புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
11 Posts - 4%
prajai
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
9 Posts - 4%
Jenila
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
2 Posts - 1%
jairam
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியினைத் தலை வணங்குவோம்!


   
   
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Dec 11, 2011 9:18 pm

11 டிசம்பர் 2011

சுப்பிரமணி பாரதியார் என்கிற மாபெருங் கவிஞன் பிறந்த நாள். அவரை வாழ்த்தும்
அளவு தகுதி எனக்கில்லை. எனவே , அவரது கவிதை ஒன்றையே இங்கு பதிந்து அவரை
நினைவு கூறுவோம்!!


பாரதியினைத் தலை வணங்குவோம்!  Bharathi



பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த ஒருமைப்பாடு இன்று மலிந்து விட்டது.
சுதந்திரம் பெறாத அந்த நாட்களில் பாரதி ஒருமைப்பாட்டினை எத்தனை அழகாக
பாடியுள்ளார் என்று பாருங்கள்....

//வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம்
//

மிகையான நீரைக் கொண்டு பிற நாடுகளில் பயிர் செய்து செழிக்க வைக்கவேண்டும் என்கிறபாரதியின் கனவை என்னவென்று சொல்வது???

ஆனால், இன்று கடலில் கலக்க விட்டாலும் தண்ணீர் தர மாட்டோம் என்று கூவும் மாநிலங்களின் அறிவின்மையை என்னவென்று சொல்வது?


பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்





சரணங்கள்
1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.
(பாரத)


2. சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்;
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம்.
(பாரத)

3.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம்.
(பாரத)

4.

முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே,
நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையி லே
(பாரத)

5.

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்
(பாரத)

6.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண் டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம்
(பாரத)

7.

காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர்தமக் கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம்
(பாரத)

8.

பட்டினில்ஆடையும் பஞ்சில் உடை யும்
பண்ணி மலைகளென வீ திகுவிப் போம்;
கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார்
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.
(பாரத)

9.

ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்சேய் வோம்;
ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.
(பாரத)

10.

குடைகள் செய் வோம்உழு படைகள்செய் வோம்,
கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம்.
(பாரத)

11.

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்;
வானையளப் போம் கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம்;
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம்.
(பாரத)

12.

காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப் போம்;
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம்.
(பாரத)

13.

சாதி இரண்டொழிய வேறில்லை'யென் றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென் போம்;
நீதிநெறி யினின்று பிறர்க்குத வும்
நேர்மையர் மேலவர்; கீழவர்மற் றோர்.
(பாரத)




பாரதியினைத் தலை வணங்குவோம்!  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 9:22 pm

நன்றி அண்ணா நன்றி சூப்பருங்க

நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி ..........
....................

மறந்துவிட்டேன் !
முழு பாடலையும் பதிந்தால் மகிழ்வேன் ! அன்பு மலர்



பாரதியினைத் தலை வணங்குவோம்!  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பாரதியினைத் தலை வணங்குவோம்!  599303
பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பாரதியினைத் தலை வணங்குவோம்!  102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 9:29 pm

அருமையான பாடலை பதிந்தமைக்கு நன்றிகள் ஆளுங்க....... சூப்பருங்க நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 11, 2011 9:39 pm

நல்ல நாளில் நல்ல பாடல்
நினைவு கூறுதலுக்கு மிகவும் நன்றிகள் பல. மகிழ்ச்சி நன்றி

நாம் அனைவரும் ஒன்றை கவனிக்க தவறுகிறோம்.
முக்கியமான மனிதா்களை நினைவுகூறும் அதே சமயம் அவா்கள் சொல்லி சென்ற கருத்தக்களை பின்பற்ற தவறிவிடுகிறோம்.

அதனால்தான் தேசத்தின் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம்.

விடுதலை வீரா்களாகட்டும், விடுதலை கவிஞா்களாகட்டும் - அவா்கள் சொன்ன கருத்துக்களை வாசித்து இரசித்தால் மட்டும் போதாது; அதன்படி நடக்க நம்மை பழக்கப்படுத்தும்போதுதான் தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாடு வளரும்.

தமிழ் நாட்டிற்கு ஒரு பாரதியாா் போல ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு விடுதலை வீரா், ஒரு விடுதலை கவிஞா் நிச்சயம் சில பல நல்ல கருத்துக்களை விட்டு சென்றிருப்பாா்கள். அதை ஒவ்வொரு மாநிலத்தவரும் பின்பற்றி வந்தால் - முல்லை பொியாறு பிரச்சினை, காவிாி கா்நாடக பிரச்சினை ... போன்றவைகள் தவிா்ாப்படும். நதிகள் தேசியமயமாக்கப்படும். ஆனால்இவைகளை சிந்திப்பாா் ஒருவருமில்லை.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 9:44 pm

சார்லஸ் mc wrote:நல்ல நாளில் நல்ல பாடல்
நினைவு கூறுதலுக்கு மிகவும் நன்றிகள் பல. மகிழ்ச்சி நன்றி

நாம் அனைவரும் ஒன்றை கவனிக்க தவறுகிறோம்.
முக்கியமான மனிதா்களை நினைவுகூறும் அதே சமயம் அவா்கள் சொல்லி சென்ற கருத்தக்களை பின்பற்ற தவறிவிடுகிறோம்.

அதனால்தான் தேசத்தின் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம்.

விடுதலை வீரா்களாகட்டும், விடுதலை கவிஞா்களாகட்டும் - அவா்கள் சொன்ன கருத்துக்களை வாசித்து இரசித்தால் மட்டும் போதாது; அதன்படி நடக்க நம்மை பழக்கப்படுத்தும்போதுதான் தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாடு வளரும்.

தமிழ் நாட்டிற்கு ஒரு பாரதியாா் போல ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு விடுதலை வீரா், ஒரு விடுதலை கவிஞா் நிச்சயம் சில பல நல்ல கருத்துக்களை விட்டு சென்றிருப்பாா்கள். அதை ஒவ்வொரு மாநிலத்தவரும் பின்பற்றி வந்தால் - முல்லை பொியாறு பிரச்சினை, காவிாி கா்நாடக பிரச்சினை ... போன்றவைகள் தவிா்ாப்படும். நதிகள் தேசியமயமாக்கப்படும். ஆனால்இவைகளை சிந்திப்பாா் ஒருவருமில்லை.


மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் சார்லஸ்......

மக்கள் தடுமாறுவதும், தடம்மாறுவதும் இந்த இடத்தில் தான்.
நன்று, மிக நன்று என்று கூறுவது எளிது, ஆனால் அதைக் கடைபிடிப்பதில் தான் பயனே உள்ளது.......

சிலர் கடைபிடிக்கிறார்கள், ஆனால், அவர்கள் இதன் மகிமை அறியாத மக்களாலும் அவர்களின் அலட்சியத்தால் அவமானப் படுதப் படுகிறார்கள், அதனையும் மீறி பற்றி நடப்பவர்களும் உள்ளனர்.......

நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 11, 2011 9:45 pm

ரொம்ப சரியாக சொன்னீர்கள் சார்லஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்களுக்கு 'like'
button ஐ அழுத்தி ஓட்டு போட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 11, 2011 9:48 pm

பாரதியாருக்கு நிகர் பாரதியார் தான் சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பாரதியினைத் தலை வணங்குவோம்!  1357389பாரதியினைத் தலை வணங்குவோம்!  59010615பாரதியினைத் தலை வணங்குவோம்!  Images3ijfபாரதியினைத் தலை வணங்குவோம்!  Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 11, 2011 9:59 pm

திரு.பிஜிராமன், சகோ.கிருஷ்ணம்மா ஆகியோருக்கு எனது நன்றிகள்.

நன்றி நன்றி நன்றி



பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக