புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
2 Posts - 2%
prajai
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
418 Posts - 48%
heezulia
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
28 Posts - 3%
prajai
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதைத்துள்ளோம் வீரமண்ணில்

Page 1 of 2 1, 2  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 30, 2011 9:21 pm

இன்னிசை வெண்பா

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து

பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு

மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்

---சுந்திரராஜ் தயாளன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Wed Nov 30, 2011 9:24 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னிசை வெண்பா

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து

பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு

மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்

---சுந்திரராஜ் தயாளன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

a சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் poongulazhi

மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்

அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Nov 30, 2011 9:43 pm

தங்களுடைய இன்னிசை வெண்பா மிகவும் நன்றாக உள்ளது.

விருப்ப பொத்தானை பதிவு செயதுள்ளென்.

விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 30, 2011 11:01 pm

மிக அருமையான கவி ஐயா, மறப்பதற்கு அது சாதாரண துயர் அல்லவே.

நன்றிகள் நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Nov 30, 2011 11:33 pm

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில்,

எங்கள் உள்ளக்கொதிப்பை கவிதயாக்கியிருக்கிறீர்கள்
எங்கள் பக்கம் தர்மம் இருக்கிறது
ஒருபோதும் தோற்றுப்போகாது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 30, 2011 11:36 pm

நல்ல வீர எழுச்சி பெரும் கவிதை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

லைக்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 01, 2011 12:45 pm

poongulazhi wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னிசை வெண்பா

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து

பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு

மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்

---சுந்திரராஜ் தயாளன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

a சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி பூங்குழலி அவர்களே...விருப்ப பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 01, 2011 12:49 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னிசை வெண்பா

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து

பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு

மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்

---சுந்திரராஜ் தயாளன்.
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  1772578765 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  1772578765 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  1772578765

அருமை ஐயா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 01, 2011 12:52 pm

இதை படிக்கும் போதே நம் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றுகிறது .

நல்ல கவிதை .. அன்பு மலர்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Dec 01, 2011 1:02 pm

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 பொறுமை விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196

பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196பெருமை விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196

புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 கருமை விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637
மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196அருமை விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக