புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை கத்தரிகாய் கூட்டு
Page 1 of 1 •
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
மதுரை கத்தரிகாய் கூட்டு
தேவையான பொருட்கள்
கத்தரிகாய் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 3 சில்
கடுகு - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 குழி கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. கத்தரிகாய் சிறிது சிறிதாக நறுக்கி அரை வேக்காடாக வேக வைத்து எடுக்கவும்.
2. தக்காளியை தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
3. தேங்காய்யை துருவி எடுத்து கொள்ளவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் கடுகு , சோம்பு ,கறிவேப்பிலை,
பச்சை மிளகாய் போட்டு நன்றாக கிளறவும். இதில் சிறிதளவு மிளகாய் தூள்ளை சேர்க்கவும்.
5. வேக வைத்த கத்தரிகாய் , உப்பு, தக்காளி விழுது போட்டு நன்றாக கிளறவும்.
6. இறுதியாக தேங்காய் துருவலை தூவி இறக்கவும்
சுவையான மதுரை கத்தரிகாய் கூட்டு தயார்
[img][/img]

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
மலேசிய கத்தரிக்காய் கூட்டும் இப்படித்தான் இருக்கும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 691001சிவா wrote:மலேசிய கத்தரிக்காய் கூட்டும் இப்படித்தான் இருக்கும்
மதுரைக்கறாங்க அங்க வந்து சமைத்திருப்பாங்களோ..... .......
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1285874krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 691001சிவா wrote:மலேசிய கத்தரிக்காய் கூட்டும் இப்படித்தான் இருக்கும்
மதுரைக்கறாங்க அங்க வந்து சமைத்திருப்பாங்களோ..... .......
மதுரை பக்கம் கத்திரிக்காயில் இந்த மாதிரி நிறைய விதம் விதமாக சமைப்பார்கள்.
அங்கு கத்திரி விளைச்சல் அதிகம். அதிகமாக தினமும் ஏதாவது ரூபத்தில் கத்தரிக்காய் இருக்கும்.
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு,
உப்பு கத்திரிக்காய்,
கத்தரிக்காய் புளி பச்சடி,
கத்தரிக்காய் கொச்சு,
கத்தரிக்காய் சாப்ஸ்
மிளகு கத்திரிக்காய்
கத்திரிக்காய் சாம்பார்
கத்தரிக்காய் புளிக்குழம்பு
இத்தனையும் எங்க வீட்டில் தினமும் இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓக்கே ஐயா...நான் இன்னும் சில கூட்டுகள் போட்டுள்ளேன் அங்கும் பாருங்கள்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1285883krishnaamma wrote:ஓக்கே ஐயா...நான் இன்னும் சில கூட்டுகள் போட்டுள்ளேன் அங்கும் பாருங்கள்
முதலில் உங்கள் சமையல் பதிவுகளை
தான் பார்ப்பேன்.
எனக்கு விதம்வித சமையல் செய்து சாப்பிட
சமையல் செய்ய வேண்டிய சூழ்நிலை பள்ளி பருவத்தில் எனக்கு ஏற்பட்டதால்
நன்றாக சமைக்க தெரியும்.
ஆனால் எண்ணெய் அதிகமாக சேர்த்து
விடுவேன்.
புது புதுசாக ரெசிபி கண்டு பிடித்து முயற்சி
செய்து பார்ப்பேன்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எண்ணெய் கத்திரிக்காய் செய்வதற்கு , எவ்வகைக் கத்திரிக்காய் ஏற்றது ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1286085M.Jagadeesan wrote:எண்ணெய் கத்திரிக்காய் செய்வதற்கு , எவ்வகைக் கத்திரிக்காய் ஏற்றது ?
பிஞ்சு நாட்டு கத்திரிக்காய் நன்றாக எண்ணெயில் வதக்கி அப்படியே நாக்கில் வழுக்கி கொண்டு உள்ளே செல்லும் சுவையும் அலாதி. காயை பிளக்காமல் நான்காக கிறி வதக்கவும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[code]
நான்காக கிறி வதக்கவும்.
(Code]
கிறி என்று இருப்பதை
கீறி என்று திருத்தி கொள்ளவும்.
நான்காக கிறி வதக்கவும்.
(Code]
கிறி என்று இருப்பதை
கீறி என்று திருத்தி கொள்ளவும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1