புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 11:23 am

First topic message reminder :

காதல் பேனர்

அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Adey01

திருமண வீடுகள், விழா நிகழ்ச்சிகளில் கண்ணைக் கவரும் விதமாக போஸ்டர் வைக்கும் பழக்கம் இப்போது அதிகரித்து விட்டது. விமான நிலையங்களிலும் இதுபோல போஸ்டர் வைத்து உறவினர்களை வரவேற்கலாம் என்று நெதர்லாந்து நாட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் விருந்தினர்கள், உறவினர்களை அழைக்கச் செல்பவர்கள் கையில் சிறிய போர்டு அல்லது துண்டுத் துணியில் விருந்தினரின் பெயரை எழுதி வைத்துக்கொண்டு வரிசையாக காத்திருப் பார்கள். அறிமுகம் இல்லாதவர்கள் கூட இந்த பேனரைப் பார்த்து தங்களை வரவேற்க யார் வந்துள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்வார்கள்.

தற்போது இதற்கு மாற்று வழியாக விமான நிலையத்தில் உள்ள வென்டிங் மெஷின்களை விளம்பர போர்டு வழங்க பயன்படுத்த நெதர்லாந்து விமான நிலையம் அனுமதி அளித்துள்ளது. விருந்தினரின் பெயர் அவருக்குப் பிடித்த வாசகம், விளம்பரம் கொடுப்பவரின் பெயரை அதில் அச்சிட்டு போஸ்டர் எடுக்கலாம். விமானம் வந்து செல்லும் சில நிமிடங்களுக்குத்தான் இந்த விளம்பரம். எனவே குறைந்த கட்டணமாக 4 முதல் 15 யூரோ வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ லவ் யூ, டோன்ட் மிஸ் மி, டோன்ட் மிஸ் யூ இன் தி கிரவ்டு என்று விதவிதமான விளம்பரங்கள் விருந்தினர்களை கவர்ந்திழுக்கின்றன. இதை மக்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதால் வென்டிங் மிஷின் விளம்பர மோகம் புது பேஷன் போல வேகமாக பரவி வருகிறது.



அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Dec 11, 2011 12:03 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 11, 2011 12:10 pm

சிவா wrote:அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Bit10
ஏ.டி.எம். உண்டியல் ஒன்று இருக்கிறது. காயின் பாக்ஸ் டெலிபோன் போல இருக்கும் இவை வீட்டிலேயே பயன்படுத்துவதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை. இதில் பணம் மற்றும் சில்லறைகளை போடலாம். அதிகபட்சம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதையும் நாமே முடிவு செய்து பதிவு செய்து விடலாம். இதற்காக ஒரு ஏ.டி.எம். கார்டு தந்திருப்பார்கள். சேமிக்கும்போது திடீரென்று பணம் தேவைப்பட்டால் இந்த கார்டை உபயோகப்படுத்தி பணம் எடுக்கலாம். எவ்வளவு எடுத்திருக்கிறோம், எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதும் தெரியும். குழந்தைகளுக்கு சேமிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தவும், வங்கிப் பயிற்சியை எளிதாக கற்கவும் ஊக்குவிக்கிறது இந்த நவீன உண்டியல்!

நன்றி:தினதந்தி
இது நல்லா இருக்கு.எங்க கிடைக்குது, எம்புட்டு விலை என்பதை சொல்லுங்க,ஒண்ணு வாங்கி போட்டுடலாம்



அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Uஅன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Dஅன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Aஅன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Yஅன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Aஅன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Sஅன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Uஅன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Dஅன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Hஅன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Dec 11, 2011 1:19 pm

தலைவரே எல்லாமே சூப்பர் தகவல்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இது எல்லாம் நம்மூர்ல வந்துட்டுத
சுதா சொன்னது மாதிரி எனக்கும் ஒண்ணும் வேணும். எங்க கிடைக்கும்னு சொல்லுங்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 1:21 pm

விரைவில் வந்துவிடும் முஹைதீன்!



அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 1:29 pm

நல்ல கண்டுபிடிப்புகள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 Ila
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 16, 2012 12:57 pm

அற்புதங்கள் !எனக்கு மிகவும் பிடித்தது கவுன்டிங் ரிங் !மகிழ்ச்சி



அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 599303
அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அன்றாட வாழ்விற்கான நவீன கண்டுபிடிப்புகள்! - Page 2 102564

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக