புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
59 Posts - 50%
heezulia
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
1 Post - 1%
Shivanya
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
14 Posts - 3%
prajai
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
9 Posts - 2%
jairam
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 5:39 pm

First topic message reminder :

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Senai+1

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு ...................1/4 கிலோ
மிளகாய்த் தூள் (காரத்திற்கேற்ப ) 1 டீஸ்பூன்
சோளமாவு..............................1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
குழம்பு மசாலா ......................1/2 டீஸ்பூன்

செய்முறை .

சேனைக்கிழங்கை தோல் சீவி மெல்லியதாக படத்தில் உள்ளது போல் கட் பண்ணிக் கொள்ளவும் .
பின் ஒரு பாத்திரத்தில் கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும் . மாவுகிழங்காக இருந்தால் ஒரு கொதி போதும்.கெட்டிக் கிழங்காக இருந்தால் 1/2 நிமிஷம் வேகவிடவும்.

பின் தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் மசாலா அனைத்தையும் போட்டு கலந்து அதில் கிழங்கையும் சேர்த்து பிசிறி வைக்கவும்.

அரைமணி நேரம் ஊறின பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் காய்ந்ததும் கிழங்கை போட்டு நன்றாக பொன் வருவலாக வறுத்து எடுக்கவும் .

சேனைக்கிழங்கு வறுவல் ரெடி சூப்பருங்க

கிழங்கு வறுத்த எண்ணெய் மிகவும் ருசியாக இருக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் ஜாலி .

என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள் என்ன கொடுமை சார் இது

செய்து பார்த்து சொல்லுங்க உறவுகளே
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 23, 2011 3:16 pm

J.Sasikala wrote:என்னது சேனைக்கிழங்கு வருவலா ? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

குறிப்பா கொடுத்த பானுவே மகிழ்ச்சி
கொஞ்சம் வருவல கொடுத்தா ஜாலி
இன்னும் நல்லா இருக்குமே ஜொள்ளு

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Senai

சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க சித்தி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 3:26 pm

ஜாஹீதாபானு wrote:
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Senai

சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க சித்தி புன்னகை

அய்யோ !!!! ரொம்ப அருமையா இருக்கு பானு மகிழ்ச்சி

உங்க வீட்டிலே இருக்கிறவங்க எல்லாம்
ரொம்ப கொடுத்து வச்சவங்க பானு புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 23, 2011 3:29 pm

J.Sasikala wrote:
ஜாஹீதாபானு wrote:
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 5 Senai

சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க சித்தி புன்னகை

அய்யோ !!!! ரொம்ப அருமையா இருக்கு பானு மகிழ்ச்சி

உங்க வீட்டிலே இருக்கிறவங்க எல்லாம்
ரொம்ப கொடுத்து வச்சவங்க பானு புன்னகை
ஆமாம் கூகிளில் படங்களை தேடி எடுத்து வீட்டில் இருப்பவர்களின் தட்டில் வைப்பார்கள்



பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 5:58 pm

ரேவதி wrote:
ஆமாம் கூகிளில் படங்களை தேடி எடுத்து வீட்டில் இருப்பவர்களின் தட்டில் வைப்பார்கள்

சிப்பு வருது

பானு , நமக்குத்தான் இப்படி படங்கள் கொடுப்பார்கள் ,
ஆனால் அவர் வீட்டில் இருப்பவர்களுக்கு இதவிட சூப்பராக
சமைத்தே தந்து தன் கைவரிசையை காட்டிவிடுவார்கள் புன்னகை

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 6:14 pm

அப்புறம் பானு , உங்களிடத்தில் ஒரு கேள்வி புன்னகை

உங்களவர் அனைவரது வீடுகளிலும் மொகல் பிரியாணி அருமையாக சமைப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் சூப்பருங்க

அந்த பிரியாணி செய்முறையை கொஞ்சம் சொல்லுங்களேன் பானு முத்தம்

மொகல் பிரியாணி என்றால் அது அசைவ பிரியாணியா பானு ?

நான் சைவம் , எனவே எனக்கு சைவத்தில்
அந்த பிரியாணி செய்வது எப்படி
என்று சொல்லுங்கள் புன்னகை

நன்றி பானு அன்பு மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 11:51 am

J.Sasikala wrote:அப்புறம் பானு , உங்களிடத்தில் ஒரு கேள்வி புன்னகை

உங்களவர் அனைவரது வீடுகளிலும் மொகல் பிரியாணி அருமையாக சமைப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் சூப்பருங்க

அந்த பிரியாணி செய்முறையை கொஞ்சம் சொல்லுங்களேன் பானு முத்தம்

மொகல் பிரியாணி என்றால் அது அசைவ பிரியாணியா பானு ?

நான் சைவம் , எனவே எனக்கு சைவத்தில்
அந்த பிரியாணி செய்வது எப்படி
என்று சொல்லுங்கள் புன்னகை

நன்றி பானு அன்பு மலர்
கண்டிப்பா சொல்லுறேன் சித்தி நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Sat Dec 24, 2011 6:49 pm

ஜாஹீதாபானு wrote:
கண்டிப்பா சொல்லுறேன் சித்தி நன்றி நன்றி

ரொம்ப நன்றி பானு அன்பு மலர்

ஆவலுடன் காத்திருக்கிறேன் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 26, 2011 1:48 pm

பானு ஜெகன் wrote:
ஜாஹீதாபானு wrote:
கண்டிப்பா சொல்லுறேன் சித்தி நன்றி நன்றி

ரொம்ப நன்றி பானு அன்பு மலர்

ஆவலுடன் காத்திருக்கிறேன் புன்னகை
என்ன சித்தி பெயரை மாத்திட்டீங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Mon Dec 26, 2011 2:15 pm

ஜாஹீதாபானு wrote:
என்ன சித்தி பெயரை மாத்திட்டீங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஆமா பானு மாத்தீட்டேன் ஜாலி

எல்லாம் நம்ம ஜெ அம்மாவின் தோழியின் கைங்கர்யம் தான் பானு சோகம்

அவங்க பிரபலமானாலும் ஆனாங்க என்ன கொடுமை சார் இது ,
இந்த பேரை நிம்மதியாக பயன்படுத்த முடிவதில்லை சோகம்

பானு என்பது என் அம்மா என்னை கூப்பிடும் செல்லப்பெயர் புன்னகை

நீங்கள் என்னையும் ,
நான் உங்களையும்
பானு என்று செல்லமாக கூப்பிட்டு கொள்ளலாம் ஜாலி How is it ? புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 26, 2011 2:16 pm

பானு ஜெகன் wrote:
ஜாஹீதாபானு wrote:
என்ன சித்தி பெயரை மாத்திட்டீங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஆமா பானு மாத்தீட்டேன் ஜாலி

எல்லாம் நம்ம ஜெ அம்மாவின் தோழியின் கைங்கர்யம் தான் பானு சோகம்

அவங்க பிரபலமானாலும் ஆனாங்க என்ன கொடுமை சார் இது ,
இந்த பேரை நிம்மதியாக பயன்படுத்த முடிவதில்லை சோகம்

பானு என்பது என் அம்மா என்னை கூப்பிடும் செல்லப்பெயர் புன்னகை

நீங்கள் என்னையும் ,
நான் உங்களையும்
பானு என்று செல்லமாக கூப்பிட்டு கொள்ளலாம் ஜாலி How is it ? புன்னகை
சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்னையும் எல்லோரும் பானு என்று தான் கூப்பிடுவாங்க .முழுப்பெயர் சொல்லி இதுவரை கூப்பிட்டவுங்க 4 பேர் தான் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக