புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் Poll_c10அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் Poll_m10அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 11:48 am

அண்ணாமலை பல்கலைக்கழகமும், 361 டிகிரி மையமும் சேர்ந்து ஆன் லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்லைனில் படிப்புகள்

அண்ணாமலை பல்கலைக்கழகமும், 361 டிகிரி மைன்ட்ஸ் என்ற நிறுவனமும் சேர்ந்து எம்.பி.ஏ.படிப்பை ஆன்லைன் மூலம் படிக்கும்படி அறிமுகப்படுத்துகிறோம்.

எம்.பி.ஏ. சந்தை நிர்வாகம், எம்.பி.ஏ. நிதி நிர்வாகம், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு ஆகியவை முதல் கட்டமாக தொடங்கப்படுகிறது.

இந்த வருடம் தொடங்கப்படும் இந்த படிப்புகளின் காலம் 2 ஆண்டு. ஏராளமான மாணவர்கள் தொலை தூரக்கல்வியில் படிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானவர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு எப்போதாவது நடத்தப்படும் வகுப்புகளுக்கு வரக்கூட சிரமமாக இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி சிரமமாக எண்ணுபவர்களுக்கு ஆன்லைன் மூலம் (இணையதளம் மூலம்) படிப்பது மிகவும் வரப்பிரசாதமாக இருக்கும்.

வீட்டில் இருந்தபடி படிக்கலாம்

எம்.பி.ஏ. படிப்புக்கு உரிய அனைத்து பாடங்களும் ஆன் லைனில் வழங்கப்படும். வீட்டில் இருந்தபடியே இந்த ஆன்லைன் எம்.பி.ஏ.படிப்பை படிக்கலாம்.

இந்த படிப்பில் ஏராளமான மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படிப்பில் பட்டப்படிப்பு முடித்த யாரும் சேரலாம்.

இந்த படிப்பில் இணையதளத்திலேயே படிப்பு தொடர்பான கருத்தரங்கு நடைபெறும். அப்போது எந்த சந்தேகங்களுக்கும் பதில் தரப்படும். நேரடியாக மாணவர்கள் இணையதளம் மூலம் உரையாடலாம்.

அதிநவீன தொழில்நுட்பம் இந்த படிப்பில் கையாளப்படும். தேர்வு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும். விண்ணப்பத்தை அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்குனரகத்தி ல் அல்லது சென்னை அமிஞ்சிக்கரை ரெயில்வே காலனியில் உள்ள 361 டிகிரி மைன்ட்ஸ் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மொபைல் மூலம் படிக்கும் கல்வி

அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலை தூரக்கல்வியில் ஏற்கனவே மொபைல் டெக்னாலஜி மூலம் மிïச்சுவல் பண்ட் என்ற டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தேர்வு மட்டும் மொபைல்மூலம் எழுத முடியாது. நேரடியாக வந்துதான் எழுதவேண்டும்.

இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்தார். பேட்டியின் போது 361 டிகிரி மைன்ட்ஸ் நிறுவன இயக்குனர்கள் சி.பி.கோபிநாதன், பி.ராம்மோகன், மற்றும் குமார் விஸ்வநாதன், ஜெயன்நாராயணன், டெரன்ஸ் சகாயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்படும் எம்.பி.ஏ. படிப்புக்கான விவர கையேட்டை துணைவேந்தர் ராமநாதன் வெளியிட அதை அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரகல்வி இயக்குனர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் பெற்றுக்கொண்டார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 2:00 pm

தகவலுக்கு நன்றி ஜாலி

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jul 06, 2011 2:09 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Wed Dec 14, 2011 11:03 am

இது போல் BA TAMIL படிக்க முடியுமா? முடியுமானால் அதர்க்கான வழி முறை என்ன? தற்போது நான் BE மாணவன்.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 14, 2011 11:34 am

ரெகுலரில் வேறு படிப்பு (MCA)படித்துக்கொண்டு இதர்க்கும் அப்ப்லய் செய்யலாமா என்ன?

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 599303
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 102564

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 14, 2011 1:19 pm

அண்ணாமலை பல்கலை கழகத்தில்தானே !!..எம்.பி.பி.எஸ். கூட ஆன் லைன் ல வந்துவிடும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 14, 2011 1:24 pm

கே. பாலா wrote:அண்ணாமலை பல்கலை கழகத்தில்தானே !!..எம்.பி.பி.எஸ். கூட ஆன் லைன் ல வந்துவிடும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837

அப்ப ஊசி போடமாட்டாங்கன்னு சொல்லுங்க பாலா புன்னகை வெறும் மாத்திரை மருந்து தான் புன்னகை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 14, 2011 3:02 pm

கோவிந்தராஜ் wrote:ரெகுலரில் வேறு படிப்பு (MCA)படித்துக்கொண்டு இதர்க்கும் அப்ப்லய் செய்யலாமா என்ன?

புன்னகை

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 599303
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 3:11 pm

கோவிந்தராஜ் wrote:ரெகுலரில் வேறு படிப்பு (MCA)படித்துக்கொண்டு இதர்க்கும் அப்ப்லய் செய்யலாமா என்ன?

தம்பி எது வேண்டுமாலும் படிக்கலாம்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 14, 2011 3:12 pm

பிஜிராமன் wrote:
கோவிந்தராஜ் wrote:ரெகுலரில் வேறு படிப்பு (MCA)படித்துக்கொண்டு இதர்க்கும் அப்ப்லய் செய்யலாமா என்ன?

தம்பி எது வேண்டுமாலும் படிக்கலாம்.......
தேர்வுகள் ஒரே சயமையத்தில் வந்துவிடாதா என்ன?

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 599303
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 102564

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக