புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
90 Posts - 77%
heezulia
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
255 Posts - 77%
heezulia
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகன் தந்தைக்காற்றும் உரை !!

Page 3 of 3 Previous  1, 2, 3

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 13, 2011 7:10 am

First topic message reminder :

அப்பாவே நீஎன்னை ஆறாம் வகுப்பிலே
இப்பொழுதே கூட்டிப்போய் இன்பமாய் சேர்த்தாலே
எப்பொழுதும் நம்மையே எத்துன்பம் தீண்டினாலும்
அப்படியே ஓட்டலாம் நாம்

அப்பா உனக்கு அறிவுரைநான் கூறவில்லை
உப்பின் சிறப்பை உனக்கு புகட்டவில்லை
தப்பாக எண்ணாது தன்மையாய் நீயுணர்ந்து
தப்பாது நிற்றல் சிறப்பு

சுயமாக சிந்தித்து சூரியன்போல் வாழ்ந்து
உயரம் பலஅடைய ஊன்றுகோலாய் நின்று
துயரம் பெருகிவர தூள்தூளாய் ஆக்க
முயற்சியை செய்யப்பா நீ

பெற்றவன் நீயப்பா பெற்றதும் ஏனப்பா
சுற்றாரை பாரப்பா சற்றுநீ சிந்தியப்பா
குற்றத்தை உற்சுமந்து கூத்தாடல் பாவம்ப்பா
குற்றமற்று வாழப்பா நீ

உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா

இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 1:31 pm

அனைத்துமே மிக சிறந்த வரிகள் பிஜி..
இன்று எத்துனை பிள்ளைகள் இதுபோன்ற அவல நிலையை அடைகிறார்கள் மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 440806 ...எல்லாம் குடி படுத்தும் பாடு....
சிறப்பான வரிகள் பிஜி வாழ்த்துக்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 1:35 pm

krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கு ராமன் புன்னகை மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 2825183110 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 2825183110 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 2825183110

மிக்க நன்றிகள் அம்மா.... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 1:36 pm

ரேவதி wrote:அனைத்துமே மிக சிறந்த வரிகள் பிஜி..
இன்று எத்துனை பிள்ளைகள் இதுபோன்ற அவல நிலையை அடைகிறார்கள் மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 440806 ...எல்லாம் குடி படுத்தும் பாடு....
சிறப்பான வரிகள் பிஜி வாழ்த்துக்கள்

ஆம் ரேவதி.........எல்லாம் குடி படுத்தும் பாடு என்று சரியாக கூறிவிட்டீர்கள், மிக்க நன்றிகள் புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 14, 2011 1:54 pm

பிஜிராமன் wrote:
மிக்க நன்றிகள் அக்கா..... புன்னகை மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 678642

சில அப்பாக்கள், தன் பிள்ளைகளின் படிப்பிற்கு முட்டுக் கட்டை இடுவது, ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பு போகும் பொழுது தான்.

இந்த கவிதையும் அதே போல், ஆறாம் வகுப்பு போகும் மகனை, தந்தை, படிக்க வைக்க முடியாது, வேலைக்குச் செல் என்று சொல்லுகிறார், அதற்கு மகன் கூறுவது போல அமைத்தேன்.

சொல்ல போனால் இந்த கவிதை முழுமை அடையாமலே நான் பதிந்து விட்டேன், தொடக்கத்தில் தந்தை கூறுவது போன்ற கவிதையும், இறுதியில் தந்தை திருத்தி கூறுவது போன்ற கவிதையும் இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், நான் இரவு எழுதிவிட்டு, அந்த இரண்டு கவிதையையும், காலையில் எழுதலாம் என்று நினைத்தேன், அதற்குள் மறந்து விட்டு பதிந்து விட்டேன்.

நன்றிகள் அக்கா....

சரி ராமன்..அதையும் பதிவிடு.... கவிதையிலே கூட தந்தையை திட்டுவதை ஏற்றுக்கொள்ள இயலாமல் அப்படி ஒரு பின்னூட்டம் கொடுத்தேன்.

ராமன். உன் அப்பா மிகவும் கொடுத்து வைத்தவர்.
ஏற்கனவே உன் அப்பாவின் பிறந்த நாள் கவிதையை படித்து இருந்தேன்.
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 677196 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 677196 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 677196 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 677196 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 677196 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 677196 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 677196 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 677196 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 677196

அதிகமாக அன்னையை பற்றிய கவிதைகள் தான் படித்து இருக்கேன்...ஆனால் தந்தையை பற்றிய கவிதைகள் அரிதே.
இதற்க்கு முன் நீ கொடுத்த உன் அப்பாவின் வாழ்த்துக்கு தான் நான் இங்கேயும் பின்னூட்டம் கொடுத்து இருக்கேன்.

இந்த குறளை மையப்படுத்தி நீ கொடுத்து இருக்கும் கவிதை விளக்கம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

நன்றி தம்பி. மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 154550
வாழ்த்துகள். மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 678642

இவை மட்டுமே இந்த கவிதைக்கு என் பின்னூட்டம்.
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 3 1772578765

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 1:57 pm

இவை மட்டுமே இந்த கவிதைக்கு என் பின்னூட்டம்.

நன்றிகள் அக்கா.... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Dec 14, 2011 2:10 pm

பெற்றவன் நீயப்பா பெற்றதும் ஏனப்பா
சுற்றாரை பாரப்பா சற்றுநீ சிந்தியப்பா
குற்றத்தை உற்சுமந்து கூத்தாடல் பாவம்ப்பா
குற்றமற்று வாழப்பா நீ

உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா

இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி

மிகவும் அருமையான கவி...
வார்த்தைகளை நீங்கள் கொர்துள்ள விதம் என்னை மிகவும் கவர்ந்தற்று
தந்தையால் மனத்துயருற்ற மகனின் மனக்குமுறல்களை எங்கள் அனைவரின் மனதிலும் பதிந்துவிட்டீர்....
நன்றி!!!! மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 2:47 pm

மிகவும் அருமையான கவி...
வார்த்தைகளை நீங்கள் கொர்துள்ள விதம் என்னை மிகவும் கவர்ந்தற்று
தந்தையால் மனத்துயருற்ற மகனின் மனக்குமுறல்களை எங்கள் அனைவரின் மனதிலும் பதிந்துவிட்டீர்....
நன்றி!!!!

மிக்க நன்றிகள் ஜேன் புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Dec 14, 2011 4:05 pm

அருமை ராமன் அருமையிருக்கு

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 4:22 pm

நேரு wrote:அருமை ராமன் அருமையிருக்கு

மிக்க நன்றிகள் நேரு புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக