புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10 
7 Posts - 64%
heezulia
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10 
4 Posts - 1%
mruthun
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 5:39 pm

First topic message reminder :

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Senai+1

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு ...................1/4 கிலோ
மிளகாய்த் தூள் (காரத்திற்கேற்ப ) 1 டீஸ்பூன்
சோளமாவு..............................1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
குழம்பு மசாலா ......................1/2 டீஸ்பூன்

செய்முறை .

சேனைக்கிழங்கை தோல் சீவி மெல்லியதாக படத்தில் உள்ளது போல் கட் பண்ணிக் கொள்ளவும் .
பின் ஒரு பாத்திரத்தில் கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும் . மாவுகிழங்காக இருந்தால் ஒரு கொதி போதும்.கெட்டிக் கிழங்காக இருந்தால் 1/2 நிமிஷம் வேகவிடவும்.

பின் தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் மசாலா அனைத்தையும் போட்டு கலந்து அதில் கிழங்கையும் சேர்த்து பிசிறி வைக்கவும்.

அரைமணி நேரம் ஊறின பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் காய்ந்ததும் கிழங்கை போட்டு நன்றாக பொன் வருவலாக வறுத்து எடுக்கவும் .

சேனைக்கிழங்கு வறுவல் ரெடி சூப்பருங்க

கிழங்கு வறுத்த எண்ணெய் மிகவும் ருசியாக இருக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் ஜாலி .

என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள் என்ன கொடுமை சார் இது

செய்து பார்த்து சொல்லுங்க உறவுகளே
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Mon Dec 26, 2011 2:22 pm

ஜாஹீதாபானு wrote:முழுப்பெயர் சொல்லி இதுவரை கூப்பிட்டவுங்க 4 பேர் தான் சோகம்

இனி நானும் முழுப்பெயர் சொல்லியே கூப்பிடுகிறேன் ஜாஹீதாபானு அக்கா புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 26, 2011 2:25 pm

பானு ஜெகன் wrote:
ஜாஹீதாபானு wrote:முழுப்பெயர் சொல்லி இதுவரை கூப்பிட்டவுங்க 4 பேர் தான் சோகம்

இனி நானும் முழுப்பெயர் சொல்லியே கூப்பிடுகிறேன் ஜாஹீதாபானு அக்கா புன்னகை
இது ஓவர் நீங்க சொல்லி கூபிடுறதுக்குள்ள நான் வீட்டுக்கு போயிடுவேன் ஜாலி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Mon Dec 26, 2011 2:27 pm

ஜாஹீதாபானு wrote:
பானு ஜெகன் wrote:
ஜாஹீதாபானு wrote:முழுப்பெயர் சொல்லி இதுவரை கூப்பிட்டவுங்க 4 பேர் தான் சோகம்

இனி நானும் முழுப்பெயர் சொல்லியே கூப்பிடுகிறேன் ஜாஹீதாபானு அக்கா புன்னகை
இது ஓவர் நீங்க சொல்லி கூபிடுறதுக்குள்ள நான் வீட்டுக்கு போயிடுவேன் ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்போ " ஜாஹீ அக்கா " , இப்படி கூப்பிடவா உங்களை ? ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 26, 2011 2:29 pm

அப்போ " ஜாஹீ அக்கா " , இப்படி கூப்பிடவா உங்களை ?
ஓகே கூப்பிடுங்க ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Mon Dec 26, 2011 2:31 pm

ஜாஹீதாபானு wrote:
அப்போ " ஜாஹீ அக்கா " , இப்படி கூப்பிடவா உங்களை ?
ஓகே கூப்பிடுங்க ஜாலி

நன்றி ஜாஹீ அக்கா முத்தம்

அக்கா , ஜாஹீதா என்பதற்கு அர்த்தம் என்ன ? புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 26, 2011 2:41 pm

பானு ஜெகன் wrote:
ஜாஹீதாபானு wrote:
அப்போ " ஜாஹீ அக்கா " , இப்படி கூப்பிடவா உங்களை ?
ஓகே கூப்பிடுங்க ஜாலி

நன்றி ஜாஹீ அக்கா முத்தம்

அக்கா , ஜாஹீதா என்பதற்கு அர்த்தம் என்ன ? புன்னகை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Mon Dec 26, 2011 3:05 pm

ஜாஹீதாபானு wrote:
பானு ஜெகன் wrote:
ஜாஹீதாபானு wrote:
அப்போ " ஜாஹீ அக்கா " , இப்படி கூப்பிடவா உங்களை ?
ஓகே கூப்பிடுங்க ஜாலி

நன்றி ஜாஹீ அக்கா முத்தம்

அக்கா , ஜாஹீதா என்பதற்கு அர்த்தம் என்ன ? புன்னகை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஜாஹீ அக்கா ஏன் இப்படி ஓடுறீங்க ? சிரி

எங்களுக்கு தெரியாதத , அக்கா உங்ககிட்ட தான , நாங்க கேட்டு தெரிஞ்சுக்குவோம் சோகம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 3:21 pm

juu நா பேய் ஹி தா நா பேய் ஓட்டுபவர்கள்

ஜாகீதா பேய் ஓட்டுபவர்கள் சரியா பானு சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 Ila
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Mon Dec 26, 2011 3:22 pm

இளமாறன் wrote:juu நா பேய் ஹி தா நா பேய் ஓட்டுபவர்கள்

ஜாகீதா பேய் ஓட்டுபவர்கள் சரியா பானு சிரி


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 26, 2011 3:28 pm

இளமாறன் wrote:juu நா பேய் ஹி தா நா பேய் ஓட்டுபவர்கள்

ஜாகீதா பேய் ஓட்டுபவர்கள் சரியா பானு சிரி

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 745155 என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 745155 என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 6 745155



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக