புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_m10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_m10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_m10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_m10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_m10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_m10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26

kavithasankar

Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_m10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10 
54 Posts - 55%

29 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_m10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_m10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_m10ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 23, 2011 4:44 pm

First topic message reminder :

கொசுவர்த்தி சுருள் மற்றும் திரவ வடிவிலான மருந்து ஆகியவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், ஒரு கொசுவர்த்தி சுருளிலிருந்து வரும் புகையை சுவாசிப்பது 100 சிகரெட்டு புகையை சுவாசிப்பதற்கு சமமானது என்று தற்போது நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மலேசியாவில் உள்ள இருதய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்விலேயே இந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது.

"கொசுவர்த்தி சுருளின் ஆபத்தை மக்களில் ஏராளானமானோர் உணராமலேயே உள்ளனர். ஆனால் இந்த கொசுவர்த்தி சுருளிலிலிருந்து வரும் புகை நுரையீரலை வெகுவாக பாதிக்கிறது. அதாவது ஒரு கொசுவர்த்தி சுருளின் புகை, 100 சிகரெட்டை புகைப்பதினால் ஏற்படும் பாதிப்புக்கு சமமானதாக உள்ளது" என்று அதிர்ச்சி குண்டை வீசுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மேற்கூறிய ஆய்வு மையத்தின் இயக்குனர் சந்தீப் சால்வி.

" காற்று மாசும் நமது சுகாதாரமும்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இத்தகவலை தெரிவித்த அவர், மனித உடலில் காற்றினால் வரும் மாசு குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது.

மேலும் இந்திய டாக்டர்களிடையே ஆராய்ச்சி செய்யும் கலாச்சாரம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
அறைக்குள் காணப்படும் காற்று மாசு கூட உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகவே உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

காற்று மாசு இந்தியாவில் எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளதை தலைநகர் டெல்லியை வைத்தே முடிவு செய்துகொள்ளலாம் என்று இந்த மாநாட்டில் தெரிவித்த டாக்டர் ஒருவர், அது தொடர்பான ஆய்வு தகவலையும் தெரிவித்தார்.

டெல்லியில் வசிக்கக் கூடியவர்களில் 55 விழுக்காட்டினர்,பிரதான சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்கு உள்ளாகவே வசிக்கின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு வகையான உடல் நலக்கோளாறுகளை சந்திக்க வேண்டியதுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு வாகனங்களால் ஏற்படும் மாசு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தற்போது அதிகரித்துவரும் மரபணு குறைபாடுகளுக்கும் காற்று மாசு ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 5 வயதுக்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகள் சுவாச கோளாறு காரணமாக உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.

காற்று மாசுபடுவதற்கு தொழிற்சாலைகளும் ஒரு முக்கிய காரணமாக அமைவதாகவும், எனவே அவற்றை நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என்றும் இம்மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து பேசிய டாக்டர்கள் தெரிவித்தனர்.

- வெப்துனியா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 6:43 pm

வை.பாலாஜி wrote:
நீங்க செய்ததை எனக்கு சொல்லிதந்தீங்க , நான் ரேவதிக்கு சொல்கின்றேன் //

மிக்க நன்றி ஜீ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Sep 23, 2011 7:46 pm

உமா wrote:உண்மையிலே இது ஒரு நல்ல விழிப்புணர்வு செய்தி பாலாஜி...
நான் என் தங்கையிடம் பலமுறை கூறி இருக்கேன்..அவள் இதை தான் பலமுறை உபயோகம் செய்கிறாள்...அவளின் குழந்தைக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போவதற்க்கு இதும் காரணமாக இருக்கலாம்...
இன்றே அவளிடம் இதை பற்றி சொல்லுறேன்...

நன்றி பாலாஜி...
நன்றி

ஆள் அவுட் லிக்குய்ட் மூலம் ஏதும் பிரச்சனை இருக்கா....
அதிர்ச்சி
அதுனால தான ஆள் அவுட்டுன்னே பேர் வெச்சிருக்காங்க... புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Sep 23, 2011 7:50 pm

சூப்பர் ஸ்டார்: நா ஒரு சிகரெட் பிடிச்சா நூறு சிகரெட் பிடிச்ச மாதிரி...
செந்தில்: அதேப்படின்னே?
சூப்பர் ஸ்டார்: பாலாஜி சொன்ன கொசுவர்த்திச் சுருள தான் நான் பிடிக்கறேன்...

நட்புடன் - வெங்கட்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 23, 2011 8:06 pm

நட்புடன் wrote:சூப்பர் ஸ்டார்: நா ஒரு சிகரெட் பிடிச்சா நூறு சிகரெட் பிடிச்ச மாதிரி...
செந்தில்: அதேப்படின்னே?
சூப்பர் ஸ்டார்: பாலாஜி சொன்ன கொசுவர்த்திச் சுருள தான் நான் பிடிக்கறேன்...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 23, 2011 10:26 pm

உமா wrote:உண்மையிலே இது ஒரு நல்ல விழிப்புணர்வு செய்தி பாலாஜி...
நான் என் தங்கையிடம் பலமுறை கூறி இருக்கேன்..அவள் இதை தான் பலமுறை உபயோகம் செய்கிறாள்...அவளின் குழந்தைக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போவதற்க்கு இதும் காரணமாக இருக்கலாம்...
இன்றே அவளிடம் இதை பற்றி சொல்லுறேன்...

நன்றி பாலாஜி...
நன்றி

ஆள் அவுட் லிக்குய்ட் மூலம் ஏதும் பிரச்சனை இருக்கா....
அதிர்ச்சி

இதுக்கு லிகுய்ட் எல்லாம் வந்தாச்சா உமா ? சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 23, 2011 10:27 pm

நல்ல தகவல் புன்னகை நன்றி பாலாஜி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 23, 2011 10:28 pm

நட்புடன் wrote:சூப்பர் ஸ்டார்: நா ஒரு சிகரெட் பிடிச்சா நூறு சிகரெட் பிடிச்ச மாதிரி...
செந்தில்: அதேப்படின்னே?
சூப்பர் ஸ்டார்: பாலாஜி சொன்ன கொசுவர்த்திச் சுருள தான் நான் பிடிக்கறேன்...

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 23, 2011 11:07 pm

சுற்றுச்சூழலுக்கு வாகனங்களால் ஏற்படும் மாசு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தற்போது அதிகரித்துவரும் மரபணு குறைபாடுகளுக்கும் காற்று மாசு ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 5 வயதுக்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகள் சுவாச கோளாறு காரணமாக உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.
சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Ila
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 10, 2011 1:22 pm

ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ஒரே ஒரு நுளம்புத்திரி எரியும் போது வரும் புகை 100 சிகரெட்டுக்களுக்கு சமமான பாதிப்புக்களை உண்டு பண்ணும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நுளம்புகளை ஒழிப்பதற்கு இந்த நுளம்புத்திரிப் பக்கெட்டுக்கள் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 73468464
இதன் மூலம் சுவாசக்குழாய்கள் மற்றும் நுரையீரல் போன்றன பெருமளவில் பாதிக்கப்படுவதாக் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடுமையான பாதிப்புக்களை பொதுமக்கள் அறியாமல் உள்ளனர்.

இந்த ஆய்வை மலேசியாவைச் சேர்ந்த இதய நோய் சிறப்பு நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தகவல் ஆனது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://nilamuttram.com/?p=5138

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Dec 10, 2011 1:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்! - Page 2 Jjji
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக