புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_m10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_m10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10 
1 Post - 13%
Barushree
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_m10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10 
1 Post - 13%
kavithasankar
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_m10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_m10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_m10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_m10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_m10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10 
2 Posts - 3%
prajai
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_m10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10 
2 Posts - 3%
Barushree
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_m10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_m10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_m10படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 10, 2011 9:20 pm

படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம்: ஒரு ஆய்வின் தகவல்

படுத்ததும் தூங்கிப்போகிறவர்களுக்கு அது ஒரு வரம். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. சிலருக்கு படுத்ததற்கு நீண்ட நேரத்திற்குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கெளண்டிங் ஷீப் செய்வதுண்டு. அதாவது, எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100.... 200..... 300 வரை எண்ணத்துவங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இப்படி எண்ணுவதற்கு கெளண்டிங் ஷீப் என்று பெயர். இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது என்கிறது, இது குறித்த ஒரு ஆய்வு. அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம். சுவாரசியமாக, இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக கிரீச்சிடும் பறவைகளின் ஒலிகள். மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை தூக்கத்தை எளிதில் வரவழக்க பயன்படுபவையாக இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வு. இவற்றுக்கெல்லாம் மேலாக, இருக்கவே இருக்கிறது பழமையான ஒரு முறை. அது தான் புத்தகம் படிப்பது. இதுவும் தூக்கத்தை வரவழைக்கிற விஷயங்களில் முக்கியமானது தான். துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிபோகிறவர்களும் இருக்கிறார்கள். விசித்திரமாக, கடிகாரத்தின் டிக் டிக் ஒசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம், வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. இவையத்தனைக்கும் வில்லனாக இருப்பது பக்கத்தில் தூங்குபவரின் குறட்டை சத்தம் என்று ஆத்திரப்படுகிறார்கள் உண்மையில் பாதிப்புக்குள்ளானவர்கள்.

தினத்தந்தி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 10, 2011 10:13 pm

நன்றி ...மாறன்...அந்த கடைசிலே இருக்குது பாருங்க அதுதான் பெரிய வில்லன் மாதிரிங்க... மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 10, 2011 10:23 pm

உழைப்பவனுக்குத் தூக்கம் தானாக வந்துவிடும். சுக போகமாக வாழ்பவனுக்குத்தான் இந்தப் பிரச்சனைகள்!



படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 10, 2011 10:56 pm

நன்றி சூப்பருங்க
சிவா wrote:உழைப்பவனுக்குத் தூக்கம் தானாக வந்துவிடும். சுக போகமாக வாழ்பவனுக்குத்தான் இந்தப் பிரச்சனைகள்!
சியர்ஸ்



படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் 599303
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் 102564

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Dec 10, 2011 11:00 pm

தூக்கம் வரும் பொழுது உறங்கினால் உடணடியாக உறக்கம் வந்து விடும்......
பகல் நேரங்களில் தூங்குவதை தவிர்க்கலாம்... பள்ளி,கல்லூரி,அலுவலகங்களில் உறங்காமால் இருந்தாலும் படுத்த உடன் தூக்கம் வரும்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 11, 2011 7:16 am

மருதாணி மரத்தின் பூங்கொத்துகளை தலைமாட்டில் வைத்து படுத்தால் அந்த வாசனையின் மூலம் சுகமான தூக்கம் வரும்

சிறிய வெங்காயத்தை முகா்ந்து பாா்த்தால் தூக்கம் வரும்.

மனதில் எந்த அழுத்தமும் இல்லாதிருந்தால் தூக்கம் வரும்



படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் 154550படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் 154550படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் 154550படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் 154550படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 11, 2011 1:16 pm

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
என்னும் எஸ்.ஜானகி அம்மா குரலில்
ஆலயமணி பாடலை கேளுங்கள்
தூக்கம் தானாக வரும்.

எனக்கு தூக்கம் வரவில்லையென்றால்
நான் இந்தப் பாடலைத்தான் கேட்பேன்.
அப்படியே தூங்கி விடுவேன்.
நீங்களும் முயற்சித்து பாருங்கள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 11, 2011 1:18 pm

இரவில் சீக்கிரம் படுத்து..காலையில் சீக்கிரம் எழுவது நல்லது.

சராசரியாக ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தால்..

சலனமில்லா ஆழ்ந்த உறக்கம் வரும்.

தெற்கு திசை…உடல் களைப்பு நீங்கும்….

மேற்கே தலைவைத்தால்..பயங்கர கனவுகள்..வரும்.

வடக்கு திசையில் தலை வைத்தால்..பூமியின் காந்த மண்டலம் இருப்பதால்..உடலின் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.


avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 1:20 pm

நான் தினமும் கிழக்குத் திசையில்தான் தலை வைத்துத் தூங்குகிறேன்!



படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Dec 11, 2011 1:24 pm

நல்ல தகவல்கள் சூப்பருங்க
இடையில் தூங்குவதை நிறுத்த வேண்டும். வலது பக்கம் தலை சாய்த்து படுப்பது நல்லது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக