புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் தெரியாமல் தன்னுடைய கணவர் தான் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் ஏறிச்சென்றார்.
ஹெல்மெட் கட்டாயம்
நெல்லை மாநகரத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து தான் மோட்டார் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உத்தரவிட்டார். கடந்த 7-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.
இதனால், பாதுகாப்புடன் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்லும் போது செல்போன் பேசுவது, ஹெட்போனில் பாடல்கள் கேட்டபடி செல்வது போன்ற ஆபத்தான பயணம் வெகுவாக குறைந்து இருக்கிறது.
குழப்பம்
இவ்வாறு ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை தருகின்ற ஹெல்மெட் நேற்று முன்தினம் இரவு இரண்டு தம்பதிகளுக்கு குழப்பத்தை தந்து விட்டது. அதன் விவரம் வருமாறு:-
நெல்லை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஏராளமானவர்கள் பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்தனர். அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். அப்போது மின்சாரம் வேறு தடைபட்டு இருந்தது.
அப்போது ஹெல்மெட் அணிந்து இருந்த ஒருவர் பெட்ரோல் போட்டு முடித்ததும் தன்னுடைய மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு கூறிவிட்டு ஸ்டார்ட் செய்தார். அருகில் நின்ற ஒரு பெண் தன்னுடைய கணவர் தான் அழைக்கிறார் என்று தவறுதலாக நினைத்து அந்த மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார். மோட்டார் சைக்கிள் நெல்லை சந்திப்பு மேம்பாலம் வரை வந்து விட்டது.
செல்போன் அழைத்தது
அந்த பெண்ணின் கணவர் பெட்ரோல் போட்டு முடித்ததும், மனைவியை தேடினார். காணவில்லை. இதனால் அவர் தன்னுடைய மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அவர் மனைவியோ அறியாமல் இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றது அவருக்கு தெரியாது.
செல்போன் ஒலித்ததும் அந்த பெண் நம்பரை பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் (கணவர் என்று கருதி) பின் சீட்டில் இருக்கும் நமக்கு ஏன் போன் செய்கிறார்? என்று சந்தேகத்தில் "ஏன் போன் செய்கிறீர்கள்?'' என்று அவரிடமே கேட்டு இருக்கிறார்.
மனைவியை அழைத்துச் சென்றார்
அப்போதுதான் உண்மை வெளுத்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் தன்னுடைய கணவர் அல்ல என்று அந்த பெண்ணுக்கும், பின்னால் இருப்பவர் தன்னுடைய மனைவி அல்ல மற்றொரு பெண் என்பது அவருக்கும் தெரியவந்தது.
உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்த பெண் தன்னுடைய கணவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி நடந்தவற்றை கூறினார். உடனே அவர் விரைந்து வந்து, மேம்பாலம் அருகே நின்ற மனைவியை அழைத்து சென்றார்.
இன்னொருவர் மீண்டும் பெட்ரோல் பங்க் சென்று அங்கு நின்ற தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு சென்றார்.
இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒரே கம்பெனியை சேர்ந்தவை. அங்கு நின்ற அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். மின்சாரம் வேறு இல்லை. இவை மூன்றும் சேர்ந்தே இந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
கவனக்குறைவே இத்தவறுக்கு காரணம்.
பாவம் சகோதாி. எவ்வளவு வசவு வாங்கினாரோ?
பாவம் சகோதாி. எவ்வளவு வசவு வாங்கினாரோ?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
இந்த குழப்பம் நான் சென்னையில் இருக்கும் போது சனிக்கிழமை evening அடிக்கடி நடக்கும்.....சிவா wrote:இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒரே கம்பெனியை சேர்ந்தவை. அங்கு நின்ற அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். மின்சாரம் வேறு இல்லை. இவை மூன்றும் சேர்ந்தே இந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அவ்விருவர் வீட்டில் என்னென்ன பிரசினைகள் வந்ததோ
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
அடிக்கடியாராஜா wrote:இந்த குழப்பம் நான் சென்னையில் இருக்கும் போது சனிக்கிழமை evening அடிக்கடி நடக்கும்.....சிவா wrote:இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒரே கம்பெனியை சேர்ந்தவை. அங்கு நின்ற அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். மின்சாரம் வேறு இல்லை. இவை மூன்றும் சேர்ந்தே இந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்ல காமிடி.
வண்டியில ஏறினதும் ஒரு வார்த்தை பேசி இருந்தா குரலை வைத்து கண்டு பிடித்து இருக்கலாமே.
வேணுமென்றே கூட்டிட்டு போயிட்டு யார ஏமாதுறீங்க.
இப்படிக்கு
குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவோர் சங்கம்.
வண்டியில ஏறினதும் ஒரு வார்த்தை பேசி இருந்தா குரலை வைத்து கண்டு பிடித்து இருக்கலாமே.
வேணுமென்றே கூட்டிட்டு போயிட்டு யார ஏமாதுறீங்க.
இப்படிக்கு
குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவோர் சங்கம்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ரொம்ப நல்லா இருக்குதுங்க
Page 2 of 2 • 1, 2
Similar topics
» விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.
» காட்டில் மயங்கி கிடந்த பெண் சிறுத்தைப்புலியை காப்பாற்ற மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வனத்துறையினர்
» "கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் !
» மின் தடையால் குழப்பம். கணவர் என நினைத்து வேறு நபருடன் பைக்கில் சென்ற பெண்.
» இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2