புதிய பதிவுகள்
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_lcapகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_voting_barகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_rcap 
123 Posts - 76%
heezulia
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_lcapகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_voting_barகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_lcapகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_voting_barகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_lcapகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_voting_barகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_lcapகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_voting_barகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_lcapகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_voting_barகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_lcapகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_voting_barகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_rcap 
288 Posts - 77%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_lcapகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_voting_barகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_rcap 
5 Posts - 1%

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_lcapகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_voting_barகண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Page 7 of 53 Previous  1 ... 6, 7, 8 ... 30 ... 53  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 14 Dec 2011 - 13:34

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ...

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய பாலாஜி எழுதுகின்றேன். ஈகரை நிறுவனர் சிவா ,
நண்பர் அய்யம் பெருமாள் அவர்களின் விருப்பதிற்க்கு ஏற்ப இது ஒரு புது திரி.

நான் முடிந்தவரை தினம் ஒரு புகழ் பெற்ற கண்டுபிடிப்பாளர் புகைப்படம் தருவேன் .நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் அவரின் பெயர் என்ன , எந்த நாட்டை சேர்ந்தவர் , அவரின் கண்டுபிடிப்பு பற்றி சொல்ல வேண்டும்.

தலைப்பை தேர்வு செய்த சிவா அவர்களுக்கு மிக்க நன்றி ..

என்னுடைய மற்ற திரிகளுக்கு தந்த ஆதரவை போல இதற்க்கும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் ..

குறிப்பு : தெரியவில்லை என்றால் கூகுள் மூலம் முயற்சி செய்யாதீர்கள்.ஆனால் நாங்கள் தருகின்ற க்ளூவை வைத்து கூகுள் மூலம் தேடலாம் .புகைப்படத்தை அப்படியே பயன்படுத்தி தேடவேண்டாம் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டும்
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 Stephen%20Hawking

பெயர் :

நாடு :

கண்டுபிடிப்பு :

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri 16 Dec 2011 - 13:31

பெயர் :ஜகதீஷ் சந்திரா போஸ்

நாடு :இந்தியா

கண்டுபிடிப்பு :ரேடியோ மைக்ரோவேவ்

சரியா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri 16 Dec 2011 - 14:04

வை.பாலாஜி wrote:சவால் -3
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 Unkown3

பழைய நினைவுகளை மீட்டு கொடுத்ததற்கு நன்றி பாலாஜி !
+2 வில் botany ஒரு படம் என்பதால் , இவரை பற்றி அதிக அக்கரையுடனும் , ஈடுபாட்டுடனும் படித்தோம்.

தாவ்ரங்களுக்கும் உணர்வு உண்டு என்று இவர் கண்டறிந்த ஆராய்ச்சியினை பற்றி மிக அதிகமாகவே சொல்லிக்கொடுத்தார்கள்.

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 Thank-you015
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 16 Dec 2011 - 14:11

இவரை பற்றி நிறைய விசயங்கள் சொல்லாம் , அதற்கவே இவர் படத்தை
பதிந்தேன் . பார்ப்போம் என்ன விபரங்கள் வருகிறது என்று ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 16 Dec 2011 - 14:26

இவரை பற்றி பாடத்தில் படித்து இருக்கிறேன்...அவரின் பிறந்தநாளை (30 நவம்பர் ) கூட வரலாற்றில் இன்று பகுதியில் போட்டு இருந்தேன் அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 16 Dec 2011 - 14:50

வணக்கம் அண்ணா,

அருமையான மனிதரின் படத்தை பதிந்ததற்கு நன்றிகள்.

பள்ளியில் இவரை பற்றி கூறும் பொழுது, இவர் கல்லூரி பேராசிரியராக இருந்த போது, சம்பளம் பெறாமலேயே மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி உள்ளார் என்று கூறுவர் காரணம்..

அவர் கல்லூரியில் சேரும் பொழுது ஆங்கிலேயர்களால், தடை செய்யப்பட்டுள்ளார், போராடி சேர்ந்தும், அவருக்கு மாத சம்பளம் 100 மட்டுமே கொடுத்துள்ளார்கள். ஆனால், மற்ற இந்தியர்களுக்கு 200 ஆங்கிலேயர்களுக்கு 300. இவருக்கு 100 மட்டுமே.

இருந்தும் அந்த நூறு ரூபாயையையும் பெறாமலேயே, அவர் அங்கு பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். என்று பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இவரைப் பற்றி தேடியதில், இன்னும் பல அதிசயிக்கும் தகவல் கள் கிடைத்தன. அதை நம் நண்பர்கள் கூறட்டும்.

நன்றிகள் அண்ணா....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 17 Dec 2011 - 12:21

சவால் மூன்றுக்கான விடை :

பெயர் : சார் ஜகதீஷ் சந்திரா போஸ்

நாடு :இந்தியா

கண்டுபிடிப்பு :ரேடியோ மைக்ரோவேவ்

இவரை நிறைய தகவல் கிடைத்துயிருக்கின்றது (நன்றி பிஜி ,பெருமாள் )

மேலும் சில தகவல்கள் :

இவர் பிறந்தது மைமென்ஸிங்க் , பெங்கால் .அது இப்பொழுது இருப்பது பங்களாதேஷில் உள்ள முன்ஷிகஞ்ச் மாவட்டம் ..

1894 வருடம் ரேடியோ அலைகளை பற்றி ஆராய்ச்சி செய்தார் .. அதே சமயம் இத்தாலியின் மர்கோனியும் இதே ஆராய்ச்சியை செய்துகொண்டுயிருந்தார் .செமீ கண்டக்ட்டோர் பயன்படுத்தி ரேடியோ
அலைகளை பெற முடியும் என்று முதலில் கண்டுபிடித்தார் .

இவர்தான் முதன் முதலில் ரேடியோவை கண்டுபிடித்தார் . ஆனால் காப்பு உரிமை பெறுவதில் ஆர்வம் செலுத்தவில்லை .. ஆகவே மார்கோனி ரேடியோவை கண்டுபிடித்தார் என்று அறிவிக்கபட்டர் ..

இப்படி பெருமை பெற்ற ஒருவரை இத்திரியில் இடம் பெற செய்ததில் மிக்க மகிழ்ச்சி ..
இன்னும் சில நிமிடங்களில் அடுத்த சாவலுடன் வருகின்றேன் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat 17 Dec 2011 - 12:25

நல்ல பொது அறிவு த்ரி நன்றி !!!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 17 Dec 2011 - 12:35

சவால் -4

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 Unkown4

பெயர் :

நாடு :

கண்டுபிடிப்பு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 17 Dec 2011 - 12:45

வை.பாலாஜி wrote:சவால் -4

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 7 Unkown4

எனக்கு இவரை பற்றி கொஞ்சம் தெரியும் இவர் பெயர் மார்க் ..இவர் பிறந்த இடம் தெரியவில்லை ...இவர் பெயர் அடிப்படையாக கொண்டுதான் மாக்ஸ் சமன்பாடு கண்டறியப்பட்டது என்று நினைக்கிறேன்...இவர் சிறந்த கணித அறிஞ்சர்...மேலும் தகவல் தெரியவில்லை

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Sat 17 Dec 2011 - 12:54

இவர் மாக்ஸ் , எடின்பர்க் ,இங்க்லந்தை சேர்ந்தவர் . இயற்பியல் துறை
electromagnetism பற்றி ஆராய்ந்து தியறிகளை தந்துள்ளார்
இளம்வயதில் இருந்தே ஜீனியஸ் ஆக விளங்கியவர்
1831-1879

http://www.famousscientists.org/james-clerk-maxwell/

Sponsored content

PostSponsored content

Page 7 of 53 Previous  1 ... 6, 7, 8 ... 30 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக