளிடம் நெருங்கி செல்லவும் மனிதா்களுக்கு தடையா?
அப்படியானால் தடை செய்பவா் யாராயிரந்தாலும் பக்தியுள்ளவராக இருக்கமாட்டாா். மனிதனை மனிதனாக மதிக்க தொியாதவன் மனிதனெ அல்ல. அப்படிபட்டவா் எந்த நிலையில் இருந்தாலும் அவா் அனைவராலும் புக்கணிக்கப்பட வேண்டும்.
மனிதனை மனிதன் இழிவாக கருதும் காலம் மாறட்டும்.

சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை 154550சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை 154550சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை 154550சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை 154550சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 10:11 am

முதலில் நமக்குள்ளையே ஒற்றுமையில்லை.. சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை 56667

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Dec 16, 2011 11:51 am

சார்லஸ் mc wrote:கடவுளிடம் நெருங்கி செல்லவும் மனிதா்களுக்கு தடையா?
அப்படியானால் தடை செய்பவா் யாராயிரந்தாலும் பக்தியுள்ளவராக இருக்கமாட்டாா். மனிதனை மனிதனாக மதிக்க தொியாதவன் மனிதனெ அல்ல. அப்படிபட்டவா் எந்த நிலையில் இருந்தாலும் அவா் அனைவராலும் புக்கணிக்கப்பட வேண்டும்.
மனிதனை மனிதன் இழிவாக கருதும் காலம் மாறட்டும்.

சூப்பருங்க

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Dec 16, 2011 11:53 am

ரேவதி wrote:முதலில் நமக்குள்ளையே ஒற்றுமையில்லை.. சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை 56667

தீண்டாமை என்பது பாவச் செயல்..எப்போது இந்தியாவை விட்டுத் தீண்டாமை விலகுமோர அப்போதுதான் உண்மையான சுதந்திரம் வந்ததாகக் கொள்ள வேண்டும்..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 1:27 pm

விஜயகுமார் wrote:
ரேவதி wrote:முதலில் நமக்குள்ளையே ஒற்றுமையில்லை.. சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை 56667

தீண்டாமை என்பது பாவச் செயல்..எப்போது இந்தியாவை விட்டுத் தீண்டாமை விலகுமோர அப்போதுதான் உண்மையான சுதந்திரம் வந்ததாகக் கொள்ள வேண்டும்..
சரியாக சொன்னீர்கள் ...

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 1:35 pm

அடப் பாவிகளா..........இவைங்க எல்லாம் என்னைக்கு தான் திருந்த போராய்ங்ஙலோ..........அருவருப்பா இருக்கு............ச்சை.............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Dec 16, 2011 2:18 pm

தமிழன் இப்படி இருப்பதால் தான் தமிழன் என்ற உணர்வு வராமல் ஜாதி அடிப்படையிலும் மதம் அடிப்படையிலும் தமிழன் என்ற உணர்வு இல்லாமல் வேறுபட்டு நிற்கிறான்.செல்லும் இடமெல்லாம் அடிமைப்பட்டு அடிபட்டு வாழ்கிறான்.நமது அரசியல்வாதிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை Image010ycm
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Dec 16, 2011 2:47 pm

kitcha wrote:தமிழன் இப்படி இருப்பதால் தான் தமிழன் என்ற உணர்வு வராமல் ஜாதி அடிப்படையிலும் மதம் அடிப்படையிலும் தமிழன் என்ற உணர்வு இல்லாமல் வேறுபட்டு நிற்கிறான்.செல்லும் இடமெல்லாம் அடிமைப்பட்டு அடிபட்டு வாழ்கிறான்.நமது அரசியல்வாதிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக