புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
195 Posts - 42%

177 Posts - 38%
mohamed nizamudeen
ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 11 Dec 2011 - 23:57

ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும்
இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள்

சந்திரகிரகணத்தால் ஆண்களுக்கு ஆபத்து என்று தகவல் பரவியதால் தர்மபுரி பகுதியில் இன்று காலை வீடுகளில் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். தமிழகத்தில் நேற்று சந்திர கிரகணம் முழுமையாக தெரிந்தது. நேற்று மாலை 6-14 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம் இரவு 9-47 மணி வரை நீடித்தது.

சேலம், நாமக்கல் தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளிலும் சந்திர கிரகணம் தெளிவாக தெரிந்தது. இதை ஏராளமான பொது மக்கள் வெறும் கண்ணால் பார்த்து மகிழ்ந்தனர். சந்திர கிரகணத்தினால் நேற்று மாலை முதல் இரவு 9-15 மணி வரை சிலர் சாப்பிடாமல் இருந்தனர்.

அய்யப்ப பகதர்களும் வழக்கமாக நடத்தும் பஜனைகள் மற்றும் பூஜைகளை நடத்தவில்லை. இரவு 10 மணிக்கு மேல் குளித்து விட்டு பூஜையை நடத்தினார்கள். சந்திகிரகணம் காரணமாக கோவில்கள் மூடப்பட்டன. சந்திரகிரகணம் முடிந்த பிறகு நடைதிறக்கப்பட்டு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது.

இந்த சந்திர கிரகணத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் தகவல் பரவியது. இதனால் இன்று காலை பெண்கள் தங்களது வீடுகளிலும், வீட்டு முன்பு நிலைக்கதவிற்கு கீழேயும் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

சிலர் வெற்றிலை பாக்கு மற்றும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்தும், விளக்கு ஏற்றினார்கள். தர்மபுரி நகரில் செந்தில் நகர், இலக்கியம்பட்டி, கலெக்டர் அலுவலக பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த பூஜையை பெண்கள் நடத்தினார்கள்.

நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon 12 Dec 2011 - 0:00

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் 1357389ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் 59010615ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Images3ijfஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Images4px
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon 12 Dec 2011 - 3:20

அதிர்ச்சி அதிர்ச்சி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள் Jjji
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக