புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_lcapகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_voting_barகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_lcapகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_voting_barகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_lcapகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_voting_barகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_lcapகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_voting_barகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_lcapகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_voting_barகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_lcapகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_voting_barகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_lcapகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_voting_barகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_lcapகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_voting_barகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_lcapகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_voting_barகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_lcapகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_voting_barகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 12, 2011 8:02 pm

First topic message reminder :

எங்க வீட்டில் கார்த்திகைக்கு  அவல் மற்றும் நெல்  பொரி உருண்டைகள் ,  வேர்கடலை உருண்டை , பொட்டுக்கடலை உருண்டை, அப்பம், சுகியன் , வடை பாயசம் செய்வார்கள்... அதன் குறிப்புகளை இங்கே பார்க்கலாம் புன்னகை

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 JU5aZF2TQ6CFNxpmORXQ+IMG_0356

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 23, 2018 8:48 pm

ayyasamy ram wrote:நானும் பார்த்துட்டேன்.... கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 3838410834
மிக்க நன்றி அண்ணா புன்னகை  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 16, 2018 12:46 pm

சுகியன்

தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
உடைத்த வெல்லம் 1/2 - 3/4 கப் 
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 3 டேபிள் ஸ்பூன் 
கோதுமை மாவு 1/2 கப் அல்லது மைதா 1/2 கப் 
உப்பு சிட்டிகை
சோடா உப்பு சிட்டிகை
எண்ணை பொறிக்க 

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 BgvC6RaOTrm9NpweToBf+190820141109

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மாவுகளை  போட்டு ,உப்பு , சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். (பஜ்ஜி மாவு பதம் )
வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு நறுக்கின வெல்லத்தை போட்டு கரைந்ததும் வடிகட்டவும். 
மீண்டும் வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றி, ஏலப்பொடி தேங்காய் துருவல் போடவும்.
நல்லா கெட்டியாகும் வரை கிளறவும். 
இது தான் பூரணம் கொழுக்கட்டை க்குள் வைக்கும் பூரணமும் இதுவே தான்.  கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 Icon_smile
கெட்டியானதும், இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், உருண்டைகளாக உருட்டவும்
வாணலி இல் எண்ணை வைத்து, பூரண உருண்டைகளை, கரைத்து வைத்துள்ள  மாவில் முக்கி, எண்ணை இல் போட்டு பொரிக்கவும்.
சுவையான, சுகியன் நைவேத்தியத்துக்கு  தயார் கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 Icon_smile

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 16, 2018 12:47 pm

அப்பம் - இது ரொம்ப நல்ல நைவேத்யம் . நான் எப்பவும் இதை நெய் இல் தான் செய்வது வழக்கம் . இதை கரைத்தும் அரைத்தும் செயலாம் முதலில் கரைத்து செய்வது.

தேவையானவை:

கோதுமை மாவு 1 கப்
அரிசி மாவு 3/4 கப்
வெல்லம் 1 கப் 
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்  
சோடா உப்பு 1 சிட்டிகை 
ஏலப்பொடி 1/2 ஸ்பூன் 
பொறிக்க நெய் 
பூவன் வாழை பழம் 2 

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 J0A7527iTOSdo42x9LyI+190820141108

செய்முறை:

மேலே சொன்ன எல்லா மாவுகளையும் ஒரு பேசினில் போடவும். 
வாழை பழத்தை துருவவும்.
அதில் போடவும்.
ஏலப்பொடி போடவும்
சோடா உப்பு போடவும்
வெல்லத்தை துருவி போடவும்.
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்
எல்லா வற்றையும் நன்கு அழுத்தி பிசையவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலக்கவும்.
பால் வேண்டுமானாலும் விடலாம்.
திக் ஆன தோசை மாவு படத்தில் இருக்கணும்.
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெவிடவும்.
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப  குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூங்களால் எடுக்கவும்.
பந்து போல் அழகாய் மெத் என்று  இருக்கும்.

குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 16, 2018 12:48 pm

அப்பம் 2

தேவையானவை:

கோதுமை மாவு 1 டேபிள் ஸ்பூன்
அரிசி 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
பொறிக்க நெய்
பூவன் வாழை பழம் 2

செய்முறை:

அரிசியை ஒரு 1/2 மணி ஊறவைத்து அரைக்கணும், மட்டாய் தண்ணீர் விடணும்.
கடைசி இல் வெல்லம்,வாழை பழம,ஏலப்பொடி,கோதுமை மாவு போடவும்.
சோடா உப்பு போடவும்
நன்கு அரைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்.
பால் வேண்டுமானாலும் விட்டு அரைக்கலாம்.
திக் ஆன தோசை மாவு பதத்தில் இருக்கணும்.
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெய் விடவும்.
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூன் களால் எடுக்கவும்.
'அப்பம்' பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.

குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 5:09 pm

அருமையான இனிப்பு குழிப் பணியாரம் நன்றி அம்மா.
இதற்கு உங்கள் பெயர் அப்பம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 9:15 am

பழ.முத்துராமலிங்கம் wrote:அருமையான இனிப்பு குழிப் பணியாரம் நன்றி அம்மா.
இதற்கு உங்கள் பெயர் அப்பம்
மேற்கோள் செய்த பதிவு: 1285994

@பழ.முத்துராமலிங்கம்

ஹா...ஹா...ஹா... இது நான் வைத்த பெயர் இல்லை ஐயா..... கூடாது கூடாது கூடாது .இது வேறு இனிப்பு.... அரிசிமாவு கோதுமை மாவும் கலந்து செய்வோம் அல்லது அரிசியை தனியே அரைத்து செய்வோம்..... நீங்கள் சொல்லும் இனிப்பு குழிப்பணியாரம், அரிசி உளுந்து அல்லது அரிசி அவல் அரைத்து செய்வது...சுவை இல் வித்தியாசம் உண்டு ஐயா....

மேலும் இதை நெய் இல் பொரிப்போம் ஐயா ...........சபரி மலை இல் இருந்து அல்லது குருவாயூர் அப்பன் கோவில் இல் இருந்து வரும் நெய் அப்பம் ஐயா இது புன்னகை ....ஒருமுறை செய்து பாருங்கள், உங்களுக்கே வித்தியாசம் புரியும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 9:23 am

வேர்க்கடலை உருண்டை !

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 CQRXEXEzTx6s1eOeJHNp+6e51dd0c-bd0e-4143-8787-6a5db932f54e

தேவையானவை :

உப்பில்லாமல் வறுத்த , தோலெடுத்த வேர்க்கடலை  2  கப் 
வெல்லம் 1 - 1 /2  கப் 
ஏலக்காய்  பொடி  கால் ஸ்பூன் 
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கொஞ்சம் 

இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க ) 

செய்முறை :

அடி கனமான வாணலி இல் அல்லது உருளி இல் வெல்லத்தை  துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். 
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் தேங்காய் துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான வேர்க்கடலை உருண்டைகள்  தயார்.
இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
உருண்டை வேண்டாம் என்று நினைத்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி  கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடுங்கள் புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 11:19 am

பொட்டுக்கடலை  உருண்டை !

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 3itAIZGmRIak2vsM5ae2+20180826_181300

தேவையானவை :

பொட்டுக்கடலை   2  கப் 
வெல்லம் 1 - 1 /2  கப் 
ஏலக்காய்  பொடி  கால் ஸ்பூன் 
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கொஞ்சம் 

இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க ) 

செய்முறை :

அடி கனமான வாணலி இல் அல்லது உருளி இல் வெல்லத்தை  துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். 
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மற்றும் தேங்காய் துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான பொட்டுக்கடலை  உருண்டைகள்  தயார்.
இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
உருண்டை வேண்டாம் என்று நினைத்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி  கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடுங்கள் கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 Icon_smile 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 11:56 am

முந்திரி உருண்டை !

தேவையானவை :

உடைத்த முந்திரி   2  கப் 
வெல்லம் 1 - 1 /2  கப் 
ஏலக்காய்  பொடி  கால் ஸ்பூன் 
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கொஞ்சம் - தேவையானால் மட்டும் சேர்க்கவும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க ) 

செய்முறை :

அடி கனமான வாணலி இல் அல்லது உருளி இல் வெல்லத்தை  துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். 
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான முந்திரி  உருண்டைகள்  தயார்.
இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
உருண்டை வேண்டாம் என்று நினைத்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி  கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடுங்கள் கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 3 Icon_smile அதுவும் நன்றாக இருக்கும் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 20, 2018 8:10 pm

அம்மா தங்களின் இந்த பதிவை
பார்த்து செய்முறை
தெரிந்து கொண்டேன்.
நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக