புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
முல்லை பெரியாறு விவகாரத்தால் தேனி போர்க்களமாகிவிட்டது என்பது நமக்கு தெரியும். நான் பணிபுரிகிற நிறுவனம் கேரளாவினை சார்ந்தது. ஆகையால் கடந்த 07-12-2011 அன்றிலிருந்தே நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டோம். ஆனால் மக்கள் மத்தியில் நிறுவனத்தின் மீது சந்தேகம் எழுந்துவிடாமல் இருக்க வருகிற வாடிக்கையாளர்களையும் , கடனீட்டு பத்திரதாரர்களையும் எதிர்கொண்டு நம்பிக்கையூட்டும் பணியில் ஆண் ஊழியர்கள் மூவரும் ஈடுபட்டிருந்தோம்.
என்றும் போல இன்றும் அனைத்து பெண் ஊழியர்களும் நாங்கள் மூவரும் வருகை பதிவேட்டில் பஞ்சிங் செய்துவிட்டு , அலுவலகத்தை மூடிவிட்டு வெளியே நின்றிருந்தோம். திடீரென நம் நண்பர்கள் ஆக்கரோசமாக ஒடி வந்தார்கள். கைகளில் கட்டை . செங்கல் உட்பட சிக்கியதை எடுத்துவந்தார்கள்.
அவர்களின் பார்வையில் நாங்கள் கேரளா மக்கள் என எண்ணிவிட்டர்கள் போல. விளம்பர பலகை சட்டர் இவற்றை உடைக்க முயற்ச்சித்தார்கள். எனது மேலாளர் ஹலோ , நாங்கதான் உங்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து ஒருவாரமாய் வேலை செய்யவில்லையே , பிறகு ஏன் அதை உடைக்கிறீர்கள் என கேட்டார். கொஞ்சம் வாக்குவாதம் வந்தது. வந்தவர்களிடம் ஒரு விஷயத்தை கூறினோம். புதன் கிழமை ( நாளை) தன் மகளுக்கு விழா ஒன்றினை வைத்துவிட்டு டெபாசிட் க்ளோஸ் செய்வதற்க்காக மூன்று நாட்களாய் அழைகிறார். இது போன்ற மனிதர்கள் காவல் துறை உதவியோடு எங்கள் பணத்தை கொடுங்கள் என்கிறார்கள். நீங்கள் மூடுங்கள் என்கிறீர்கள் நாங்கள் என்ன செய்வது என்று கேட்டோம். வந்தவர்கள் ஒன்றும் பேசவில்லை. அவர்களின் கோபாமும் தீர்வில்லை. பிறகு நாங்கள் சமாதான படுத்தி அனுப்பினோம். ஏதோ உள்ளூர் பெண்கள் என்பதால் பேசாமல் செல்கிறோம் என்று கூறினார்கள் .( இதுல எனக்கு என்ன பயம்னா நான்தான் முதல் வரிசையில் நின்றிருந்தேன். எங்கள் மேலாளர் என் பின் நின்றிருந்தார். அவர் பேச பேச போராட்ட காரர்கள் ஆத்திரம் அடைந்தனர். சரி இன்று எனக்கு உண்டு என எண்ணினேன். நல்லவேளை நாங்கள் அவர்களின் போக்கில் பேசி தப்பித்து கொண்டோம் )
உடனே பெண்களை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு நாங்களும் சென்றோம். சிறுது நேரத்தில் ஏன் நிறுவனத்தின் விளம்பர பலகை தீயில் எரிந்து கொண்டிருந்தது. அப்போதுதான் ஒன்று தெரிந்தது வழக்கம் போல பெண்களை அனுப்பிவிட்டு ஆண்கள் மட்டும் இருந்திருந்தால் எங்களுக்கு இன்று நல்ல பரிசு கிடைத்திருக்கும். இதை விடுங்கள் ,,,
ஆக்கரோசம் , எழுச்சி எல்லாம் சந்தோசம் தருகிறது, ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரை போராட்டகாரர்கள் தாக்கியதால் ,போராட்ட காரர்களுக்கு ஆதரவாய் இருந்த காவல் துறை இன்று மக்களுக்கு எதிராய் செயல்படுகிறது. இது எதற்கு வழிவகுக்கும்.

அங்க ஆப்பிள்.. ஆரஞ்சு எல்லாம் இருக்கும்லா?[/quote]பிளேடு பக்கிரி wrote:
ஹாஸ்பிடல் வந்து பார்த்திருப்பீர்களா ?
இருக்கும் இருக்கும் ! ஆனா உங்களுக்கு கிடைக்காது ! அத மகா பிரபு எடுத்துகிருவாறு
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அய்யம் பெருமாள் .நா wrote:அங்க ஆப்பிள்.. ஆரஞ்சு எல்லாம் இருக்கும்லா?பிளேடு பக்கிரி wrote:
ஹாஸ்பிடல் வந்து பார்த்திருப்பீர்களா ?
இருக்கும் இருக்கும் ! ஆனா உங்களுக்கு கிடைக்காது ! அத மகா பிரபு எடுத்துகிருவாறு[/quote]
அவனும் நம்ம கட்சிக்காரன் தான்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அது என் குலத்தொழில்ரேவதி wrote:ஆமாம் ஆமாம் சொன்னாங்க..ஊரெல்லாம் கடன் வாங்கி வேசிருக்கிங்கலாமேபிளேடு பக்கிரி wrote:என்னை நம்பி ஒரு ஊரே இருக்கு..ரேவதி wrote:ஹலோ சபதம்ன்றது நீங்க உங்களுக்கு எடுக்க வேண்டியது..இப்படி ஒரு குழந்தையை மாட்டி விடுறீங்கபிளேடு பக்கிரி wrote:எனது சிஷ்யை ரேவதி தீ குளிப்பாள்.. குளிக்க வைப்போம்..
தண்ணில தான் குளிக்கமாட்டா.. சரி தீயிலயாவது குளி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அடிச்சு துவைக்கிறது அதுவும் என் பார்ட் டைம் வேலை தான்ரேவதி wrote:பார்த்து அண்ணா அப்புறம் அடிச்சி துவைச்சிட போறாங்கபிளேடு பக்கிரி wrote:
அது என் குலத்தொழில்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரேவதி wrote:எவளோ அடிச்சாலும் தாங்குறிங்களே...நீங்க ரொம்ப ந ல் லபிளேடு பக்கிரி wrote:அடிச்சு துவைக்கிறது அதுவும் என் பார்ட் டைம் வேலை தான்ரேவதி wrote:பார்த்து அண்ணா அப்புறம் அடிச்சி துவைச்சிட போறாங்கபிளேடு பக்கிரி wrote:
அது என் குலத்தொழில்
வ ங் க
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
என் கட்சி காரரிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். எப்பேர்ப்பட்ட தாக்குதலையும் மிக எளிமையாய் சமாளித்துவிடுகிறார்.பிளேடு பக்கிரி wrote:
அடிச்சு துவைக்கிறது அதுவும் என் பார்ட் டைம் வேலை தான்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
க.. க.. க.. போ....அய்யம் பெருமாள் .நா wrote:என் கட்சி காரரிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். எப்பேர்ப்பட்ட தாக்குதலையும் மிக எளிமையாய் சமாளித்துவிடுகிறார்.பிளேடு பக்கிரி wrote:
அடிச்சு துவைக்கிறது அதுவும் என் பார்ட் டைம் வேலை தான்
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4