புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர்வாடி மகிமை Poll_c10ஏர்வாடி மகிமை Poll_m10ஏர்வாடி மகிமை Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
ஏர்வாடி மகிமை Poll_c10ஏர்வாடி மகிமை Poll_m10ஏர்வாடி மகிமை Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
ஏர்வாடி மகிமை Poll_c10ஏர்வாடி மகிமை Poll_m10ஏர்வாடி மகிமை Poll_c10 
2 Posts - 3%
prajai
ஏர்வாடி மகிமை Poll_c10ஏர்வாடி மகிமை Poll_m10ஏர்வாடி மகிமை Poll_c10 
2 Posts - 3%
Shivanya
ஏர்வாடி மகிமை Poll_c10ஏர்வாடி மகிமை Poll_m10ஏர்வாடி மகிமை Poll_c10 
1 Post - 2%
Karthikakulanthaivel
ஏர்வாடி மகிமை Poll_c10ஏர்வாடி மகிமை Poll_m10ஏர்வாடி மகிமை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஏர்வாடி மகிமை Poll_c10ஏர்வாடி மகிமை Poll_m10ஏர்வாடி மகிமை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர்வாடி மகிமை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 1:27 pm



பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏர்வாடி தனியார் மனநலக் காப்பகத்தில் நிகழ்ந்த தீ விபத்து மறக்க முடியாதது. மனநலம் பாதித்த 28 மனித உயிர்கள் அதில் அநியாயமாக பலியாகிப்போயின. அந்த ஏர்வாடி எப்படி உள்ளது தற்போது?

தனியார் மனநலக் கப்பகங்கள் ஏதும் தற்போது ஏர்வாடிக்குள் இல்லை. தீ விபத்தின்போது இயங்கி வந்த பதினேழு தனியார் காப்பகங்களை, அரசே சீல வைத்து மூடிவிட்டது. அப்போது அங்கு தங்கியிருந்த மனநலம் பாதித்தவர்களை அரசாங்கமே, சென்னை கீழ்ப்பாக்கத்துக்கு கொண்டு போய் சேர்த்து விட்டது.

மனநலம் பாதித்தவர்கள் இங்கு ஏன் வரவேண்டும்? இந்த மண்ணின் மகிமையா? அதனால் அவர்கள் நலம் பெற்று சென்று விடுகிறார்களா? போன்ற கேள்விகளுடன் ஏர்வாடி சுல்தான் சையது இப்ராஹிம் பாதுஷா தர்காவின், தர்கா இளைஞர் பேரவைத் தலைவர் சர்தார் சுல்தானிடம் கேட்டோம்.

சவூதி அரேபியாவிலிருந்து இஸ்லாத்தை பரப்பிட இங்கு வந்த இறைநேசர் சுல்தான் சையது இப்ராஹிமள் பாதுஷா. அதன் பின்னர் நிறைய இறைநேசர்கள் இங்கு வந்தனர். பாண்டியர் காலத்தில் நிகழ்ந்த போரில் இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறைநேசர்கள் உயிர்ப்பலி ஆகிப்போகின்றனர். பரவலாக அவர்கள் அனைவரையும் அடக்கம் செய்த இடம் தான் ஏர்வாடி. இங்கு அடக்கமாகி போன இறைநேசர்களின் ஆன்மாக்கள் இந்த மண்ணுக்கு புனிதத்தை ஏற்படுத்தி தந்துள்ளதாக நம்பிக்கை. இந்த மண்ணின் புனிதமே இங்கு வந்து தங்கும் மனநலம் பாதித்தவர்களை சுகப்படுத்தி அனுப்பி வைக்கிறது. தற்போதும் தர்கா மைதானம் மற்றும் அரங்குகளில் மனநலம் பாதித்தவர்கள் தங்கள் உறவினர்களுடன் சேரந்து வந்து தங்கியுள்ளனர். சிலர் அவர்களை தனியாக இங்கு விட்டு விட்டு ஊருக்கு போய்விடுகின்றனர். காவல்துறை அவர்களை பிடித்து அப்புறப்படுத்துகிறது. ஆனால் இப்பிரச்னைக்க இதுவே தீர்வு அல்ல. அரசே தங்கள் முழு பொறுப்பில் இங்கு மனநலப் காப்பகம் தொடங்கி நடத்துவது மட்டுமே அதற்கான தீர்வு என்கிறார் சர்தார் சுல்தான்.

கல்கி



ஏர்வாடி மகிமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 2:03 pm

ஏர்வாடி பேய் ஒட்டுவாங்களே அந்த இடமா அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏர்வாடி மகிமை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக