புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
என் நண்பர் ஒருவருக்கு டை அடிப்பவர்களைப் பிடிக்கவே பிடிக்காது. மனோ தத்துவ ரீதியாக அவர்கள் தப்பானவர்கள் என்று உறுதியாக நம்புகிறவர்.
“ஆமாம்ய்யா… வயசை மறைக்கத்தானே டை அடிக்கறாங்க? எதுக்காக வயசை மறைக்கணும்….. எதுக்கு அது தடங்கலா இருக்கு? டையை கண்டுபிடிச்சவனே தப்பானவன்தான்” என்று பிரகாஷ்ராஜ் மாதிரி ஆள்காட்டி விரலை மூஞ்சிக்கு நேரே ஆட்டி பயமுறுத்துவார்.
“ப்ரீமெச்சூரா தலை நரைக்கிறவங்க நிறையப் பேர் இருக்காங்க சார். அது மாதிரி ஒரு ஆள்தான் கண்டுபிடிச்சிருப்பான். அது மாதிரி ஆட்கள் டை போடறது தப்பில்லையே”
துரதிஷ்டவசமாக நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது எதிரில் வந்த ஆசாமி எனக்குச் சத்ரு ஆகிவிட்டார். நெற்றிக்கு மேல் நாலு கிலோமீட்டர் வேக்கண்ட்டாக இருந்தது. அதற்கப்புறம் ஜில்ப்பா வளர்த்து அதில் சாயம் அடித்திருந்தார். கிரீடத்தைக் கழற்றி வைத்த எமன் மாதிரி இருந்தார். மீசையை செவ்வகமாகச் செதுக்கி கறுப்பு அடித்திருந்தது பார்க்க வயர் பிரஷ் மாதிரி இருந்தது.
“பாரு, இது ப்ரீமெச்சூரா? பார்க்கவே வாஸ்கோடகாமாவுக்கு மூத்தவன்னு தெரியலை?”
“இளமையா காமிச்சிக்கிறதில என்ன சார் தப்பு… ஆக்சுவலா அது தன்னம்பிக்கையை வளர்க்கும்”
“இளமை மனசுல இருக்கணும்ய்யா ………ர்ல இருக்க வேண்டாம். இந்த ஆள் பரவாயில்லை. நேத்து ஒருத்தரைப் பார்த்தேன். கன்னத்தில டொக்கு விழுந்து, தவடை எல்லாம் ஒட்டகம் மாதிரி மடிஞ்சிருக்கு. கண்ணே தெரியலை, புருவத்துக்கு மேலே கையை சன்ஷேட் மாதிரி வெச்சிப் பார்க்கறாரு. ஏதாவது பேசினா ‘ஆங்…. ஆங்’ ந்னு ஏழு தடவை காதை மடிச்சிகிட்டு கேக்கறாரு. ஆனா முடியும் மீசையும் காக்கா மாதிரி கறுகறுன்னு இருக்கு. அவரை இந்த சாயம் இளமையாக் காட்டும்ன்னு சொல்றியா?”
“இதுக்கு அவரோட தன்னம்பிக்கையைப் பாராட்டணும் சார். அவருக்கு வயசாச்சுன்னு நீங்கதான் நினைக்கிறிங்க. அவர் நினைக்கல்லையே?”
“மண்ணாங்கட்டி, பைத்தியக்காரன் கூட தான் பைத்தியம்ன்னு தெரியாமத்தான் அலையறான். நீதான் பைத்தியம்ன்னு சொல்றே. அவனுக்கும் தன்னம்பிக்கையா?”
“இதெல்லாம் ஒரு மனிஷனோட சொந்த விருப்பு வெறுப்பு சார். அதிலேர்ந்து எந்த இன்ஃபரன்ஸும் ட்ரா பண்ண வேண்டியதில்லை. முக்கியமா டை அடிக்கிற ஆசாமிகளுக்கு எதிர்ல இப்படிப் பேசினா அவங்க ஹர்ட் ஆயிடுவாங்க”
பிரயோஜனமில்லை.
அவர் அப்படியேதான் பேசிக் கொண்டிருந்தார். ஒருநாள் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவர்,
“ஹலோ… ஐயாம் ஷ்யாம்” என்று கையை நீட்டினார். அவரும் சாயம் பூசுகிற ஜாதி. நண்பர் அவரைப் பார்த்ததும் முதலில் சொன்னது,
“எனக்கு டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது”
வந்த ஆசாமி வில்லாதி வில்லன்.
“எனக்கும் டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது சார். அதனால எப்பவுமே நானாவேதான் அடிச்சுக்குவேன். வேணும்ன்னா சொல்லுங்க உங்களுக்கும் போட்டு விடறேன். ஐ வில் டை ஃபார் யூ” என்றார்.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிக நல்ல பதிவு...எனக்கு 20 வயதாக இருக்கும்போதே நரை வந்துவிட்டது. 1975ல் நான் மாநிலக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் 1500 மாணவர்களில் 800 க்கு மேல் பெண்கள். அவர்கள் பார்க்கும் பார்வையிலேயே ஒரு குறும்பு தெரியும். மிகவும் சிரமமான காரியம் என்னவென்றால் என்னுடைய ஒரு பேராசிரியை Queen Mary's Collegeல் இருந்து, அவரிடம் நோட்ஸ் வாங்கவும் மீண்டும் கொடுக்கவும் அவரின் Departmentக்கு வரச்சொல்லுவார். அந்த கல்லூரியில் கிட்டத்தட்ட 2000 பேர், அனைவரும் பெண்கள். நான் main gate ல் நுழைந்தவுடனே பக்கத்துத் gardenல் இருந்து ஒரு பயங்கர சிரிபோலி வரும். ஏய் ...black & white வருதடி...என்று. நான் நல்ல கருப்பு, 5' 3''. அந்தக் கால வழக்கப்படி white pants & white shirt, with black belt ! தலையில் வேறு கோடு கோடாய் வெள்ளைக் கம்பிகள். கேட்கவேண்டாம். நான் geography department சென்று நோட்ஸ் வாங்கிக்கொண்டு திரும்பி வருவதற்குள் பெரிய பாடாகிவிடும். கண்ணா...கருமை நிற வண்ணா ...என்று ஒரு பாட்டு வரும்! கடைசியில் எனது பரிதாபமான நிலையைப் பார்த்து அந்த பேராசிரியையே அவர் வீட்டுக்கே வரும் படிச்சொல்லி விட்டார். ஆக எனது 24 ம் வயதில், 1975 ம் வருடம் Godrej Hair dye வாங்கி அடிக்க ஆரம்பித்தேன். கடந்த நவம்பர் மாதம் நான் 60 ம் வயதில் அடியெடுத்து வைத்தாகி விட்டது. இன்னும் Godrej ஐ விட்ட பாடில்லை. இபோது முழுவதும் நரை ஆகி விட்டபின்பும், நான் விரும்பினாலும் என் மனைவியும் மகளும் விடுவதாக இல்லை. உங்களுக்கு என்ன அந்த அர்ஸ் அங்கிள் மாதிரியா வயசாயிடுது? அந்த நாகபூஷணம் சாரைப் பாருங்க ...எவ்வளவு கிழம்...அவரே இன்னும் அடிக்கிறார், என்று இப்படியே மாதங்கள் நகருகின்றன. ஆகவே நான் சொல்வது உங்கள் நண்பர்தான் தப்பான எண்ணம உள்ளவராய் உள்ளார் . அவருக்குத்தான் மனோதத்துவ சிகிச்சை கொடுக்கவேண்டும். பதிவுக்கு நன்றி..பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல பதிவு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|