புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_m10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10 
46 Posts - 69%
heezulia
காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_m10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_m10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_m10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_m10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_m10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10 
209 Posts - 74%
heezulia
காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_m10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10 
37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai
காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_m10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_m10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_m10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_m10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_m10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_m10காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலரின் பிறந்த நாள் பரிசை, அப்படியே விழுங்கிய காதலி!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 12 Dec 2011 - 12:32

சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த, ஷாயோ லி என்ற இளைஞர், வாங் ஷி என்ற பெண்ணை காதலித்தார். காதலியின் பிறந்த நாளுக்கு, வித்தியாசமான, விலை உயர்ந்த பொருளை பரிசாக கொடுக்க வேண்டும் என்றும், அது மிகவும் சஸ்பென்சாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார், ஷாயோ. பிறந்த நாளுக்கு முந்தைய நாள், நகைக் கடைக்கு சென்று, 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிறிய தங்க நெக்லஸ் ஒன்றை வாங்கினார்.
அந்த நெக்லசை அப்படியே கொடுக்காமல், புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். சாக்லேட், கேக் ஆகியவற்றின் கலவையை தயார் செய்து, நெக்லஸ் வைக்கப்பட்டிருந்த சிறிய உறை மீது நன்றாக பூசினார்.
நன்றாக காய்ந்தவுடன், அது, ஏதோ விஷேசமாக தயாரிக்கப்பட்ட சிறிய கேக் போல் தோற்றமளித்தது. அதற்குள் நெக்லஸ் இருப்பது கொஞ்சம் கூட வெளியில் தெரியவில்லை. அடுத்த நாள், தன் காதலியிடம் சென்று, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, தான் கையோடு கொண்டு வந்திருந்த அன்பு பரிசை வழங்கினார்.
அந்த பெண்ணும், ஆசை, ஆசையாய், அதை வாங்கி, ஒரு வார்த்தை கூட பேசாமல், அதை, ஏதோ விலை உயர்ந்த கேக் என நினைத்து, மாத்திரை விழுங்குவதைப் போல் விழுங்கி விட்டார். அந்த கேக்கிற்குள் நெக்லஸ் உள்ளது என, ஷாயோ கூறுவதற்குள், எல்லாம் நடந்து முடிந்து விட்டது. மருத்துவ மனையில், எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், வாங் ஷியின் வயிற்றுக்குள், நெக்லஸ் இருப்பது தெரிய வந்தது. என்டோஸ்கோபி சர்ஜரி மூலம், நெக்லஸ் வெளியில் எடுக்கப்பட்டது. இப்போதெல்லாம், நெக்லஸ் என்ற வார்த்தையை யாராவது பேசினாலே, வாங் ஷிக்கு, பீதியில் காய்ச்சலே வந்து விடுகிறது.

தினமலர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 12 Dec 2011 - 12:37

இவ்வளவு அவசரமா? புன்னகை நன்றி ரேவதி அவர்களே மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக