புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2015 8:37 pm

கோபி, டிச 12–

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன் மலை கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்து மாங்கல்யம் கீழே விழுந்ததாக நேற்று இரவு பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சம்பவத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்றும் எனவே பெண்கள் வீடுகள் முன்பு விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்று வேகமாக செய்தி பரவியது.

ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு ஆண்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கையில் வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும் என்றும் இவ்வாறு விளக்கு வைத்து வழிபட்டால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் வதந்தி பரவியது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த வதந்தி பரவியது.

ஈரோடு, கோபி, சத்தியங்கலம், பவானி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் முன்பு விளக்கு ஏற்றியதுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது உறவினர்களுக்கும் இதுபற்றி கூறி உங்கள் வீடுகள் முன்பும் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறினர்.
-
மாலைமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 9:32 pm

வதந்திக்கு குறைச்சல் இல்லை எங்கள் வீட்டிலும் இந்த விளக்கு பூசை நடந்தது
என்ன செய்வது தடுக்கத்தான் முடியுமோ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 8:36 pm

ஒ....அப்படியா?................போன வாரம் எமதர்மன் வருகிறான் என்று சொல்லி சேலத்தில் எல்லோரும் விளக்கு ஏற்றினார்கள்...........இப்போ இப்படி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Dec 13, 2015 10:40 pm

.
பழ.முத்துராமலிங்கம் wrote:வதந்திக்கு குறைச்சல் இல்லை எங்கள் வீட்டிலும் இந்த விளக்கு பூசை நடந்தது
என்ன செய்வது தடுக்கத்தான் முடியுமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1180055

எங்கள் வீட்டிலும் இந்தக் கூத்து நடந்தது . ஆனால் அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதால் பேசாமல் இருந்துவிட்டேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 10:49 pm

M.Jagadeesan wrote: .
பழ.முத்துராமலிங்கம் wrote:வதந்திக்கு குறைச்சல் இல்லை எங்கள் வீட்டிலும் இந்த விளக்கு பூசை நடந்தது
என்ன செய்வது தடுக்கத்தான் முடியுமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1180055

எங்கள் வீட்டிலும் இந்தக் கூத்து நடந்தது . ஆனால் அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதால் பேசாமல் இருந்துவிட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1180312

புன்னகை............எப்படியும் இது கார்த்திகை மாதம் என்பதால் தினமுமே 2 விளக்கு வாசலை வைப்போம் தானே, அத்துடன், 2 விளக்கு அதிகமாய் ஏத்தினால் பரவாஇல்லை ஐயா, அதனால் உங்கள் மனைவி மனம் ஆறுதல்   பெறுமானால் ஏற்றட்டுமே புன்னகை........நான் சொல்வது சரிதானே ஐயா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Dec 14, 2015 6:39 am

ஆமாம் ! பெண்களையும் , தெய்வ பக்தியையும் பிரிக்கமுடியாது . அதில் தவறு இல்லை . ஆனாலும் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி சிலர் காசு பண்ணுகிறார்களே ! அக்ஷய திரிதியை அன்று நகை வாங்குவது , வாஸ்துபடி வீடு கட்டுவது , செவ்வாய் தோஷம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Dec 14, 2015 10:41 am

வதந் தீ யாகபரவுகிறது அப்படிதாணே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 14, 2015 4:26 pm

எங்க வீட்டுப்பக்கமும் ஒரு அம்மன் கோயிலில் தாலி அறுந்து விழுந்ததாக பேசி கொண்டார்கள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 3:21 pm

ஜாஹீதாபானு wrote:எங்க வீட்டுப்பக்கமும் ஒரு அம்மன் கோயிலில் தாலி அறுந்து விழுந்ததாக பேசி கொண்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1180430

அதை தாலி பெருகிவிட்டது என்றுசொல்வோம் பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 3:25 pm

M.Jagadeesan wrote:ஆமாம் ! பெண்களையும் , தெய்வ பக்தியையும் பிரிக்கமுடியாது . அதில் தவறு இல்லை . ஆனாலும் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி சிலர் காசு பண்ணுகிறார்களே ! அக்ஷய திரிதியை அன்று நகை வாங்குவது , வாஸ்துபடி வீடு கட்டுவது , செவ்வாய் தோஷம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை .
அக்ஷய திரிதியை அன்று நகை வாங்குவது , வாஸ்துபடி வீடு கட்டுவது , செவ்வாய் தோஷம் போன்றவை வேண்டுமானால் மூட நம்பிக்கையாக இருக்கலாம் ஐயா !...............ஆனால் கோவிலில் தாயார் அல்லது அம்பாளின்  திருமாங்கல்யம் பெருகிவிட்டது என்று கேள்விப்பட்டால் ......மனம் சஞ்சலப்படுவதும் தளும்புவதும் இயற்கைதானே ஐயா! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக