புதிய பதிவுகள்
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 2 Poll_c10ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 2 Poll_m10ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 2 Poll_c10 
32 Posts - 45%
ayyasamy ram

mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

சிவா

1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 51%

115 Posts - 36%

13 Posts - 4%
prajai

10 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Baarushree

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri 16 Dec 2011 - 0:49

First topic message reminder :

1. உலகில் இரண்டு புனிதமான இடம். ஒன்று தாயின் கருவறை, மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை. கருவறையில் ஒருவன் உயிரையும், வகுப்பறையில் அறிவையும் பெறுகிறான் .

2.ஆசிரியர்கள் கதவைத்தான் திறப்பார்கள் .. மாணவர்கள்தான் உள்ளே நுழைய வேண்டும்.

3.மகிழ்ச்சியாக கற்கும் எதையும் நாம் மறப்பது கிடையாது .

4.அறிவை தேடி குழந்தை செல்ல வேண்டும். குழந்தையைத் தேடி அறிவு செல்லக் கூடாது.

5.தேர்வு முக்கியம் . மதிப்பெண்கள் முக்கியம் . ஆனால் அதைவிட குழந்தைகள் முக்கியம் .

6.அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப் படுகிறார்கள். ஆசிரியர்கள் அடுத்த தலைமுறையைப்பற்றி கவலைப் படுகிறார்கள்..

7.மாணவர்களுக்கு ஆசிரியர் தேவை இல்லை என உணர்த்துகின்றவரே உன்னதமான ஆசிரியர்.

8.அறிவை தேடும் பயணத்தில் பயணம் செய்யும் சக பயணி தான் ஆசிரியர்.

9.ஆயிரம் மத போதகர்களும் ஒரு ஆசிரியரும் சமமே .

10.ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.

Spoiler:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri 16 Dec 2011 - 9:32

மிகவும் அருமயான 3000 மாம் பதிவு. சிறந்த ஓர் தலைப்பைத் தேர்ந்து எடுத்துள்ளீர்கள். எங்கள் குடும்ம்பமே (என் தாத்தாவில் இருந்து) ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் என்பதால் மிகவும் பெருமையாக இருக்கிறது. விருப்பப் பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri 16 Dec 2011 - 9:39

சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமயான 3000 மாம் பதிவு. சிறந்த ஓர் தலைப்பைத் தேர்ந்து எடுத்துள்ளீர்கள். எங்கள் குடும்ம்பமே (என் தாத்தாவில் இருந்து) ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் என்பதால் மிகவும் பெருமையாக இருக்கிறது. விருப்பப் பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி ஐயா. நானும் தங்கள் பெருமையில் பங்கு கொள்கிறேன் ...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 16 Dec 2011 - 11:13

எதையுமே தனியாக மேற்கோள் இட முடியவில்லை அனைத்துமே மிக சிறந்த ஞான பழமொழிகள்! அருமையிருக்கு

உங்களின் 3000மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அன்பு மலர்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri 16 Dec 2011 - 11:17

ரேவதி wrote:எதையுமே தனியாக மேற்கோள் இட முடியவில்லை அனைத்துமே மிக சிறந்த ஞான பழமொழிகள்! அருமையிருக்கு

உங்களின் 3000மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அன்பு மலர்
நன்றி ரேவதி
அன்பு மலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri 16 Dec 2011 - 14:15

அறிந்திராத பல பொன் மொழிகள். நல்ல பதிவு !

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 2 Thank-you015
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri 16 Dec 2011 - 14:55

சூப்பருங்க சூப்பருங்க அண்ணா
உங்களின் 3000மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri 16 Dec 2011 - 16:27

அய்யம் பெருமாள் .நா wrote:அறிந்திராத பல பொன் மொழிகள். நல்ல பதிவு !
:வணக்கம்:

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri 16 Dec 2011 - 16:28

நல்ல கருத்துக்கள்.உங்களின் 3000 வது பதிவிற்கு வாழ்த்துகள் அருமையிருக்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 2 Image010ycm
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri 16 Dec 2011 - 16:30

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க அண்ணா
உங்களின் 3000மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி தம்பி.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri 16 Dec 2011 - 16:32

நன்றி கிச்சா
kitcha wrote:நல்ல கருத்துக்கள்.உங்களின் 3000 வது பதிவிற்கு வாழ்த்துகள் அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக