புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
3 Posts - 3%
prajai
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
401 Posts - 48%
heezulia
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
28 Posts - 3%
prajai
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_m10டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...

R.SAKTHIVEL
R.SAKTHIVEL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/08/2009

PostR.SAKTHIVEL Mon Sep 28, 2009 6:58 am

ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடியில் பேக் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தின் இமேஜ் ஆகும். சிடியில் எழுதப் பயன்படும் சாப்ட்வேர் அனைத்தும் இந்த இமேஜ் பைலை எடுத்து நேரடியாக இன்னொரு சிடியில் எழுதப் பயன்படுத்திக் கொள்ளும். எனவே குறிப்ப்பிட்ட பைல் தொகுதியினை நிறைய சிடிக்களில் எழுத வேண்டு மானால் ஐ.எஸ்.ஓ. இமேஜ் வேண்டுமா என உங்கள் சிடி பர்னிங் சாப்ட்வேர் கேட்கும்போது யெஸ் கொடுத்து அந்த பைலை உருவாக்கி அடையாளம் காணும் வகையில் பெயர் கொடுத்துப் பின் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

GPRS General Packet Radio Service: : உங்களுடைய மொபைல் போனில் இன்டர்நெட் பெறும் ஒரு வழி. உங்கள் மொபைல் போனை மோடமாகப் பயன்படுத்தி இந்த தொழில் நுட்பம் வழியாக பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் இணைப்பு பெற்று பயன்படுத்தலாம். 115 kbps வேகத்தில் இது தகவல் பரிமாற்றத் தினைத் தர வேண்டும். ஆனால் இந்தியாவில் இந்த அளவிற்கு வேகம் கிடைப்பது அரிதாக உள்ளது.

EDGE Enhanced Data rate for GSM Evolution: உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பை கூடுதல் வேகத்தில் தரக்கூடிய தொழில் நுட்பம். 384 kbps வேகத்தில் இது தகவல் பரிமாற்றத்தினைத் தர வேண்டும். வழக்கமான ஜி.பி.ஆர்.எஸ். வகை பரிமாற்றத்தினைக் காட்டிலும் இது மூன்று பங்கு கூடுதல் வேகம் கொண்டது. அதிக பேண்ட்வித் அலைவரிசை தேவைப்படும் மல்ட்டி மீடியா விஷயங்களை எளிதில் இறக்கித் தரக்கூடிய தொழில் நுட்பம். இந்தியாவில் அனைத்து ஏரியாக்களிலும் இது கிடைப்பதில்லை.

BANDS: மொபைல் போன் இணைப்பு கொடுக்கும் நிறுவனங்கள் தங்களுடைய நெட்வொர்க்கைச் செயல்படுத்தும் அலைவரிசையினை இது குறிக்கிறது. ஏர்டெல், ஹட்ச், பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட அலைவரிசையில் இயங்க அரசிடம் அனுமதி பெறுகின்றன. மொபைல் போன் எத்தனை அலைவரிசைகளில் பரவும் தகவல்களைப் பெற முடியும் என்ற அடிப்படையில் அதனை டூயல் பேண்ட், ட்ரை பேண்ட், குவாட் பேண்ட் என அழைக்கிறோம். ஒரு டூயல் பேண்ட் போன் ஜி.எஸ்.எம். 900 மற்றும் ஜி.எஸ்.எம். 1800 ஆகிய அலைவரிசைகளில் இயங்கும். இந்தியாவில் இதுவே பரவலாக உள்ளது. இத்துடன் ஜி.எஸ்.எம்.1900 உடன் இயங்கினால் அது ட்ரை பேண்ட் ஆகும். ஜி.எஸ்.எம். 1900 அலைவரிசை ஐரோப்பாவில் இயங்குகிறது. குவாட் பேண்ட் என்பது இவற்றுடன் ஜி.எஸ்.எம். 850 இணைந்தால் அது குவாட் பேண்ட் ஆகும்.

HSPA High Speed Packet Access: இது 3ஜி தொழில் நுட்பத்திற்கு அடுத்தபடியாக மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பமாகும். எனவே இதனை 3.5 ஜி எனவும் அழைக் கின்றனர். இதன் மூலம் டவுண்லோடிங் செய்திடு கையில் 14.4 mbps வேகமும் அப்லோடிங் செய்திடுகையில் 5.76 mbps வேகமும் கொண்டிடும். இப்போதைக்கு இந்த வகை நெட்வொர்க் இந்தியாவில் இல்லை.

பங்சன் கீகளில் எப் 12 கீ சில அரிய செயல்பாடுகளைத் தருகிறது.
எப் 12 – தனியாக : ஒரு பைலை வேறு ஒரு பெயரில் அல்லது வடிவில் சேவ் செய்திட
ஷிப்ட் + எப் 12: பைலை சேவ் செய்திட
கண்ட்ரோல் + எப்12: பைல் ஒன்றைத் திறந்திட
கண்ட்ரோல் + ஷிப்ட் + எப் 12 : பைல் பிரிண்ட்
கண்ட்ரோல் + ஆல்ட் + எப் 12 : கிராபிக்ஸ் புராபர்ட்டீஸ் அறிய

Bluetooth: ஒரு டிஜிட்டல் சாதனத்திலிருந்து இன்னொன்றுக்கு வயர் வழி இணைப்பு ஏதும் இன்றி தகவல்களை அனுப்பும் தொழில் நுட்பம். இன்ப்ரா ரெட் தொழில் நுட்பம் இது போல் தான் என்றாலும் புளூ டூத் இயங்க இரண்டு சாதனங்களும் நேர்கோட்டில் இருக்க வேண்டியதில்லை. 10 மீட்டர் சுற்றில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். புளுடூத் தொழில் நுட்பத்தைப் பொறுத்தவரை சாதனத்தைப் பொருத்து அது அனுப்பும் தகவல் பைல்களின் தன்மையும் மாறும். இதில் ஒரு எச்சரிக்கை. பயன்படுத்தாத போது புளுடூத் வசதியினை ஆப் செய்துவிட வேண்டும். இல்லையேல் இதே வசதி உள்ள இன்னொரு மொபைல் அல்லது வேறு சாதனம் மூலம் உங்கள் மொபைலுக்கு தேவையில்லாத தகவல் வரலாம். மேலும் புளுடூத் வசதி அநியாயத்திற்கு பேட்டரியைக் காலி செய்திடும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக