புதிய பதிவுகள்
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
அண்ணாமலை பல்கலைக்கழகமும், 361 டிகிரி மையமும் சேர்ந்து ஆன் லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆன்லைனில் படிப்புகள்
அண்ணாமலை பல்கலைக்கழகமும், 361 டிகிரி மைன்ட்ஸ் என்ற நிறுவனமும் சேர்ந்து எம்.பி.ஏ.படிப்பை ஆன்லைன் மூலம் படிக்கும்படி அறிமுகப்படுத்துகிறோம்.
எம்.பி.ஏ. சந்தை நிர்வாகம், எம்.பி.ஏ. நிதி நிர்வாகம், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு ஆகியவை முதல் கட்டமாக தொடங்கப்படுகிறது.
இந்த வருடம் தொடங்கப்படும் இந்த படிப்புகளின் காலம் 2 ஆண்டு. ஏராளமான மாணவர்கள் தொலை தூரக்கல்வியில் படிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானவர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு எப்போதாவது நடத்தப்படும் வகுப்புகளுக்கு வரக்கூட சிரமமாக இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி சிரமமாக எண்ணுபவர்களுக்கு ஆன்லைன் மூலம் (இணையதளம் மூலம்) படிப்பது மிகவும் வரப்பிரசாதமாக இருக்கும்.
வீட்டில் இருந்தபடி படிக்கலாம்
எம்.பி.ஏ. படிப்புக்கு உரிய அனைத்து பாடங்களும் ஆன் லைனில் வழங்கப்படும். வீட்டில் இருந்தபடியே இந்த ஆன்லைன் எம்.பி.ஏ.படிப்பை படிக்கலாம்.
இந்த படிப்பில் ஏராளமான மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படிப்பில் பட்டப்படிப்பு முடித்த யாரும் சேரலாம்.
இந்த படிப்பில் இணையதளத்திலேயே படிப்பு தொடர்பான கருத்தரங்கு நடைபெறும். அப்போது எந்த சந்தேகங்களுக்கும் பதில் தரப்படும். நேரடியாக மாணவர்கள் இணையதளம் மூலம் உரையாடலாம்.
அதிநவீன தொழில்நுட்பம் இந்த படிப்பில் கையாளப்படும். தேர்வு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும். விண்ணப்பத்தை அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்குனரகத்தி ல் அல்லது சென்னை அமிஞ்சிக்கரை ரெயில்வே காலனியில் உள்ள 361 டிகிரி மைன்ட்ஸ் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மொபைல் மூலம் படிக்கும் கல்வி
அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலை தூரக்கல்வியில் ஏற்கனவே மொபைல் டெக்னாலஜி மூலம் மிïச்சுவல் பண்ட் என்ற டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தேர்வு மட்டும் மொபைல்மூலம் எழுத முடியாது. நேரடியாக வந்துதான் எழுதவேண்டும்.
இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்தார். பேட்டியின் போது 361 டிகிரி மைன்ட்ஸ் நிறுவன இயக்குனர்கள் சி.பி.கோபிநாதன், பி.ராம்மோகன், மற்றும் குமார் விஸ்வநாதன், ஜெயன்நாராயணன், டெரன்ஸ் சகாயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்படும் எம்.பி.ஏ. படிப்புக்கான விவர கையேட்டை துணைவேந்தர் ராமநாதன் வெளியிட அதை அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரகல்வி இயக்குனர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் பெற்றுக்கொண்டார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
கோவிந்தராஜ் wrote:தேர்வுகள் ஒரே சயமையத்தில் வந்துவிடாதாபிஜிராமன் wrote:கோவிந்தராஜ் wrote:ரெகுலரில் வேறு படிப்பு (MCA)படித்துக்கொண்டு இதர்க்கும் அப்ப்லய் செய்யலாமா
தம்பி எது வேண்டுமாலும் படிக்கலாம்.......
வராது தம்பி......ரெகுலர் தேர்வுகள் நடக்கும் போது, இந்த தேர்வுகள் வராது......ரெகுலர் தேர்வுகள் முடிந்த பின்னர் தான் வரும், எங்களுக்கு ரெகுலர் எம்பிஏ தேர்வுகள் முடிந்துவிட்டது, இப்பொழுது தொலைதூரக் கல்வி பயில்வோருக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.........ஆக இரண்டு தேர்வுகளும் ஒரு சேர வராது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றிகள் அண்ணாபிஜிராமன் wrote:கோவிந்தராஜ் wrote:தேர்வுகள் ஒரே சயமையத்தில் வந்துவிடாதாபிஜிராமன் wrote:கோவிந்தராஜ் wrote:ரெகுலரில் வேறு படிப்பு (MCA)படித்துக்கொண்டு இதர்க்கும் அப்ப்லய் செய்யலாமா
தம்பி எது வேண்டுமாலும் படிக்கலாம்.......
வராது தம்பி......ரெகுலர் தேர்வுகள் நடக்கும் போது, இந்த தேர்வுகள் வராது......ரெகுலர் தேர்வுகள் முடிந்த பின்னர் தான் வரும், எங்களுக்கு ரெகுலர் எம்பிஏ தேர்வுகள் முடிந்துவிட்டது, இப்பொழுது தொலைதூரக் கல்வி பயில்வோருக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.........ஆக இரண்டு தேர்வுகளும் ஒரு சேர வராது
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
ஆமாம் தம்பி, எதற்கு எம்சிஏ படிதுக் கொண்டு எம்பிஏ படிக்க நினைக்கின்றாய்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கோவிந்தராஜ் MCA.,MBA என போட்டுக்கலமுள்ளபிஜிராமன் wrote:ஆமாம் தம்பி, எதற்கு எம்சிஏ படிதுக் கொண்டு எம்பிஏ படிக்க நினைக்கின்றாய்
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
இல்லை எம்பிஏ தான் படிக்கணும்னு இல்லை இதுமாதிரி ஆன்லைன் கோர்ஸ் (பிஏ இங்கிலீஷ்) ஒண்ணும் படிக்கணும்னு ஆசை ! அதான் !ரேவதி wrote:நல்ல கேள்வி நானே கேட்க நினைத்தேன்பிஜிராமன் wrote:ஆமாம் தம்பி, எதற்கு எம்சிஏ படிதுக் கொண்டு எம்பிஏ படிக்க நினைக்கின்றாய்
ஏன் எம்சிஏ படிச்சா எம்பிஏ சரிப்பட்டு வராதா எனக்கு தெரியாது ! சொல்லுங்க !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
கோவிந்தராஜ் MCA.,MBA என போட்டுக்கலமுள்ள
சிரி
ஹா ஹா ஆம் அண்ணா, நிறையபேர் இதற்குத் தான் படிக்கிறார்கள்......சரி கோவிந்த் என்ன சொல்கிறார் என்று பார்போம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
இல்லை எம்பிஏ தான் படிக்கணும்னு இல்லை இதுமாதிரி ஆன்லைன் கோர்ஸ் (பிஏ இங்கிலீஷ்) ஒண்ணும் படிக்கணும்னு ஆசை ! அதான் !
ஏன் எம்சிஏ படிச்சா எம்பிஏ சரிப்பட்டு வராதா என்ன? எனக்கு தெரியாது ! சொல்லுங்க !
அப்படி எல்லாம் இல்லை தம்பி, இப்பொழுது பெரும்பாலும், அனைத்து டிகிரி படிப்பவர்களும், சப்போர்ட் கோர்ஸ் ஆக எம்பிஏ படிக்க ஆரம்பித்து விட்டனர்......அது என்ன கலாச்சாரம் என்று தெரியவில்லை,.......
எது வேண்டுமானாலும் படிக்கலாம் தம்பி, அந்த படிபிற்கான எளிஜிபிலிட்டி கிரைட்டீரியா வை நாம் பூர்த்தி செய்தால்........
ஆமாம், நீ இப்பொழுது என்ன படிதுக் கொண்டிருக்கின்றாய்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
BCA
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
கோவிந்தராஜ் wrote:BCA
நன்று தம்பி.......தாராளமாக படிக்கலாம்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|