புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
வெளியே செல்வதற்கு முன், தங்களை அழகுபடுத்திக்கொள்ளவதில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக வெளியில் கிளம்புவதென்றாலே, இன்னுமா அலங்காரம் முடியவில்லலை, சீக்கிரம் தயாராகக் கூடாதா? என்று அன்பாகவும், மிரட்டியும் ஆண்கள்தான் தங்கள் மனைவிகளை விரட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் லண்டனில், இந்தக் கேள்வியை ஆண்களைப் பார்த்து பெண்கள் கேட்கின்றனராம்.
லண்டனில் உள்ள “டிராவலாஜ்” என்ற நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. முகச்சவரம், சிகையலங்காரம், முகத்தில் கிரீம்களைத் தடவுதல், தகுந்த ஆடைகளை தேர்ந்தெடுக்க ஒரு நாளைக்கு 81 நிமிஷங்களை ஆண்கள் செலவிடுகின்றனராம். அதுவே பெண்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்கும், ஆடைகளை தேர்வுசெய்வதற்கும் 75 நிமிஷங்கள்தான் எடுத்துக் கொள்கின்றனராம்.
குளிப்பதற்கு ஆண்கள் 23 நிமிஷங்களும், பெண்கள் 22 நிமிஷங்களும் செலவிடுகின்றனராம். ஆடைகளைத் தேர்ந்தெடுக்க ஆண்களுக்கு 13 நிமிஷங்களும், பெண்களுக்கு 10 நிமிஷங்களும் ஆகின்றதாம்.
இதே நிறுவனம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், பயணத்தின்போது ஆண்கள் கொண்டு செல்லும் பேக்கில் சராசரியாக 156 பவுண்ட் மதிப்புள்ள டூத் பிரஷ், பேஸ்ட், சீப்பு, முகச்சவரத்துக்கான ரேஸர், பல்வேறு வகையான கிரீம்கள், லோஷன்கள் உள்ளிட்ட பொருள்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நன்றி யாழ்

- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ராஜா wrote:சரியான கேள்வி , அதானே இதற்கு யாரும் பதில் சொல்ல முடியாதுஅய்யம் பெருமாள் .நா wrote:மேலை நாடுகளையும் இந்தியாவையும் இணைக்காதீர்கள் . லண்டனில் பெண்கள் பற்றிய கருத்து கணிப்பு இந்தியாவிற்கு ஒத்துவருமா ?அய்யம் பெருமாள் .நா wrote:இந்த எச்ச்சறிக்கையினை மீறினால் மலேசியாவில் சிவா அவர்கள் உண்ணாவிரதம் இருப்பார்.பாலாஜி அவர்கள்தீக்குளிக்கும்பீரடிக்கும் போராட்டம் நடத்துவார். நான் வழக்கம் போல .....எழுதுவேன்.
பாலாஜி பீர் குடிக்க மாட்டாராமே ? நான் வேண்டுமானால் அந்த போராட்டத்தை கயில் எடுத்து கொள்ளட்டுமா ? ஆனால் செலவு பாலாஜி அவர்களதுதான்.
ராஜா wrote:அய்யம் பெருமாள் .நா wrote:இந்த எச்ச்சறிக்கையினை மீறினால் மலேசியாவில் சிவா அவர்கள் உண்ணாவிரதம் இருப்பார்.பாலாஜி அவர்கள்தீக்குளிக்கும்பீரடிக்கும் போராட்டம் நடத்துவார். நான் வழக்கம் போல .....எழுதுவேன்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
அய்யம் பெருமாள் .நா wrote:
பாலாஜி பீர் குடிக்க மாட்டாராமே ? நான் வேண்டுமானால் அந்த போராட்டத்தை கயில் எடுத்து கொள்ளட்டுமா ? ஆனால் செலவு பாலாஜி அவர்களதுதான்.
ஆமாம் நான் பீர் குடிக்க மாட்டேன் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
வை.பாலாஜி wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
பாலாஜி பீர் குடிக்க மாட்டாராமே ? நான் வேண்டுமானால் அந்த போராட்டத்தை கயில் எடுத்து கொள்ளட்டுமா ? ஆனால் செலவு பாலாஜி அவர்களதுதான்.
ஆமாம் நான் பீர் குடிக்க மாட்டேன் ...
இதுக்கும் பதில் சொல்லுங்கள், நான் இப்போதே கிளம்பி வருகிறேன்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஒரு பழத்தை கொடுத்து ....... தோற்றுவித்ததுபோல...
யாரப்பா அது...
எம் இளைஞா்களை ... உசுப்பேத்தறது?!
யாரப்பா அது...
எம் இளைஞா்களை ... உசுப்பேத்தறது?!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
தம்பி ... நீ போராட்டத்த கையில் எடுப்பியோ காலில் எடுப்பியோ எத வேணுமின்னாலும் செய் , ஆனா தயவு செய்து எழுதிடாத .... (அத படிச்சிட்டு பாலாஜி சைடிஷ் இல்லாமேலேயே புல் அடிக்குறாராம் )அய்யம் பெருமாள் .நா wrote:பாலாஜி பீர் குடிக்க மாட்டாராமே ? நான் வேண்டுமானால் அந்த போராட்டத்தை கயில் எடுத்து கொள்ளட்டுமா ? ஆனால் செலவு பாலாஜி அவர்களதுதான்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொதுவாக வெளியில் கிளம்புவதென்றாலே, இன்னுமா அலங்காரம் முடியவில்லலை, சீக்கிரம் தயாராகக் கூடாதா? என்று அன்பாகவும், மிரட்டியும் ஆண்கள்தான் தங்கள் மனைவிகளை விரட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் லண்டனில், இந்தக் கேள்வியை ஆண்களைப் பார்த்து பெண்கள் கேட்கின்றனராம்.
ரொம்ப சரி, இப்ப இந்த ஆண்கள் பண்ணுகிற அட்டகாசத்துக்கு அளவே இலலாமல் போயிடுச்சு எவ்வளவு கிரீம் , எவ்வளவு ப்யூடி பார்லர் ..... உண்மையை சொன்ன தோரத்துரங்களே..... லண்டனுக்கு சொன்னா இந்தியாக்கு சொன்ன மாதிரியா என கேக்குரங்களே......எங்கேயும் ஆணும் இருக்காங்க பெண்ணும் இருக்காங்க அது தான் நிஜம் ...............
நான் ஓடிட்டேன் பா

- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7