புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Poll_c10பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Poll_m10பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Poll_c10 
5 Posts - 63%
heezulia
பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Poll_c10பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Poll_m10பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Poll_c10பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Poll_m10பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 14, 2011 6:55 am

அடுத்த கல்வியாண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு ட்ரைமஸ்வர் தேர்வு முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12 மாதங்களில் சொல்லித்தரும் பாடங்களை 3 தேர்வுகளாக பிரித்து நடத்தப்பட உள்ளது. முதல் 4 நான்கு மாதங்களில் 1 தேர்வும், 2வது 4 மாதங்களில் 2வது தேர்வும், மற்றும் இறுதி 4 மாதங்களில் 3வது தேர்வும் நடைபெற உள்ளது. இம்மூன்று தேர்வுகளின் மதிப்பெண்களை மொத்தமாக கணக்கிட்டு முடிவில் தேர்ச்சி விகிதம் அறிவிக்கப்படும். இதன்மூலம், மாணவர்களின் படிக்கும் சுமை குறையும் என்று அரசு தெரிவித்துள்ளது. 9 மற்றும் 10 ம்வகுப்புகளுக்கு 2013-2014ம் ஆண்டு கல்வியாண்டில் இத்தேர்வ முறை அமல்படுத்தப்பட உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamalar நன்றி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 14, 2011 8:47 am

நல்ல திட்டம்.
கை தட்டி வரவேற்போம்.



பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு 154550பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு 154550பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு 154550பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு 154550பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 14, 2011 9:48 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Dec 14, 2011 10:14 am

அப்ப இறுதி தேர்விர்க்கு மொத்தத்தையும் படிக்க தேவையில்லை.....
கொடுத்து வச்ச புள்ளிங்கோ.....

அருமையிருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 10:19 am

வரவேற்கிறேன் :நல்வரவு:



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 14, 2011 11:26 am

நல்ல திட்டம் இது. இங்கேல்லாம் இது போல தான்.ஒன்னாவது படிக்கும் சுஜிக்கே 4 தேர்வுகள்.
4 தேர்வுகளின் மதிப்பெண்களை கூட்டி இறுதியில் கிரேடு சொல்லுவார்கள்.
இதில் மாணவர்கள் மொத்ததையும் படிக்கவேண்டாம்




பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Uபள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Dபள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Aபள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Yபள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Aபள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Sபள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Uபள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Dபள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு Hபள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 14, 2011 1:57 pm

மகா பிரபு wrote:
அடுத்த கல்வியாண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு ட்ரைமஸ்வர் தேர்வு முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12 மாதங்களில் சொல்லித்தரும் பாடங்களை 3 தேர்வுகளாக பிரித்து நடத்தப்பட உள்ளது. முதல் 4 நான்கு மாதங்களில் 1 தேர்வும், 2வது 4 மாதங்களில் 2வது தேர்வும், மற்றும் இறுதி 4 மாதங்களில் 3வது தேர்வும் நடைபெற உள்ளது. இம்மூன்று தேர்வுகளின் மதிப்பெண்களை மொத்தமாக கணக்கிட்டு முடிவில் தேர்ச்சி விகிதம் அறிவிக்கப்படும். இதன்மூலம், மாணவர்களின் படிக்கும் சுமை குறையும் என்று அரசு தெரிவித்துள்ளது. 9 மற்றும் 10 ம்வகுப்புகளுக்கு 2013-2014ம் ஆண்டு கல்வியாண்டில் இத்தேர்வ முறை அமல்படுத்தப்பட உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamalar பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு 678642

இதைத்தான் நாங்க படிக்கும் போது , 1/4 ஆண்டுத்தேர்வு, 1/2 ஆண்டுத்தேர்வு, முழு ஆண்டு த்தேர்வு என்பார்கள். இப்ப அவங்க மாத்தினது என்ன வென்றால், முழுவாண்டுத்தேர்வுக்கு
பாடம் மொத்தமும் படிக்க வேண்டாம் என்பது தான். நம் பிள்ளைகளின் நனைவாற்றலுக்கு வைக்கப்படும் வேட்டு இது என்றே நான் எண்ணுகிறேன் புன்னகை ஏற்கனவே படிச்சு பட்டம் விடுகிறார்கள் .......... இனி கேட்கவே வேண்டாம் பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு 440806 சுத்தம் ...........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 2:02 pm

அருமை அருமை.......மிக விரைவில் செயல் படுத்தியது நன்று...

இதனால், மாணவன், நிறைவாய் கற்க முடியும், முழு ஆண்டுத் தேர்வு என்ற பயம் குறையும். விரைவில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக