புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_m10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_m10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_m10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian

Balaurushya
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_m10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_m10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_m10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10 
419 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_m10`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 13, 2011 3:02 pm

First topic message reminder :

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Lakshmijune28_full-150x150அழகு என்றால் அது வெறும் உடல் கவர்ச்சி மட்டுமல்ல… அதையும் தாண்டி அறிவு மற்றும் மனம் சார்ந்தது. எல்லோருக்கும் எல்லாரையும் பிடித்து விடுவதில்லை. ஐஸ்வர்யாராயை பிடிக்காத ஆண்களும், `அஜீத்’ பிடிக்காத பெண்களும் கூட இங்கு உண்டு!

இன்றைக்கு ஆண்களுக்கு கேர்ள் பிரண்ட் இருப்பது போல… பெண்களுக்கு ஏராளமான பாய் பிரண்ட் உண்டு. இப்படி நண்பர்களாக… நண்பிகளாக இருப்பவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறிவிடுவார்கள். அப்படி மாறாவிட்டால் இருவரில், `மற்றவர்களை கவர்வதற்கான அவயங்கள் இல்லை என்று அர்த்தம்’ என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்!

உங்கள் கேர்ள் பிரண்டிடம் உடல் அழகு எப்படி? நீங்கள் அவரை எப்படி எடை போடுகிறீர்கள்? அவர் உங்களுடைய காதலியாக வாய்ப்புள்ளதா? என்பதை இப்போது சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

பெண்களின் அழகு என்று வர்ணிக்கப்படும் அவயங்கள் பற்றி, உங்களுடைய கேர்ள் பிரண்டிடம் உங்களது கண்ணோட்டம் எப்படி என்பதை அறிய சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. கேள்விக்கான பதிலை `டிக்’ செய்துவிட்டு, இறுதியாக உங்களுடைய கேர்ள் பிரண்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

1. உங்களுடைய கேர்ள் பிரண்டின் கூந்தல்…

அ. ரொம்பவும் மென்மையானது. எப்போதும் வருடிக் கொண்டே இருக்கலாம்.
ஆ. முரட்டு ரோமங்களைக் கொண்ட கூந்தல்.

2. கண்கள்:

அ. பார்த்தாலே சுண்டி இழுக்கும் காந்தக் கண்கள்…
ஆ. சோடாபுட்டி கண்ணாடி போட்டிருக்கும் `டூம்’ கண்கள்.

3. கன்னம்:

அ. பட்டு போல் மென்மையானது… பளபளப்பானது…ஆ. சதைப் பற்று குறைந்து காணப்படும்.

4. பற்கள்:

அ. வெண்மையான நிறத்தில் `பளிச்’ என்றிருக்கும். சுவாசமும் சூப்பர்.
ஆ. பற்கள் சுமார் தான்… வாய் மணக்காது.

5. முழங்கை:

அ. வழுவழுப்பாக மென்மையாக இருக்கும்.
ஆ. ரசிக்கும் அளவுக்கு இல்லை.

6. மார்புகள்:

அ. கனகச்சிதமாக இருக்கும்.
ஆ. சரிந்து காணப்படும்.

7. வயிறு:

அ. உறுதியாக… அழகாக.. இருக்கும்.
ஆ. கொஞ்சம் பெரியதாய்… வடிவமே சரியிருக்காது.

8. இடுப்பு:

அ. பார்த்தவுடன் நின்று ரசிக்கத் தோன்றும்.ஆ. பார்க்கவே சகிக்காது.

9. கால்கள்:

அ. பஞ்சு போன்ற பாதங்களும்… பளபள கால்களும். குட்டை ஆடை அணிந்தால் சூப்பராக இருக்கும்.
ஆ. கொழுத்த சதையுடன் ஒரு வடிவமே இல்லாமல் இருக்கும்.

10. பாதம்:

அ. நேர்த்தியாக… வசீகரமாக… மென்மையாக இருக்கும்.
ஆ. கரடுமுரடாக… வடிவமே சரியிருக்காது.

`டிக்’ அடித்துவிட்டீர்களா?.. ஓகே… இப்போது உங்களது விடைக்கான மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளுங்கள்… `அ’ என்றால் ஒரு மதிப்பெண். `ஆ’ என்றால் மதிப்பெண் இல்லை… இப்போது நீங்கள் `டிக்’ அடித்ததை வைத்து உங்களுடைய மதிப்பெண்ணை அறிந்து கொள்ளுங்கள்

9-10 மதிப்பெண் என்றால்…

நீங்கள் அழகை மட்டுமே ரசிப்பவர். இவ்வளவு அழகான ஒரு பெண் உங்களுக்கு கேர்ள் பிரண்டு என்றால் நீங்கள் நிச்சயம் `லக்கிமேன்’தான். மற்றவர்கள் உங்களை எப்போதும் பொறாமையாக பார்ப்பார்கள்!

5-8 மதிப்பெண் என்றால்…

உங்களுடைய வாழ்வில் நீண்ட நாள் நட்பு தொடரும் வகையில் மிகச் சரியான கேர்ள் பிரண்டை பெற்றிருக்கிறீர்கள். பின்னாளில் உங்களுடைய வாழ்க்கைத் துணைவியாகலாம்.

0-4 மதிப்பெண் என்றால்…

உங்களது கேர்ள் பிரண்டு பற்றிய நிச்சயமான… சாதகமான அபிப்ராயம் இல்லை. எப்போதும் நீங்கள் உங்கள் கேர்ள் பிரண்டை தப்பான பார்வை பார்க்க மாட்டீர்கள். உங்கள் காதலியாக மாற அவருக்கு சான்ஸே இல்லை!

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Dec 13, 2011 5:07 pm

இதை நான் படிக்கவில்லை !

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 13, 2011 5:11 pm

அய்யம் பெருமாள் .நா wrote:இதை நான் படிக்கவில்லை !
தெரியும் மண்டையில் அடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 5:17 pm

அக்கா பசங்க தங்களோட கேர்ள் பிரண்டை இப்படியெல்லாம் நினைத்து பாற்காரது இல்லை !
அப்படி நினைத்து பாட்டாள் அந்த பெண் கண்டிப்பாக அவன் கேர்ள் ஃப்ரெண்ட் இல்லை என்றுதான் அற்தம் !
எனக்கு தெரிந்தவரை பசங்க லவ்வர் , ஜஸ்ட் ஃப்ரெண்ட் , குளோஸ் ஃப்ரெண்ட் , டைம் பாஸ் என்று ஒரு வரையறையோடுதான் வாழ்கிறார்கள் !
இதில் அந்த டைம் பாஸ்ஐ கூட இவாறு கூறு போடுவதில்லை இன்றைய பசங்க !
நீங்க நல்ல பசங்களை கெடுக்க பாக்கிறீங்க ! :bball:
சிரி சிரி சிரி சிரி

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! `கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 599303
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! `கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 102564

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 13, 2011 5:19 pm

கோவிந்தராஜ் wrote:அக்கா பசங்க தங்களோட கேர்ள் பிரண்டை இப்படியெல்லாம் நினைத்து பாற்காரது இல்லை !
அப்படி நினைத்து பாட்டாள் அந்த பெண் கண்டிப்பாக அவன் கேர்ள் ஃப்ரெண்ட் இல்லை என்றுதான் அற்தம் !
எனக்கு தெரிந்தவரை பசங்க லவ்வர் , ஜஸ்ட் ஃப்ரெண்ட் , குளோஸ் ஃப்ரெண்ட் , டைம் பாஸ் என்று ஒரு வரையறையோடுதான் வாழ்கிறார்கள் !
இதில் அந்த டைம் பாஸ்ஐ கூட இவாறு கூறு போடுவதில்லை இன்றைய பசங்க !
நீங்க நல்ல பசங்களை கெடுக்க பாக்கிறீங்க ! :bball:
சிரி சிரி சிரி சிரி

அநியாயம் அநியாயம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 13, 2011 5:21 pm

இப்போ இந்த பதிவு தேவையா பானு கோபம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Dec 13, 2011 5:23 pm

கோவிந்தராஜ் wrote:
நீங்க நல்ல பசங்களை கெடுக்க பாக்கிறீங்க ! :bball:
சிரி சிரி சிரி சிரி

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Thank-you015
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 13, 2011 5:27 pm

சிவா wrote:ஸாரி, நான் கேர்ள் பிரண்ட் வைத்திருக்கவில்லை, என் கேர்ள் பிரண்ட் தான் என்னை வைத்துக் கொண்டுள்ளாள். அய்யோ, நான் இல்லை (Only for joke)

என்னா ஒரு வில்லத்தனம் ஜாலி

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 Power-Star-Srinivasan
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 5:31 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கோவிந்தராஜ் wrote:
நீங்க நல்ல பசங்களை கெடுக்க பாக்கிறீங்க ! :bball:
சிரி சிரி சிரி சிரி

என்னங்க அண்ணா என்னமோ எழுதீருந்தது இப்ப காணோம் ! சிப்பு வருது

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! `கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 599303
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! `கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 2 102564

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 13, 2011 6:06 pm

என் முதல் கேர்ள் பிரண்ட் 10 மதிப்பெண்களும் , என் இரண்டாவது கேர்ள் பிரண்ட் 8 மதிப்பெண்களும் பெறுகின்றனர் ... ஜாலி ஜாலி ஜாலி

என்னது என் மனைவி வருகிறாரா ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 13, 2011 7:50 pm

அந்த கொடுமையை ஏங்க ஞாபக படுதுறீங்க ... :வணக்கம்:

ஒய் திஸ் கொலவெறி ? சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக