புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் விஞ்ஞானி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கணம் கணமாய் நினைக்கிறேன்
ஒவ்வொரு கணமும் தேய்கிறேன்
என் உள்ளே உள்ளே போராட்டம்
ஓர் உள்ளிருப்பு போராட்டம்
என்மேல் படர்கிறாய் புசிக்கிறாய்
பாய்ந்து கொல்ல துடிக்கிறாய்
நீ பெண்ணா ? இல்லை
பேர் இன்பக்கடலா?
முள்ளா ? இல்லை
முள் தாங்கிய மலரா?
கனியா ? இல்லை
கனியூரும் இதழா?
அது கண்ணா?இல்லை
கருங்குழியா?
நீ பெண்ணா? இல்லை
அணுக்களின் மாயையா?
பண்ணா? இல்லை
இரைச்சலின் ஊர்வலமா?
அலை அலையாய்
அலைமேல் நுரையாய்
கரை வருகிறாய்
காதல் சொல்கிறாய்
தொடாமல் தொட்டுவிட்டு
தூரம் நின்று சிரிக்கிறாய்
உன் ஒற்றைப் பார்வையில்
என் குவாண்டம் எண்ணும் மாறுதே!
நீ உற்றுப் பார்க்கையில்
என் எலக்ட்ரான் எல்லாம் தேயுதே!
என் ஒற்றைப் பிரபஞ்சம்
உன் சிற்றிடை பார்த்து
சுக்கு சுக்காய் நொறுங்குதே!
அணுக்களை தேடியவன்
அணு அணுவாய் சாகிறேன்.
கணம் கணமாய் நினைக்கிறேன்
ஒவ்வொரு கணமும் தேய்கிறேன்
என் உள்ளே உள்ளே போராட்டம்
ஓர் உள்ளிருப்பு போராட்டம்
என்மேல் படர்கிறாய் புசிக்கிறாய்
பாய்ந்து கொல்ல துடிக்கிறாய்
நீ பெண்ணா ? இல்லை
பேர் இன்பக்கடலா?
முள்ளா ? இல்லை
முள் தாங்கிய மலரா?
கனியா ? இல்லை
கனியூரும் இதழா?
அது கண்ணா?இல்லை
கருங்குழியா?
நீ பெண்ணா? இல்லை
அணுக்களின் மாயையா?
பண்ணா? இல்லை
இரைச்சலின் ஊர்வலமா?
அலை அலையாய்
அலைமேல் நுரையாய்
கரை வருகிறாய்
காதல் சொல்கிறாய்
தொடாமல் தொட்டுவிட்டு
தூரம் நின்று சிரிக்கிறாய்
உன் ஒற்றைப் பார்வையில்
என் குவாண்டம் எண்ணும் மாறுதே!
நீ உற்றுப் பார்க்கையில்
என் எலக்ட்ரான் எல்லாம் தேயுதே!
என் ஒற்றைப் பிரபஞ்சம்
உன் சிற்றிடை பார்த்து
சுக்கு சுக்காய் நொறுங்குதே!
அணுக்களை தேடியவன்
அணு அணுவாய் சாகிறேன்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
விளக்கத்திற்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்....dhanasekaran10 wrote:கே. பாலா wrote:அருமையான கவிதை
ஆனால் சுகப்பிரியன் எழுதியதாக
இங்கே உள்ளது !...நீங்கள்தான் அவரா?
விளக்கம் தேவை !
என் கவிதையை கூட இங்கு திருட ஆள் இருக்கிறதா?பிரமாதம்!!
இது என் சொந்த படைப்பு நண்பரே!! என் பெயர் தனசேகரன் நான் சேகர் அல்லது தனசேகரன் புனைப்பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.மேலும் பார்க்க
sekar-thamil.blogspot.கொம்
மேலும் eluthu.com/nanbarkal/dhanasekaran10.html
dhanasekaran10 wrote:ஹிஷாலீ wrote: பெண்ணா? இல்லை
அணுக்களின் மாயையா?
பண்ணா? இல்லை
இரைச்சலின் ஊர்வலமா?
அலை அலையாய்
அலைமேல் நுரையாய்
கரை வருகிறாய்
காதல் சொல்கிறாய்
தொடாமல் தொட்டுவிட்டு
தூரம் நின்று சிரிக்கிறாய்
அருமை கவிதை மேலே குறிப்பிட்ட வரியில் பெண்ணா இப்படி தானே வரும் இல்லை பண்ணா தானா.
தங்கள் ரசிப்புக்கு நன்றி.
இல்லை பண் தான் இசையை குறிக்கும் சொல்.
ok ok புரிந்துவிட்டது.
மகா பிரபு wrote:விளக்கத்திற்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்....dhanasekaran10 wrote:கே. பாலா wrote:அருமையான கவிதை
ஆனால் சுகப்பிரியன் எழுதியதாக
இங்கே உள்ளது !...நீங்கள்தான் அவரா?
விளக்கம் தேவை !
என் கவிதையை கூட இங்கு திருட ஆள் இருக்கிறதா?பிரமாதம்!!
இது என் சொந்த படைப்பு நண்பரே!! என் பெயர் தனசேகரன் நான் சேகர் அல்லது தனசேகரன் புனைப்பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.மேலும் பார்க்க
sekar-thamil.blogspot.கொம்
மேலும் eluthu.com/nanbarkal/dhanasekaran10.html
தங்கள் மேற்கொள்ளுக்கு நன்றி.
சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
dhanasekaran10 wrote:என் கவிதையை கூட இங்கு திருட ஆள் இருக்கிறதா?பிரமாதம்!!
இது என் சொந்த படைப்பு நண்பரே!! என் பெயர் தனசேகரன் நான் சேகர் அல்லது தனசேகரன் புனைப்பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.மேலும் பார்க்க
sekar-thamil.blogspot.com
இங்கே யாரும் எடுக்கவில்லை சேகர்.அப்படி எடுத்தாலும் எழுதியவரின் பெயரையும் தள முகவரியயுமே இணைத்து விடுவோம். நீ சொன்ன தளமுகவரியும் பாலா அண்ணா சொன்னதும் ஒன்று தானே...
http://eluthu.com/kavithai/48448.html
உன் கவிதை மிகவும் அருமை தம்பி.
உமா wrote:dhanasekaran10 wrote:என் கவிதையை கூட இங்கு திருட ஆள் இருக்கிறதா?பிரமாதம்!!
இது என் சொந்த படைப்பு நண்பரே!! என் பெயர் தனசேகரன் நான் சேகர் அல்லது தனசேகரன் புனைப்பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.மேலும் பார்க்க
sekar-thamil.blogspot.com
இங்கே யாரும் எடுக்கவில்லை சேகர்.அப்படி எடுத்தாலும் எழுதியவரின் பெயரையும் தள முகவரியயுமே இணைத்து விடுவோம். நீ சொன்ன தளமுகவரியும் பாலா அண்ணா சொன்னதும் ஒன்று தானே...
eluthu.com/kavithai/48448.html
உன் கவிதை மிகவும் அருமை தம்பி.
தங்கள் ரசிப்புக்கு நன்றி.
நான் இங்கு என குறிப்பிட்டது இண்டெர்நெட்டை.என்னையும் காப்பி அடிப்பதை நினைத்து சிரிப்பு தான் வருகிறது.இதில் மிக பெரிய வருத்தம் இதே கவிதையை நான் ஏற்கனவே குறிப்பிட்ட நபருக்கு முன் அந்த வலை தளத்தில் பதிந்துள்ளேன்.
eluthu.com/kavithai/46375.html நான் பதிந்தது 19-11-2011 10:40:2 அவர் பதிந்தது 02-12-2011 06:56:51.
சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
dhanasekaran10 wrote: இதே கவிதையை நான் ஏற்கனவே குறிப்பிட்ட நபருக்கு முன் அந்த வலை தளத்தில் பதிந்துள்ளேன்.
eluthu.com/kavithai/46375.html நான் பதிந்தது 19-11-2011 10:40:2 அவர் பதிந்தது 02-12-2011 06:56:51.
நான் காலையிலே இதை கூகுளில் தேடி பார்த்தேன். நீங்கள் சொல்வது சரியே. விடுங்கள். அடுத்தவரின் கவிதையை தன்னுடையது என்று போடுவதும் திருட்டு தான். வருத்தம் வேண்டாம். தொடர்ந்து கவிதையினை தாருங்கள்.
ரசிக்க நாங்கள் இருக்கிறோம்.
உமா wrote:dhanasekaran10 wrote: இதே கவிதையை நான் ஏற்கனவே குறிப்பிட்ட நபருக்கு முன் அந்த வலை தளத்தில் பதிந்துள்ளேன்.
eluthu.com/kavithai/46375.html நான் பதிந்தது 19-11-2011 10:40:2 அவர் பதிந்தது 02-12-2011 06:56:51.
நான் காலையிலே இதை கூகுளில் தேடி பார்த்தேன். நீங்கள் சொல்வது சரியே. விடுங்கள். அடுத்தவரின் கவிதையை தன்னுடையது என்று போடுவதும் திருட்டு தான். வருத்தம் வேண்டாம். தொடர்ந்து கவிதையினை தாருங்கள்.
ரசிக்க நாங்கள் இருக்கிறோம்.
நன்றி தோழரே!கண்டிப்பாக என்னால் முடிந்ததை இந்த உலகதிற்கு அளிப்பேன்.
சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
இது இவரின் சொந்த படைப்புதான் என்பதை தேதியை வைத்து அன்றே உறுதிபடுத்திக்கொண்டேன் உமா !...நம் ஈகரையில் கூட முன்பு சிலர் பிறரின் படைப்பை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடியது உண்டு .உங்களுக்கு தெரியும்தானே !?உமா wrote:dhanasekaran10 wrote: இதே கவிதையை நான் ஏற்கனவே குறிப்பிட்ட நபருக்கு முன் அந்த வலை தளத்தில் பதிந்துள்ளேன்.
eluthu.com/kavithai/46375.html நான் பதிந்தது 19-11-2011 10:40:2 அவர் பதிந்தது 02-12-2011 06:56:51.
நான் காலையிலே இதை கூகுளில் தேடி பார்த்தேன். நீங்கள் சொல்வது சரியே. விடுங்கள். அடுத்தவரின் கவிதையை தன்னுடையது என்று போடுவதும் திருட்டு தான். வருத்தம் வேண்டாம். தொடர்ந்து கவிதையினை தாருங்கள்.
ரசிக்க நாங்கள் இருக்கிறோம்.
அதனால்தான் நான் நண்பரிடம் கேட்டு தெளிவுபடுதிக்கொண்டேன் !
வாழ்த்துக்கள் கவிஞரே ! தொடர்க
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
dhanasekaran10 wrote:
நன்றி தோழரே!கண்டிப்பாக என்னால் முடிந்ததை இந்த உலகதிற்கு அளிப்பேன்.
என் வாழ்த்துகள்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|