புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு உளறல் பதிவு !!!!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
நேற்று படுக்கையிலிருந்து எழுந்திரிக்கும் போது, ‘காலை உதயத்தில் எழுவோமா’ என்று எஸ்.பி.பி குரலில் ஒரு வரி மட்டும் மனசுக்குள் கேட்டது. அந்தப் பாட்டைக் கேட்டு ஏறக்குறைய பல வருஷம் இருக்கும். பாட்டின் இதர வரிகளோ, பல்லவியோ சுத்தமாக நினைவு வராவிட்டால் பரவாயில்லை. தும்மல் வரும் போல இருந்து தலையை அண்ணாந்து ஹாங் என்று இழுப்போம் ஆனால் தும்மல் வராதே அந்த மாதிரி ஒரு அவஸ்தை இது. வேக்காக கொஞ்சம் நினைவு வருவது போல இருக்கும், கொஞ்சம் ஆழ்ந்து தேடினால் எல்லாம் பிளாங்க் ஆகிவிடும்.
மூக்கை விடைத்துக் கொண்டு, அரைக் கண் மூடி, தலையைச் சாய்த்து அதே வரியைத் திரும்பத் திரும்பப் பாடியபடி கேட்டுக்கும் போர்டிகோவுக்குமாக நடந்தேன். பக்கத்து பிளாட் நண்பர்,
“என்ன சார், கருக்கல்லயே எளுந்துட்டீங்க?” என்றார்.
“ஆக்சுவலா ராத்திரியே எழுந்துட்டேன். ஞாபகம் வந்துதுன்னா காலைல தூங்கலாம்ன்னு இருக்கேன்” என்றேன் பாட்டை முணுமுணுத்தபடி.
ராபிஸ் வந்த நாயைப் பார்ப்பது போல என்னைப் பார்த்து விட்டு கேட்டைத் திறக்காமலே ஏறிக் குதித்து ஓடினார்.
மணி காலை நாலரை என்பதால் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தது தப்பு. விடிந்த பிறகு பக்கத்து வீட்டு ஆசாமி என் ரூம்மெட்டிடம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. அவர் அக்கா பையனுக்கு இதை விட முற்றின ஸ்டேஜாக இருந்து சரியாகி விட்டதாம். நாகர்கோயில் பக்கத்தில் ஏதோ ஒரு ஸ்தலத்தை சிபாரிசு செய்தார். ”சோட்டானிக்கரை எல்லாம் வேண்டாம். உக்கிரம் ஜாஸ்தி. மரத்தில நெத்தியாலயே ஆணி அடிக்கிற அளவுக்குப் போய்டும்” என்று பிரிகாஷணும் கொடுத்தார்.
என் கவனத்துக்கு இதெல்லாம் போகவில்லை. மாடிப்படியில் தடுக்கி விழுந்து முட்டிக்கால் சிராய்த்த போதும் என் தேடல் தொடர்ந்தது. மெய் வருத்தம் பாரார், காப்பி குடியார், பம்ப் போடார், செடிக்கு தண்ணீர் ஊற்றார் கருமமே கண்ணாயினார் (இவர் யார் புது நாயனார்?) என்று டூண்ட்தே ரெஹெ ஜாயேகி!
“விட்டுத் தொலை மச்சி. ஏன் இப்படி பைல்ஸ் வந்த மாதிரி முழிக்கிறே?” என்று என் நண்பன் கைவிடச் சொல்லி சிபாரிசு செய்த போதும் நிறுத்தவில்லை.
“அதான் உங்க அக்கா பையன் இருக்கானே உங்க குடும்பத்து அப்துல் ஹமீத், அவனைக் கேட்கிறதுதானே?”
“ம்ம்ஹூம், நானேதான் கண்டுபிடிப்பேன்”
“கிழிஞ்சது கிருஷ்ணகிரி”
“அப்ப கிழியாதது ஹோசூரா?”
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. எனக்கு ஆஃபீசுக்கு நேரமாச்சு. டிஃபன் சாபிடபோறியா, இல்லை இதே பைல்ஸ் முழியோட மாடிலயே இருக்கப் போறியா?”
“………………………………………………………………………..”
“வாயை மூடிகிட்டு யோசி, பல்லி கில்லி விழுந்துடப் போகுது”
இதற்கெல்லாம் நான் அசரவில்லை.
சுமார் பதினோரு மணிக்கு ‘குங்குமச் சாந்துக்கு மேலே’ என்று இன்னொரு வரி ஃப்ளாஷ் அடித்தது. போகப் போக கே.வி.மஹாதேவனின் டண்டர டண்டர.. டிங்.. டிங் ம்யூசிக் எல்லாம் கூட நினைவு வந்தது. அப்படியே தூங்கிப் போய் விட்டேன். கனவில் ஜெய் ஷங்கரும் லட்சுமியும் ஆடியோவை ம்யூட் செய்துவிட்டு வீடியோவில் மட்டும் தெரிந்தார்கள். நெற்றி நிறைய விபூதியுடன் கே.பி.சுந்தராம்பாள் “மகனே இன்னுமா ஞாபகம் வரவில்லை?” என்று கேட்டார். அவர் தோளில் மாட்டியிருந்த டிரான்ஸிஸ்டரில், பாட்டின் பல்லவியைக் கேட்டுவிட்டு,
“வந்திருச்சு.. வந்திருச்சு” என்றேன்.
“அடக் கடவுளே, இன்னும் டாய்லெட் கூடப் போகல்லியா?”
கே.பி.சுந்தராம்பாளுக்கு என் நண்பன் டப் செய்திருப்பதை வியந்த போது முழிப்பு வந்து ஒரே இருட்டு. ஆஃபீசிலிருந்து திரும்பி வந்த என் நண்பன்,
“வீட்டைத் திறந்து போட்டுட்டு இப்படி குடிகாரன் போலத் தூங்கறீயே, ஹால்ல நாய் வந்து படுத்திருக்கு” என்றதும் சுயநினைவு வந்து,
“கண்டு பிடிச்சிட்டேன்” என்றேன்.
“என்ன, மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக என் மனதைத் தரலாமாதானே?”
“உனக்கெப்படித் தெரியும்?”
“நேத்து ராத்திரி தூக்கத்துல உளறும் போது பல்லவியைத்தான் உளறிகிட்டு இருந்த, எழுந்ததும் மறந்து போச்சு உனக்கு”
“அடக் கடவுளே, இதைக் காலைலயே சொல்லக் கூடாதா?”
“எவ்வளவோ உளர்ர, அதைப் பாட்டுன்னு நான் என்ன கண்டேன், ஆஃபீஸ்ல கேட்டப்புறம்தான் அது பாட்டுன்னு தெரிஞ்சது”
“எவ்வளவோன்னா? வேறென்ன உளறினேன்?”
“அதெல்லாம் ஞாபகமில்லை. தூக்கத்தைவிட முழிச்சப்புறம்தான் ஜாஸ்தி உளர்ர மச்சி ”
எப்படியோ அந்த பாட்டு நியாபகம் வந்ததுல ரொம்ப மகிழ்ச்சித்தான் இதோ அந்த பாடல் வரிகள்
"திரைப் படம்: நீதி தேவன் 1971
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: SPB, PS"
[b]மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...
காணிக்கையானபின் ஆனிபொன் ஊஞ்ஜலில் கவிதைகள் பெறலாமா...அதிலே கனவுகள் வரலாமா...
மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...

குங்கும சாந்துக்கு மேலே... இளம் கூந்தலின் சாலைக்கு கீழே... மங்களமாய் ஒரு முத்தம் கொடுத்திட மாப்பிள்ளை வரலாமா..அதில் மனவினை பெறலாமா...
செங்கனி இதழ்களின் மேலே...அது தேன் மொழி பேசிடும் போதே...பங்குக்கு நாலெனெ பழங்கல் பறித்து பந்தியில் இடலாமா.. அதை நான் பசியுடன் பெறலாமா...
மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா...
நான் மடியில் வரலாமா...
மேடிட்ட மணலினில் படுத்து.. சிறு கோடிட்ட புன்னகை விரித்து..தேனிட்ட முகத்துக்கு நான் இட்ட நகைகளை சோதனை இடலாமா..இன்ப வேதனை படலாமா...
பொங்கிடும் ஆற்றினில் குளித்து...வரும் போதையிலெ மனம் நனைத்து... சங்கு முழங்கிட வண்டுகள் பாடிட சரசம் பெறுவோமா...அதிலும் சமரசம் அறிவொமா...
முப்பால் முழுவதும் படித்து.. படித்து அதற்கப்பாலும் நடை எடுத்து..
எப்போதும் இது தப்பாதென்பதை இதயத்தில் அறிவோமா...
காலை உதயத்தில் எழுவோமா....
முடிஞ்சா தரவிறக்கி கேட்டுபாருங்கள்
http://www.divshare.com/i/11709224-317
நன்றி:- பாடல் வரிகள் மற்றும் தரவிறக்க சுட்டி http://asokarajanandaraj.blogspot.com

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
உதயசுதா wrote:ஒரு பாட்டு கண்டுபிடிக்கிறதுக்கா இத்தனை அக்க போர்.இவரு அடிக்கிற லூட்டி தாங்க முடியலை. செல்வனா இருந்து திரு. ஆகிட்டதாள இந்த இவரு மரியாதை.வேற பெரிசா ஒண்ணும் நினைக்காதே பாலா
ஆமாம் ஆமாம் திரு மட்டும்தான் ஆனேன் மதி வேற இடத்தில் சென்று விட்டது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இது ஏற்கனவே மதி இருக்கரவங்க மட்டும் சொல்ல வேண்டியதுbalakarthik wrote:உதயசுதா wrote:ஒரு பாட்டு கண்டுபிடிக்கிறதுக்கா இத்தனை அக்க போர்.இவரு அடிக்கிற லூட்டி தாங்க முடியலை. செல்வனா இருந்து திரு. ஆகிட்டதாள இந்த இவரு மரியாதை.வேற பெரிசா ஒண்ணும் நினைக்காதே பாலா
ஆமாம் ஆமாம் திரு மட்டும்தான் ஆனேன் மதி வேற இடத்தில் சென்று விட்டது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மச்சி நீ தூக்கத்தில உளறினதவிட முழிச்சப்ப ஜாஸ்த்தி உளர்ரடான்னு சொன்னது தான் மாஸ்டர் ஸ்ட்ரோக். இப்படி நிறைய பாட்ட அரைகுறையா அப்பப்ப நெனச்சு இது மாதிரி நிறைய எழுதுங்க பாலா. சூப்பர் பதிவு சாரி கோச்சுக்காதீங்க சூப்பர் உளறல்.
கொலவெறி wrote:மச்சி நீ தூக்கத்தில உளறினதவிட முழிச்சப்ப ஜாஸ்த்தி உளர்ரடான்னு சொன்னது தான் மாஸ்டர் ஸ்ட்ரோக். இப்படி நிறைய பாட்ட அரைகுறையா அப்பப்ப நெனச்சு இது மாதிரி நிறைய எழுதுங்க பாலா. சூப்பர் பதிவு சாரி கோச்சுக்காதீங்க சூப்பர் உளறல்.
ஏற்க்கனவே நான் புடுங்குரதெல்லாமே தேவை இல்லாத ஆணிகளைத்தான் இதுல என்கரெஜ்மெண்ட் வேறயா வூடுங்க கிழிச்சிறலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நீங்க கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் அவருக்கு சொல்ல தேவையே இல்ல...ஈகரைக்கு வந்ததுல இருந்து அவரு நல்லபடியா பண்ணுற ஒரே காரியம் உளறுவது தான்.கொலவெறி wrote:அரைகுறையா அப்பப்ப நெனச்சு இது மாதிரி நிறைய எழுதுங்க பாலா. சூப்பர் பதிவு சாரி கோச்சுக்காதீங்க சூப்பர் உளறல்.
கேட்டால் ஓமன் கிளை ஒரிசா மழைன்னு டைமிங்கா ரைமிங்க் சொல்லுவாரு
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:நீங்க கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் அவருக்கு சொல்ல தேவையே இல்ல...ஈகரைக்கு வந்ததுல இருந்து அவரு நல்லபடியா பண்ணுற ஒரே காரியம் உளறுவது தான்.கொலவெறி wrote:அரைகுறையா அப்பப்ப நெனச்சு இது மாதிரி நிறைய எழுதுங்க பாலா. சூப்பர் பதிவு சாரி கோச்சுக்காதீங்க சூப்பர் உளறல்.
கேட்டால் ஓமன் கிளை ஒரிசா மழைன்னு டைமிங்கா ரைமிங்க் சொல்லுவாரு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்ப டைமிங்கா ரைமிங்கா சொல்றது நீங்க அதுக்கு மைமிங் பண்றாரு நம்ம ராரா. இத நா ஏன் மைண்டிங் பண்ணனும் - உங்க எல்லார் அன்பிலையும் பைண்டிங் ஆயிட்டேன் அதான்.ரா.ரா3275 wrote:அதிபொண்ணு wrote:நீங்க கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் அவருக்கு சொல்ல தேவையே இல்ல...ஈகரைக்கு வந்ததுல இருந்து அவரு நல்லபடியா பண்ணுற ஒரே காரியம் உளறுவது தான்.கொலவெறி wrote:அரைகுறையா அப்பப்ப நெனச்சு இது மாதிரி நிறைய எழுதுங்க பாலா. சூப்பர் பதிவு சாரி கோச்சுக்காதீங்க சூப்பர் உளறல்.
கேட்டால் ஓமன் கிளை ஒரிசா மழைன்னு டைமிங்கா ரைமிங்க் சொல்லுவாரு
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:இப்ப டைமிங்கா ரைமிங்கா சொல்றது நீங்க அதுக்கு மைமிங் பண்றாரு நம்ம ராரா. இத நா ஏன் மைண்டிங் பண்ணனும் - உங்க எல்லார் அன்பிலையும் பைண்டிங் ஆயிட்டேன் அதான்.ரா.ரா3275 wrote:அதிபொண்ணு wrote:நீங்க கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் அவருக்கு சொல்ல தேவையே இல்ல...ஈகரைக்கு வந்ததுல இருந்து அவரு நல்லபடியா பண்ணுற ஒரே காரியம் உளறுவது தான்.கொலவெறி wrote:அரைகுறையா அப்பப்ப நெனச்சு இது மாதிரி நிறைய எழுதுங்க பாலா. சூப்பர் பதிவு சாரி கோச்சுக்காதீங்க சூப்பர் உளறல்.
கேட்டால் ஓமன் கிளை ஒரிசா மழைன்னு டைமிங்கா ரைமிங்க் சொல்லுவாரு
பைண்டிங்கா?...இழுத்து வெச்சு இறுக்கித் தைச்சு அட்டப் போட்டு மூலைக்கு மூல வெட்டீட்டாங்களோ?...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3