புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
2 Posts - 1%
prajai
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
2 Posts - 1%
சிவா
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
435 Posts - 47%
heezulia
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
30 Posts - 3%
prajai
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_m10மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 13, 2011 1:28 am

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், மொபைலில், "மிஸ்டு கால்' கொடுத்து, லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்வது நடந்து வருகிறது. உலக அளவில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால், மொபைல்போன் மூலம் நடக்கும் மோசடிகளில், இந்தியாவில் அதிகம் . அது கணிசமாக தமிழகத்தில் அதிகரிக்கிறது.

வேலூர் மாவட்டத்தில், ஒரு மாதமாக மொபைலில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, "ப்ளஸ் 960' என்ற எண்களில் துவங்கும், 10 இலக்கம் கொண்ட நம்பரில் இருந்து மிஸ்டு கால் வருகிறது. வாடிக்கையாளர்கள் அந்த நம்பரை தொடர்பு கொண்டால், எதிர் முனையில் யாரும் பேசுவதில்லை. இணைப்பை துண்டிக்கும் போது, வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து, 40 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. பேலன்ஸை ஒரு சிலர் மட்டும் பார்ப்பதால், இது தெரியவில்லை. இந்த மோசடியை அறியாத வாடிக்கையாளர்கள் பலர், மிஸ்டு கால்களை தொடர்பு கொண்டு, தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். குறிப்பாக, போஸ்ட் பெய்டு கணக்கில் இது போன்று நடப்பதில்லை. பெரும்பாலும், ப்ரீ பெய்டு கணக்கில் மட்டுமே இப்படி நடக்கிறது.

இது குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியது: இதுபோன்ற மோசடிகள் சமீபகாலமாக நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மெசேஜ் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

இது குறித்து போலீசார் கூறியது: இந்த மோசடி மற்ற நிறுவன மொபைல் வாடிக்கையாகளர்களை விட, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்குதான் அதிக அளவில், "மிஸ்டு கால்கள்' வருகிறது. சாதாரணமாக, 10 இலக்க எண்ணில் இருந்து பேசினால், உள்ளுர் கட்டணம் தான் வரும். ஆனால், இந்த மிஸ்ட் கால் நம்பரை தொடர்பு கொண்டால், 40 ரூபாய் பிடிக்கப்படுவது எப்படி எனத் தெரியவில்லை. இந்த மோசடி குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும். இது குறித்து மேலும் விசாரித்த போது, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மோசடி கும்பல், தமிழகத்தில் முகாமிட்டு, இந்த மோசடிகள் செய்து வருவதாகவும், தினம் லட்சக்கணக்கான பணம் மோசடி நடந்து வருவதாகவும் தெரிகிறது. ஆனால் அது எப்படி என்று யாரும் விளக்க முன் வரவில்லை. அதே சமயம் 40 ரூபாய் ஏன் பிடிக்கப்படுகிறது என்பது குறித்து மொபைல் போன் கம்பெனிகளும் விளக்கம் தரவில்லை.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 13, 2011 4:11 am

”ஆனால் அது எப்படி என்று யாரும் விளக்க முன் வரவில்லை. அதே சமயம் 40 ரூபாய்
ஏன் பிடிக்கப்படுகிறது என்பது குறித்து மொபைல் போன் கம்பெனிகளும் விளக்கம்
தரவில்லை.”

ஏதாகிலும் கூட்டுச் சதியாக இருக்குமோ?!

மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் 154550மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் 154550மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் 154550மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் 154550மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 6:01 am

புதுசு புதுசா திருடுறங்கயா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் 599303
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் 102564

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 13, 2011 10:54 am

சரிப்பா தெரியாத நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்தால் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்வது யாருடைய தவறு?

மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Uமொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Dமொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Aமொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Yமொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Aமொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Sமொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Uமொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Dமொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Hமொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 11:01 am

உதயசுதா wrote:சரிப்பா தெரியாத நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்தால் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்வது யாருடைய தவறு?
மொபைல் இல்லாத கேர்ள் பிரின்ட்னு நினைச்சு அழைத்து இருப்பார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 13, 2011 11:31 am

ஐயையோ ஐயையோ ஐயையோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் 1357389மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் 59010615மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Images3ijfமொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும் Images4px
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sun Dec 25, 2011 7:54 pm

எப்படி என்று தெரியவில்லை.. என்றால் எப்படி?? BSNL அதிகாரிகள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்களா??!!!

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sun Dec 25, 2011 10:06 pm

என்ன கொடுமை சார் இது

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக