புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா......
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
அவள் : ஏன் வேலைக்காரியை வேலையை விட்டு நீக்கிட்டே...?
இவள் : பின்ன என்னடி....வேலைக்காரியை திட்டினதுக்கு
”வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா
போச்சா“ன்னு என் வீட்டுக்காரர் கேட்கிறார்டி.... ??!
மாணவன் : சார் பத்து தல ராவணனுக்கு பக்க வாட்டுலே புரண்டு படுக்க முடியுமா சார்...?
ஆசிரியர்....: அது எப்படி முடியும்..? பக்கவாட்டுலே ஒன்பது தலை இருக்கே ? எந்திருச்சி உட்கார்ந்துதான் திரும்பிப் படுப்பாரு..
மாணவன் : நீங்க சொல்றது தப்பு சார்... நான் சொல்ற ராவணனுக்கு பத்து தலைதான் ஆனா ஒன்னு மேலே ஒன்னு...அதுனாலே அவர் திரும்பி ஈசியா படுக்க முடியும்...!
ஆசிரியர் : அட ஆமால்லே எனக்கு தெரியாம போச்சே..!
இன்னொரு மாணவன்: சார் அப்படின்னா அவனுக்கு உச்சிலே உள்ள மொத மண்டேல பேன் கடிச்சா எப்படி சார் சொரியுவான்...?
( வாத்த்தியார் கால் பொடதிலே படுறே வேகத்துல ஓடுறார் பாருங்க...! )
ஆசிரியர்: "மகா கவி பாரதி " பற்றி சொல்லு
மாணவன்: சொல்லும்படி ஒன்னும் இல்ல sir மூணுமே சப்ப பிகருங்க
ஆசிரியர்: ????
டீச்சர்: உன்னோட பேர் என்னமா?
பெண்: சுந்தரி
டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?
பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க..
டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..
"அவர் ஏன் தன் மகனோட குளிக்க போறாரு?"
"டாக்டர் அவர சன் பாத் எடுக்க சொன்னாராம்!"
அம்மா தீபாவளிக்கு பெரிய சிவப்புவெடிய
அப்பா வாங்கிட்டுவர்றார்
டேய் அது சிலிண்டர்டா?!
மாணவர் 1 ; தண்ணியிலே ஒடுற பஸ் எது தெரியுமா... ?
மாணவர் 2 : தண்ணீலயா... என்ன பஸ்..?
மாணவர் 1 : ஆக்டோ ’பஸ்’....!?
நன்றி தமிழ்

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
என்ன ரேவா.இதுக்கெல்லாம் டென்ஷனா.ரேவதி wrote:
செக் புக்ல அமெளண்ட் மாத்தி போட்டுட்டேன்....
வேலை நேரத்தில் அதில் மட்டுமே கவனம் செலுத்து.அதுவும் அக்கௌண்ட்ஸ் என்றால் அதிக கவனம் தேவை. இனிமே சரியா எழுது.
அமெளண்ட் மாறிடுச்சுனு செக்க கிழிச்சிடாதே. என் அக்கௌண்ட்ல டெபாசிட் பன்னிடு. நா அட்ஜஸ்ட் பணிக்ரேன்.
ஜாஹீதாபானு wrote:
இது ஒரு டென்சனா நான் பெயரையே மாத்தி எழுதுவேன்
நான் சொல்ல வந்ததை பானு சொல்லிட்டா.
ஹையோ ...ஹையோ...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இல்ல பாட்டி இது சின்ன விஷ்யம்தான்..ஆனால் நான் எழுதிய செக் சேல்ஸ் டாக்ஸ் ஆபீசுக்கு அனுப வேண்டியது...இந்த நம்பரத்தான் சேல்ஸ் டாக்ஸ் ஆன்லைன் ரிடன்ஸ்ல போட வேண்டும்....இப்போ வேற செக் எழுதி கொடுத்தேன் ... எங்க மேனேஜர் சொன்னதை கேட்டு மாத்தி எழுதிட்டேன்..அதான் கொஞ்சம் டென்ஷன்ஜாஹீதாபானு wrote:இது ஒரு டென்சனா நான் பெயரையே மாத்தி எழுதுவேன்ரேவதி wrote:செக் புக்ல அமெளண்ட் மாத்தி போட்டுட்டேன்....உமா wrote:
என்ன டென்ஷன் சொல்லு.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
செக் புக்ல அமெளண்ட் மாத்தி போட்டுட்டேன்...
இதுக்கெல்லாம், டென்ஷன் ஆனா எப்படி........நாங்க எல்லாம் எக்ஸாம் ல கணக்கு போடும் போதே அமெளண்ட் தப்பா எழுதுவோம்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருமை
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
இல்ல பாட்டி இது சின்ன விஷ்யம்தான்..ஆனால் நான் எழுதிய செக் சேல்ஸ் டாக்ஸ் ஆபீசுக்கு அனுப வேண்டியது...இந்த நம்பரத்தான் சேல்ஸ் டாக்ஸ் ஆன்லைன் ரிடன்ஸ்ல போட வேண்டும்....இப்போ வேற செக் எழுதி கொடுத்தேன் ... எங்க மேனேஜர் சொன்னதை கேட்டு மாத்தி எழுதிட்டேன்..அதான் கொஞ்சம் டென்ஷன்
கவனமா இருக்கக்கூடாதா ரே இப்போ செக்லா தப்பு பண்ணா வேற செக் தான் எழுதணும் . தப்பு பண்ண இடத்தில் சைன் போடக்கூடாதுணு சொல்லுறாங்க
சரி சரி இதுக்கெல்லாம் தலையவா சீவிடுவாங்க 2 திட்டு திட்டுவாங்க இந்த காதுல வாங்கி அந்த காது வழியா விட்டுடு...
இல்லனா அவுங்க காதுலயே விட்டுரு
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:இதெல்லாம் திருஷ்டிஉமா wrote:
வேலை நேரத்தில் அதில் மட்டுமே கவனம் செலுத்து.அதுவும் அக்கௌண்ட்ஸ் என்றால் அதிக கவனம் தேவை. இனிமே சரியா எழுது.
நானும் இப்படி சொல்லி தான் சமாளிப்பேன்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அட இதெல்லாம் நான் அப்பவே மறந்துட்டேன்...இதெல்லாம் அரசியலில் சகஜமப்பாஜாஹீதாபானு wrote:இல்ல பாட்டி இது சின்ன விஷ்யம்தான்..ஆனால் நான் எழுதிய செக் சேல்ஸ் டாக்ஸ் ஆபீசுக்கு அனுப வேண்டியது...இந்த நம்பரத்தான் சேல்ஸ் டாக்ஸ் ஆன்லைன் ரிடன்ஸ்ல போட வேண்டும்....இப்போ வேற செக் எழுதி கொடுத்தேன் ... எங்க மேனேஜர் சொன்னதை கேட்டு மாத்தி எழுதிட்டேன்..அதான் கொஞ்சம் டென்ஷன்
கவனமா இருக்கக்கூடாதா ரே இப்போ செக்லா தப்பு பண்ணா வேற செக் தான் எழுதணும் . தப்பு பண்ண இடத்தில் சைன் போடக்கூடாதுணு சொல்லுறாங்க
சரி சரி இதுக்கெல்லாம் தலையவா சீவிடுவாங்க 2 திட்டு திட்டுவாங்க இந்த காதுல வாங்கி அந்த காது வழியா விட்டுடு...
இல்லனா அவுங்க காதுலயே விட்டுரு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்லா இருக்கு ...எங்கோ படிச்சமாதிரி இருக்குது...nanri
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஆமாம் ஆமாம் வீட்டுக்கு போனதும் ஒரு பெரிய பூசணிக்காயை எடுத்து சுத்தி போட சொல்லணும்...நான் வேலை செஞ்சலே திருஷ்டி பட்டுடுதுஉமா wrote:ரேவதி wrote:இதெல்லாம் திருஷ்டிஉமா wrote:
வேலை நேரத்தில் அதில் மட்டுமே கவனம் செலுத்து.அதுவும் அக்கௌண்ட்ஸ் என்றால் அதிக கவனம் தேவை. இனிமே சரியா எழுது.
நானும் இப்படி சொல்லி தான் சமாளிப்பேன்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3