புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_m10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10 
15 Posts - 83%
Barushree
உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_m10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_m10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_m10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_m10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_m10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_m10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_m10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_m10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_m10உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி : நீண்ட நாள் தொண்டை வலி

Page 2 of 2 Previous  1, 2

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Wed Dec 14, 2011 10:53 am

First topic message reminder :

ஆங்கில மருத்துவம் தான் முதலில் எடுத்துக்கொண்டேன்.
பிறகு சித்த மருத்துவம், ஆயுர்வேதிக் மற்றும் ஹோமியோபதி எடுத்துக்கொண்டேன்.

எச்சில் விழுங்கும் பொழுது இடது புறம் தொண்டை வலிக்கிறது.
இடது புறம் காதும் வலிக்கிறது.

உங்களுக்கு ஏதாவது கை வைத்தியம் அல்லது சித்த மருத்துவம் தெரிந்தால் தெரிவிக்கவும்.

வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Wed Dec 14, 2011 12:13 pm

ஏதாவது ஒரு மருத்துவமனையை Recommend செய்யுங்கள்!

வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Dec 14, 2011 12:18 pm

agriz wrote:ஏதாவது ஒரு மருத்துவமனையை Recommend செய்யுங்கள்!

மன்னிக்கவும் நான் இருப்பது கோவை, சென்னை ஹோஸ்பிடல்ஸ் பத்தி சரியாக தெரியாது , நாம் eeகரை நண்பர்கள் யாராவது உதவுவார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 14, 2011 12:28 pm

நண்பரே ! எனக்கு தெரிந்ததை சொல்கிறேன், முயன்று பாருங்கள் புன்னகை
1. எச்சில் முழுங்கும்போது காது வலிப்பதால், 'இன்ஃபெக்ஷன்' ஆக இருக்கும். காலை இல் பல் தேய்த்ததும் 1 டம்பளர் இல் வெது வெதுப்பான வெந்நீரில் நிறைய உப்பு போட்டு கரைக்கவும் , அதை வாயில் ஊற்றிக்கொண்டு தொண்டை நனையும்படி, 'கள களா' என்று கொப்பளிக்கவும். ஒரு 10 -15 செகண்டுகள் நீரை வாயீலேயே வைத்திருக்கவும், பிறகு மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு உமிழவும. இப்படி பூரா தண்ணீரையும் செய்யவும்.
2 நாளுக்கு ஒருமுறை தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்கவும்.
இப்படி 1 வாரம் செய்யுங்கள் கண்டிப்பாய் குணம் தெரியும். மறக்காமல் அடுத்தவாரம் இங்கு வந்து பின்னூட்டம் போடுங்கள், காத்திருப்பேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Thu Dec 22, 2011 5:14 am

krishnaamma wrote:நண்பரே ! எனக்கு தெரிந்ததை சொல்கிறேன், முயன்று பாருங்கள் புன்னகை
1. எச்சில் முழுங்கும்போது காது வலிப்பதால், 'இன்ஃபெக்ஷன்' ஆக இருக்கும். காலை இல் பல் தேய்த்ததும் 1 டம்பளர் இல் வெது வெதுப்பான வெந்நீரில் நிறைய உப்பு போட்டு கரைக்கவும் , அதை வாயில் ஊற்றிக்கொண்டு தொண்டை நனையும்படி, 'கள களா' என்று கொப்பளிக்கவும். ஒரு 10 -15 செகண்டுகள் நீரை வாயீலேயே வைத்திருக்கவும், பிறகு மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு உமிழவும. இப்படி பூரா தண்ணீரையும் செய்யவும்.
2 நாளுக்கு ஒருமுறை தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்கவும்.
இப்படி 1 வாரம் செய்யுங்கள் கண்டிப்பாய் குணம் தெரியும். மறக்காமல் அடுத்தவாரம் இங்கு வந்து பின்னூட்டம் போடுங்கள், காத்திருப்பேன் புன்னகை

நல்ல மாற்றம் தெரிகிறது. எண்ணை + கிராம்பு சூடு செய்து தலைக்கு குளித்தேன். காது வலி இல்லை. தொண்டை மட்டும் லேசாக வலிக்கிறது.
நன்றி.

அன்றே ஒரு ENT மருத்துவரை சந்தித்தேன். அவர் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார். Tonsils தான் முக்கியமான ஒரு பாகம். அதையே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமாம்!

வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Dec 22, 2011 5:21 am

Tonsils தான் முக்கியமான ஒரு பாகம். அதையே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமாம்!

வேகமாக முன்னேறி வரும் மருத்துவ உலகில் இது ரொம்ப சாதாரண அறுவை சிகிச்சை ஆகிவிட்டது...விரைவில் குணமடைய பிராத்தனைகள்... ஒன்னும் புரியல

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Thu Dec 22, 2011 6:00 am

Tonsils தான் முதன்மை நோய் எதிர்ப்பு சக்தி. என்னை பொறுத்தவரை அதை அறுவை சிகிச்சை செய்வது தவறு.

வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 22, 2011 8:31 am

agriz wrote:

நல்ல மாற்றம் தெரிகிறது. எண்ணை + கிராம்பு சூடு செய்து தலைக்கு குளித்தேன். காது வலி இல்லை. தொண்டை மட்டும் லேசாக வலிக்கிறது.
நன்றி.

அன்றே ஒரு ENT மருத்துவரை சந்தித்தேன். அவர் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார். Tonsils தான் முக்கியமான ஒரு பாகம். அதையே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமாம்!

ரொம்ப நல்லது புன்னகை டாக்டர் சொல்வது போல் செய்யுங்கள் , அது தான் நல்லது நமக்கு புன்னகை ALL THE BEST சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 22, 2011 10:43 am

சார் நிறைய ஆறிய தண்ணீர் அருந்துங்கள். அதிகம் பேசாதீர்கள்.
இரண்டு நாளில் சரியாகி விடும்.

avatar
bluestarkarthik
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 19/11/2008

Postbluestarkarthik Mon Jan 09, 2012 3:35 pm

கொதி சூடு நீரில் அதிமதுர பொடி, துளசி இலை பொடி மற்றும் க்ரீன் டீ இலை மூன்றையும் போட்டு நன்றாக 10 நிமிடம் ஊறவைத்து, பின்பு வடிகட்டி தேவையான அளவு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று வேலை பருகவும்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக