புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உத்தமாளையம், டிச. 15-
கேரள மாநிலத்தில் உள்ள உடுப்பஞ்சோலை, ஆணைக்கல்மெட்டு, ஆட்டுவாரை, மணத்தோடு, தலையங்கம், சதுரங்கப் பாறை, நெடுங்கண்டம் போன்ற பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.
அவர்கள் தேயிலை தோட்டம், ஏலத்தோட்டம், காப்பி தோட்டங்களில் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த கேரளக்காரர்கள் அங்கு வசித்து வரும் தமிழர்களை தாக்கி விரட்டி அடித்து வருகிறார்கள். நெடுங்கண்டம், காரித்தோடு, கரியன்மலை போன்ற பகுதிகளில் வீடு, வீடாக புகுந்து தமிழர்களை தாக்கி விரட்டி அடித்துள்ளனர்.
இதை தொடர்ந்து ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் உயிர் தப்பி இரவோடு இரவாக போடி மற்றும் தேவாரம் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். போடி தாலுகா அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கு தேவையான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
உயிர் தப்பி வந்த ஆண்டிச்சாமி என்பவர் கண்ணீர் மல்க கூறும் போது, உடுப்பஞ்சோலையில் தமிழர்கள் வசிக்கும் இடங்களில் ஆட்டோக்களில் வந்து தாக்குகிறார்கள். வயதானவர்கள் என்றுகூட பாராமல் அசிங்கமாக பேசி அடித்தனர். பஸ்சில் ஏறி சென்றால் கேரளக்காரர்கள் டிக்கெட் தர மறுக்கிறார்கள். இதனால் காட்டுவழியாக 13 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தோம் என்றார்.
வசந்தா என்பவர் கூறும் போது, நான் பெருமாள் குளம் எஸ்டேட்டில் சிறு வயதில் இருந்தே வேலை செய்து வருகிறேன். கேரளக்காரர்கள் கும்பல், கும்பலாக வந்து தமிழர்களை தாக்கி வருகிறார்கள். ஒரு மணி நேரத்தில் வீட்டை காலி செய்து விட்டு ஓடிவிடவேண்டும். இல்லாவிட்டால் நடப்பது வேறு என்று மிரட்டினார்கள். இதனால் உயிருக்கு பயந்து ஓடியவந்து விட்டேன் என்றார்.
மேலும் சிலர் கூறும் போது, மின் இணைப்பை துண்டித்து விட்டு கேரளக்காரர்கள் வீடு வீடாக புகுந்து தாக்கி வருகிறார்கள். இதுகுறித்து கேரள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை. போலீசாரும் எங்களை தாக்க வருகிறார்கள் என்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சதுரங்க பாறை என்ற இடத்தில் வசித்து வந்த தமிழர்கள் 100 குடும்பத்தினர் கேரளக்காரர்களின் அட்டூழியம் தாங்காமல் தேவாரம் வந்தனர்.
மாவட்ட கலெக்டர் பழனிசாமி உத்தரவின் பேரில் உத்தமபாளையம் தாசில்தார் சூரியகலா மற்றும் வருவாய் அதிகாரிகள் கேரளாவில் இருந்து வரும் அனைத்து தமிழர்களை தங்க வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்து உள்ளனர்.
100க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 250 பேர் தேவாரத்தில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் இருந்து தப்பி வந்தவர்கள் கூறும்போது, இன்னும் 24 மணி நேரத்தில் இடத்தை காலி செய்யாவிட்டால் குடும்பத்துடன் அடித்து நொறுக்கி காலி செய்து விடுவோம் என்று கூறினர். இதனால் நாங்கள் பயந்து வந்து விட்டோம் என அவர்கள் கண்ணீர்மல்க கூறினர்.
மாலைமலர்

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
எங்கு சென்றாலும் தமிா்களுக்கு மட்டும் ஏன் இப்படி நோிடுகிறது என தொியவில்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழா்கள் நிறைந்த தமிழ ந ாட்டு மக்களை மட்டும் மற்றவா்கள் வாழ விடாமல் விரட்டியடிப்பது ஏன்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- GuestGuest
கேரளக்காரர்கள் மிக பெரிய வரலாற்று தவறை செய்து விட்டார்கள் ..
இனி நடக்க போவதை தடுத்து நிறுத்த முடியாது ..

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1