புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
91 Posts - 67%
heezulia
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
sram_1977
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
nahoor
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
145 Posts - 74%
heezulia
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
prajai
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகன் தந்தைக்காற்றும் உரை !!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 13, 2011 7:10 am

First topic message reminder :

அப்பாவே நீஎன்னை ஆறாம் வகுப்பிலே
இப்பொழுதே கூட்டிப்போய் இன்பமாய் சேர்த்தாலே
எப்பொழுதும் நம்மையே எத்துன்பம் தீண்டினாலும்
அப்படியே ஓட்டலாம் நாம்

அப்பா உனக்கு அறிவுரைநான் கூறவில்லை
உப்பின் சிறப்பை உனக்கு புகட்டவில்லை
தப்பாக எண்ணாது தன்மையாய் நீயுணர்ந்து
தப்பாது நிற்றல் சிறப்பு

சுயமாக சிந்தித்து சூரியன்போல் வாழ்ந்து
உயரம் பலஅடைய ஊன்றுகோலாய் நின்று
துயரம் பெருகிவர தூள்தூளாய் ஆக்க
முயற்சியை செய்யப்பா நீ

பெற்றவன் நீயப்பா பெற்றதும் ஏனப்பா
சுற்றாரை பாரப்பா சற்றுநீ சிந்தியப்பா
குற்றத்தை உற்சுமந்து கூத்தாடல் பாவம்ப்பா
குற்றமற்று வாழப்பா நீ

உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா

இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 13, 2011 6:24 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:அண்ணா மிக அருமை சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள் கார்த்திக் புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 13, 2011 11:29 pm

பெற்றவன் நீயப்பா பெற்றதும் ஏனப்பா
சுற்றாரை பாரப்பா சற்றுநீ சிந்தியப்பா
குற்றத்தை உற்சுமந்து கூத்தாடல் பாவம்ப்பா
குற்றமற்று வாழப்பா நீ

உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா

மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்
அனைவரும் உணர வேண்டிய வரிகள் ராமன் சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Ila
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Dec 13, 2011 11:50 pm

அருமை நண்பா!

மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 14, 2011 9:00 am

ஒரு குழந்தை தன் தந்தையிடம் எதிா்பாா்க்கும் ஏக்கங்களை, உணா்வற்ற தந்தைக்கு உரைக்கும் கவி மூலம் உணா்த்திய உம்மை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 224747944 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 678642

மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 154550மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 154550மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 154550மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 154550மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 12:53 pm

மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்
அனைவரும் உணர வேண்டிய வரிகள் ராமன் சூப்பருங்க [quote]

மிக்க நன்றிகள் இளா புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 12:54 pm

ANTHAPPAARVAI wrote:அருமை நண்பா!

மிக்க நன்றிகள் நண்பா..... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 12:55 pm

சார்லஸ் mc wrote:ஒரு குழந்தை தன் தந்தையிடம் எதிா்பாா்க்கும் ஏக்கங்களை, உணா்வற்ற தந்தைக்கு உரைக்கும் கவி மூலம் உணா்த்திய உம்மை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 224747944 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 678642

மிக்க நன்றிகள் சார்லஸ்.... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 14, 2011 1:01 pm

ராமன். உன் அப்பா மிகவும் கொடுத்து வைத்தவர்.
ஏற்கனவே உன் அப்பாவின் பிறந்த நாள் கவிதையை படித்து இருந்தேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதிகமாக அன்னையை பற்றிய கவிதைகள் தான் படித்து இருக்கேன்...ஆனால் தந்தையை பற்றிய கவிதைகள் அரிதே.

இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி

இந்த குறளை மையப்படுத்தி நீ கொடுத்து இருக்கும் கவிதை விளக்கம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

நன்றி தம்பி. அன்பு மலர்
வாழ்த்துகள். நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 14, 2011 1:19 pm

ரொம்ப நல்லா இருக்கு ராமன் புன்னகை மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 2825183110 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 2825183110 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 2825183110

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 1:26 pm

உமா wrote:ராமன். உன் அப்பா மிகவும் கொடுத்து வைத்தவர்.
ஏற்கனவே உன் அப்பாவின் பிறந்த நாள் கவிதையை படித்து இருந்தேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதிகமாக அன்னையை பற்றிய கவிதைகள் தான் படித்து இருக்கேன்...ஆனால் தந்தையை பற்றிய கவிதைகள் அரிதே.

இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி

இந்த குறளை மையப்படுத்தி நீ கொடுத்து இருக்கும் கவிதை விளக்கம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

நன்றி தம்பி. அன்பு மலர்
வாழ்த்துகள். நன்றி

மிக்க நன்றிகள் அக்கா..... புன்னகை நன்றி

சில அப்பாக்கள், தன் பிள்ளைகளின் படிப்பிற்கு முட்டுக் கட்டை இடுவது, ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பு போகும் பொழுது தான்.

இந்த கவிதையும் அதே போல், ஆறாம் வகுப்பு போகும் மகனை, தந்தை, படிக்க வைக்க முடியாது, வேலைக்குச் செல் என்று சொல்லுகிறார், அதற்கு மகன் கூறுவது போல அமைத்தேன்.

சொல்ல போனால் இந்த கவிதை முழுமை அடையாமலே நான் பதிந்து விட்டேன், தொடக்கத்தில் தந்தை கூறுவது போன்ற கவிதையும், இறுதியில் தந்தை திருத்தி கூறுவது போன்ற கவிதையும் இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், நான் இரவு எழுதிவிட்டு, அந்த இரண்டு கவிதையையும், காலையில் எழுதலாம் என்று நினைத்தேன், அதற்குள் மறந்து விட்டு பதிந்து விட்டேன்.

நன்றிகள் அக்கா....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக