புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
24 Posts - 53%
heezulia
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
14 Posts - 31%
nahoor
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
1 Post - 2%
prajai
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
1 Post - 2%
Barushree
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
78 Posts - 73%
heezulia
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
4 Posts - 4%
prajai
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_m10பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்.....

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 13, 2011 12:29 pm

பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Dirty_child_dump

சேற்றில் முளைத்த செந்தாமரை

பார்த்து ரசிக்கலாம்

சோற்றுக்கு வழியின்றி

சேற்றில் வாழும்

மழலைப் பிஞ்சுகளின்

வாழ்க்கைப் பயணத்தை

எப்படி ரசிப்பது?

சக்தி யுகம் என்று

போற்றப்படும் காலமிது....

பெண்ணியம் பேசும்

மங்கையரெல்லாம்.....

இனியாவது தங்களின்

பிம்பத்தின் பிரதிபலிப்பை

பேணிக் காக்கட்டும்!

பெண்மை புனிதமாகட்டும்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 13, 2011 1:10 pm

பெண்ணியம் பேசும்

மங்கையரெல்லாம்.....

இனியாவது தங்களின்

பிம்பத்தின் பிரதிபலிப்பை

பேணிக் காக்கட்டும்!

பெண்மை புனிதமாகட்டும்!

அருமையான வரிகள்.இந்தக் காலத்தில் உள்ள பெண்கள் உருவில் சில ராட்சசிகளும் உள்ளனர்.அதனால் தான் பெற்றபிள்ளையைக் கூட குப்பைத் தொட்டியிலும் சாக்கடை நீரிலும் வீசுகின்றனர்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Image010ycm
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 2:47 pm

கவிதை நன்று...படம் பார்க்க மிகப் பாவமாக உள்ளது. இந்தக் குழந்தையின் தாயிக்கு என்ன பிரச்சனையோ? சோகம் அதிர்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 13, 2011 2:58 pm

கவிதை படிக்க வருத்தமா இருக்கு சோகம்

கவி அருமை சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 13, 2011 4:52 pm

அனைவருக்கும் நன்றி. அவலம் நிரந்த கவிதைதான். என்றாலும் சமூக வள சிந்தனையோடு.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 3:44 pm

தற்போது நடந்து கொண்டிருக்கும் சமூதாய அவலங்களிலே இதுவும் ஒன்று... நன்றி நல்ல வார்த்தைகளை கோர்த்து தெளிவாக எழுதியுள்ளர். அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Dec 17, 2011 4:16 pm

இனியாவது தங்களின்

பிம்பத்தின் பிரதிபலிப்பை

பேணிக் காக்கட்டும்!

பெண்மை புனிதமாகட்டும்!

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sat Dec 17, 2011 4:17 pm

கவிதை அருமை அருமையிருக்கு மகிழ்ச்சி

பெண்மை புனிதமாக நிலைத்திட
ஆண்மை மனித பண்புடன் நிலைத்திட வேண்டும் இவ்வுலகில்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 17, 2011 8:02 pm

பெண்மைக்கு பாதுகாப்பு இன்னும் சமுதாயத்தில் தேவை. இதை வலியுறுத்தி இந்த கவிதை. கவிதையைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 17, 2011 9:37 pm

சொல்வதற்க்கு வார்த்தை இல்லை ... நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பெண்ணியம் பேசும் மங்கையரெல்லாம்..... Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக