புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10 
7 Posts - 3%
prajai
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10 
137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 11, 2011 7:10 pm

First topic message reminder :

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பா தார்

விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்

ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.

பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக; பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள்.

தாங்கப்பா தங்கப்பா தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 25, 2011 10:13 am

ஹிஷாலீ wrote:அப்பப்பா கவிதை அருமையப்பா.
என்னால் இப்படி இயற்ற முடியவில்லையே.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
முடிந்தால் முடியாதது எதுவுமில்லை ஹிஷாலி ....முயற்ச்சி செய்யுங்கள் ...நீங்களும் வெண்பா எழுதலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 25, 2011 10:49 am

நல்ல கவிதைகளை தாங்கி வரும்
ஈகரை எங்கே என்னையும் ஒரு கவிஞாக்கிவிடுமோ
என்னும் பயம் எனக்குள் வந்து விட்டது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 25, 2011 11:07 pm

amloo wrote:அடேயப்பா...
அப்பப்பா....
சுந்திரராஜ் அவர்களின் 'பா' விற்கு மிகவும் அற்புதமாக அதே 'பா'விலே பதிலுரைத்த சதாசிவத்திற்கும் எனது அன்பு மலர் அன்பு மலர்
மிகவும் நன்றி அமலு மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 25, 2011 11:38 pm

என்னப்பா கவியப்பா இவரப்பா!
இவர்பா
இனிப்பா கசப்பா?
கேட்டால்
எல்லாமே இனிப்பப்பா...

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 224747944

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Rபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Aபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Emptyபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 Rபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Dec 26, 2011 9:42 am

[/quote]
மிகவும் அருமை உங்களின் பா.
பாவுக்கு பா கொடுத்ததால் உங்களை இனிமேல் '' பாப்பா'' என்று அழைக்கலாம் என்று விரும்புகிறேன். இனிமேல் நீங்கள்
''பாப்பா சதாசிவம்'' மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி [/quote]

நன்றி ஐயா, உங்கள் விருப்பப்படி அழைக்கலாம்.
அன்பு மலர் அன்பு மலர் நன்றி

சதாசிவம்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 27, 2011 9:49 pm

மகா பிரபு wrote:அடேங்கப்பா அருமைப்பா உங்கள் கவிதைப்பா..
மிக மிக நன்றி மகா பிரபு அவர்களே... மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue Dec 27, 2011 9:57 pm

தாங்கள் இசைத்த பாவை ரசித்தேன்.

பாராட்டுக்கள் சகோ....

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 29, 2011 10:02 pm

உமா wrote:மிக மிக அருமையான பா கவிதை.

பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள். முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக.

மிகவும் அழகாக சொல்லிவிட்டேர்கள்...இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு, ,... முதலில் பா கவிதை எனக்கு விளங்கவில்லை, உங்கள் விளக்கம் படித்ததுமே அதை புரிந்து கொண்டேன். உங்கள் அளவிர்க்கு எனக்கு தமிழ் தெரியாதுங்க.அதனால் தான். சோகம் நல்லா இருந்தது. அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி ...உமா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 04, 2012 9:50 pm

yarlpavanan wrote:
சதாசிவம் wrote:முத்தப்பா முக்கனியின் தித்திப்பா சத்துப்பா
தத்தைப்பா தொல்தமிழின் தேனப்பா - வித்தைபா
இத்தைபா இணை இல்லா வெண்பா
பத்துப்பா படைத்தாலும் பத்தாதப்பா

உந்தன்பா தரணியாலும் தமிழ்பா

நான் கூற வந்த பொருள்

உங்கள் பா முத்து முத்தான பா
மா, பாலா, வாழையின் தித்திப்பை போல் சுவையானது, தமிழின் சத்துகள் உடையது.
பச்சை கிளி (தத்தை) பேசும் மொழி போன்றது உங்கள் பா, தொன்மையான தமிழில் எடுத்த தொடுத்த தேன் சுவையுடையது.
மொழியின் வித்தைகள் நிறைந்த பா
இந்த பாவுக்கு எந்த ஒரு வெண்பாவும் இணையாகாது
உங்கள் பா வை பாராட்டி பத்து பாட்டு எழுதினாலும் பத்தாது

கடைசி வாக்கியத்தை இந்த சீரிலும் படிக்கலாம்.

உங்கள் பா இந்த பூமி ஆளும் தமிழ் பா.

விருப்ப பொத்தானை பாவித்தேன்.

மிக்க அருமை, தொடர்ந்து தேன் சுவையை தாருங்கள்.

பாவுக்குப் பாவாலே
பதில் பா தந்து - அந்த
சுந்தரராஜ் தயாளன் ஆக்கிய
"வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா" என்ற
பாவிற்கு வலுச் சேர்த்தீங்களே...
தங்கள் பதில் பாவாலே
இப்பதிவு உயர்வடைகிறதே!
மிகவும் உண்மை...யாழ் ...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 12, 2017 12:54 pm

ஹேகா அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக

Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக