புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம்  - Page 4 Poll_c10கோபம்  - Page 4 Poll_m10கோபம்  - Page 4 Poll_c10 
18 Posts - 47%
heezulia
கோபம்  - Page 4 Poll_c10கோபம்  - Page 4 Poll_m10கோபம்  - Page 4 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
கோபம்  - Page 4 Poll_c10கோபம்  - Page 4 Poll_m10கோபம்  - Page 4 Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
கோபம்  - Page 4 Poll_c10கோபம்  - Page 4 Poll_m10கோபம்  - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 14, 2011 2:25 pm

First topic message reminder :

ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்

கோபம்  - Page 4 Uகோபம்  - Page 4 Dகோபம்  - Page 4 Aகோபம்  - Page 4 Yகோபம்  - Page 4 Aகோபம்  - Page 4 Sகோபம்  - Page 4 Uகோபம்  - Page 4 Dகோபம்  - Page 4 Hகோபம்  - Page 4 A

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 14, 2011 5:35 pm

நல்ல ஆலோசனைகள் சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கோபத்தை குறைக்க சொன்ன வழிமுறைகளை நான் முயன்று பார்க்கிறேன்.

மீண்டும் அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்

கோபம்  - Page 4 Uகோபம்  - Page 4 Dகோபம்  - Page 4 Aகோபம்  - Page 4 Yகோபம்  - Page 4 Aகோபம்  - Page 4 Sகோபம்  - Page 4 Uகோபம்  - Page 4 Dகோபம்  - Page 4 Hகோபம்  - Page 4 A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 14, 2011 5:41 pm

உதயசுதா wrote:நல்ல ஆலோசனைகள் சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கோபத்தை குறைக்க சொன்ன வழிமுறைகளை நான் முயன்று பார்க்கிறேன்.

மீண்டும் அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்

நன்றி முத்தம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 14, 2011 5:43 pm

நானும் கோவத்தை குறைக்க இந்த முறைகளை பின்பற்றிபார்க்கின்றேன் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 14, 2011 5:44 pm

வை.பாலாஜி wrote:நானும் கோவத்தை குறைக்க இந்த முறைகளை பின்பற்றிபார்க்கின்றேன் ..

உங்களுக்கு தான் கோவமே வராதே. ஜாலி நீங்கள் ரொம்ப நல்லவராமே. கோபம்  - Page 4 676261 அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 14, 2011 5:48 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:நானும் கோவத்தை குறைக்க இந்த முறைகளை பின்பற்றிபார்க்கின்றேன் ..

உங்களுக்கு தான் கோவமே வராதே. ஜாலி நீங்கள் ரொம்ப நல்லவராமே. கோபம்  - Page 4 676261 அய்யோ, நான் இல்லை

இல்லை கோவத்தை குறைக்க முயச்சி செய்கின்றேன் ... இரண்டாவது நீங்க சொன்னது முற்றிலும் உண்மை .. கோபம்  - Page 4 676261

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 14, 2011 5:50 pm

வை.பாலாஜி wrote:
இல்லை கோவத்தை குறைக்க முயச்சி செய்கின்றேன் ... இரண்டாவது நீங்க சொன்னது முற்றிலும் உண்மை .. கோபம்  - Page 4 676261

ஜாலி சூப்பர். மகிழ்ச்சி மகிழ்ச்சி நீங்கள் ஈகரையிலே கோவம் கொண்டு நான் கண்டதே இல்லை. சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 14, 2011 5:55 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:
இல்லை கோவத்தை குறைக்க முயச்சி செய்கின்றேன் ... இரண்டாவது நீங்க சொன்னது முற்றிலும் உண்மை .. கோபம்  - Page 4 676261

ஜாலி சூப்பர். மகிழ்ச்சி மகிழ்ச்சி நீங்கள் ஈகரையிலே கோவம் கொண்டு நான் கண்டதே இல்லை. சூப்பருங்க

அப்படியா சொல்லுறீங்க .. ஒன்னும் புரியல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 14, 2011 5:56 pm

உதயசுதா wrote:ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே..... யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்

1. நீங்கள் அதிகமாக யோசிக்க ஆசைப்படுவது ,
2. எதிர்காலத்தை பற்றிய சிந்தனை அல்லது பயம் அதிகமாகிக்கொண்டே வருவது,
3. நிகழ்காலத்தை நின்று ரசிக்கும் முழுமையாக உணரும் வாய்ப்பு இல்லாமல் இருப்பது ,

காரணமே இல்லாமல் கோபபட்டால் இதுதான் காரணமாக இருக்கும் என்று என் சிற்றறிவு கூறியது. தங்களின் நிலைக்கு காரணம் தேடுவதை விட, மனம் விரும்பும் செயலில் ஈடுபடுவது சரியான திருப்பமாக அமையும்.

கோபம்  - Page 4 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 5:58 pm

வை.பாலாஜி wrote:
உமா wrote:
வை.பாலாஜி wrote:
இல்லை கோவத்தை குறைக்க முயச்சி செய்கின்றேன் ... இரண்டாவது நீங்க சொன்னது முற்றிலும் உண்மை .. கோபம்  - Page 4 676261

ஜாலி சூப்பர். மகிழ்ச்சி மகிழ்ச்சி நீங்கள் ஈகரையிலே கோவம் கொண்டு நான் கண்டதே இல்லை. சூப்பருங்க

அப்படியா சொல்லுறீங்க .. ஒன்னும் புரியல
இது பொய் நான் நம்பவே மாட்டேன் ஒன்னும் புரியல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 14, 2011 6:00 pm

பொதுவா எனக்கு ரொம்ப கோவம் வரும் என்றுதான் மற்றவர்கள் சொல்லுவாங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக