புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Poll_c10வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Poll_m10வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Poll_c10வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Poll_m10வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 13, 2011 12:44 pm

மதுரை: நில ஆக்கிரமிப்பு குறித்து, மதுரை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசிற்கு, "தயா சைபர் பார்க்' நிர்வாகம், பதில் ஒன்றை அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்தை, பிறர் ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடாது, என்ற நோக்கில், சுற்றுச்சுவர் கட்டி பாதுகாத்து வருகிறோம்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி அருகே, மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்திற்கு சொந்தமான, தயா சைபர் பார்க் உள்ளது. கட்டடம் அமைந்துள்ள 1.20 சென்ட் நஞ்சை நிலத்திற்கு, அழகிரி பெயரில் பட்டா உள்ளது. மேற்கில், சர்வே எண் 116/2பியில், 0.10 சென்ட், 116/2சி6ல் 0.04 சென்ட், வடகிழக்கில் புல எண் 113/2 வண்டிப்பாதை புறம்போக்கில், 0.08 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளதாக புகார் எழுந்தது. விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாநகராட்சி கமிஷனர் நடராஜனுக்கு, கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். விசாரணையில், நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரிந்தது. கடந்த அக்.,ல், தயா சைபர் பார்க் மேலாளர் பெயரில், மாநகராட்சிக்கு தபால் ஒன்று வந்தது. அதில், கட்டட வரைபட அனுமதி கேட்டு, இரண்டு லட்ச ரூபாய்க்கு "செக்' இருந்தது. விதிமுறை மீறல் இருந்ததால், அதிகாரிகள் தபாலை திருப்பி அனுப்பினர். விளக்கம் கேட்டு, சைபர் பார்க் நிர்வாகத்திற்கு, கமிஷனர் நடராஜன் நோட்டீஸ் அனுப்பினார். தயா சைபர் பார்க், சமீபத்தில் பதில் அனுப்பியது. அதில், "சம்பந்தப்பட்ட நிலத்தை, பிறர் ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடாது என்ற நோக்கில், சுற்றுச்சுவர் கட்டி பாதுகாத்து வருகிறோம்' என கூறியுள்ளனர். தங்கள் கட்டடத்திற்கு வரைபட அனுமதி வழங்குமாறு, மீண்டும் இரண்டு லட்ச ரூபாய்க்கு "செக்' அனுப்பினர். நோட்டீசிற்கு உரிய பதிலளிக்காததால், அதிகாரிகள் மீண்டும் பணத்தை திருப்பி அனுப்பினர்.கமிஷனர் நடராஜன், "நடைமுறைக்கு ஒத்துவராத பதிலை, தயா சைபர் பார்க் நிர்வாகம் கூறியுள்ளது. இதனால், அவர்கள் இரண்டாவது முறை அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்பினோம். அடுத்த நடவடிக்கை குறித்து, ஆலோசித்து வருகிறோம்' என்றார்.

http://www.dinamalar.com/News_detail.asp?Id=366453

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் 1357389வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் 59010615வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Images3ijfவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 13, 2011 12:48 pm

இந்த ஐடியா நல்லா இருக்கே ஜாலி

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 12:50 pm

பிளேடு பக்கிரி wrote:இந்த ஐடியா நல்லா இருக்கே ஜாலி
அதானே , இனி எல்லோரும் இதே முறையை பின்பற்றுவார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 13, 2011 12:53 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்த ஐடியா நல்லா இருக்கே ஜாலி
அதானே , இனி எல்லோரும் இதே முறையை பின்பற்றுவார்கள்

தல என் வீட்டு பக்கத்துலயும் நாலு.. அஞ்சு.. ரோடு இருக்கு. வேலி போட்டுருவோமா? ஜாலி

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 13, 2011 12:55 pm

அருமையான ஐடியா!

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 1:04 pm

பிளேடு பக்கிரி wrote:தல என் வீட்டு பக்கத்துலயும் நாலு.. அஞ்சு.. ரோடு இருக்கு. வேலி போட்டுருவோமா? ஜாலி
சீக்கிரம் போடு , எனக்கும் ரொம்ப நாள சென்னை விமான நிலையம் மேல ஒரு கண்ணு , நானும் வேலிக்கு ஆர்டர் கொடுக்குறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 13, 2011 1:06 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:தல என் வீட்டு பக்கத்துலயும் நாலு.. அஞ்சு.. ரோடு இருக்கு. வேலி போட்டுருவோமா? ஜாலி
சீக்கிரம் போடு , எனக்கும் ரொம்ப நாள சென்னை விமான நிலையம் மேல ஒரு கண்ணு , நானும் வேலிக்கு ஆர்டர் கொடுக்குறேன்

அப்ப எனக்கு திருச்சி ஏர்போர்ட்..! ஜொள்ளு

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Dec 13, 2011 1:13 pm

சிவா wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:தல என் வீட்டு பக்கத்துலயும் நாலு.. அஞ்சு.. ரோடு இருக்கு. வேலி போட்டுருவோமா? ஜாலி
சீக்கிரம் போடு , எனக்கும் ரொம்ப நாள சென்னை விமான நிலையம் மேல ஒரு கண்ணு , நானும் வேலிக்கு ஆர்டர் கொடுக்குறேன்

அப்ப எனக்கு திருச்சி ஏர்போர்ட்..! ஜொள்ளு

அப்படியே அங்க இருக்கற ஏர்ஹோஸ்டெஸ் க்கு வேலி போட முடியுமானு கொஞ்சம் பாத்து சொல்லுங்க ஜொள்ளு ஜொள்ளு

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Aவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Sவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Hவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Rவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Aவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Fவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Blank
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 1:17 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:அப்படியே அங்க இருக்கற ஏர்ஹோஸ்டெஸ் க்கு வேலி போட முடியுமானு கொஞ்சம் பாத்து சொல்லுங்க ஜொள்ளு ஜொள்ளு
தம்பி , இன்னும் டீ வரல நக்கல் நாயகம்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Dec 13, 2011 1:27 pm

ராஜா wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:அப்படியே அங்க இருக்கற ஏர்ஹோஸ்டெஸ் க்கு வேலி போட முடியுமானு கொஞ்சம் பாத்து சொல்லுங்க ஜொள்ளு ஜொள்ளு
தம்பி , இன்னும் டீ வரல நக்கல் நாயகம்

நாங்க மெனு கார்ட் பாத்தாலே பில்லு கேப்போம்ல.. ஓரக்கண் பார்வை

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Aவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Sவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Hவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Rவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Aவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Fவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் Blank
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக