புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_c10தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_m10தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_c10தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_m10தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_c10 
2 Posts - 6%
heezulia
தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_c10தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_m10தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_c10தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_m10தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_c10தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_m10தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 1:37 pm

என் நண்பர் ஒருவருக்கு டை அடிப்பவர்களைப் பிடிக்கவே பிடிக்காது. மனோ தத்துவ ரீதியாக அவர்கள் தப்பானவர்கள் என்று உறுதியாக நம்புகிறவர்.

“ஆமாம்ய்யா… வயசை மறைக்கத்தானே டை அடிக்கறாங்க? எதுக்காக வயசை மறைக்கணும்….. எதுக்கு அது தடங்கலா இருக்கு? டையை கண்டுபிடிச்சவனே தப்பானவன்தான்” என்று பிரகாஷ்ராஜ் மாதிரி ஆள்காட்டி விரலை மூஞ்சிக்கு நேரே ஆட்டி பயமுறுத்துவார்.

“ப்ரீமெச்சூரா தலை நரைக்கிறவங்க நிறையப் பேர் இருக்காங்க சார். அது மாதிரி ஒரு ஆள்தான் கண்டுபிடிச்சிருப்பான். அது மாதிரி ஆட்கள் டை போடறது தப்பில்லையே”

துரதிஷ்டவசமாக நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது எதிரில் வந்த ஆசாமி எனக்குச் சத்ரு ஆகிவிட்டார். நெற்றிக்கு மேல் நாலு கிலோமீட்டர் வேக்கண்ட்டாக இருந்தது. அதற்கப்புறம் ஜில்ப்பா வளர்த்து அதில் சாயம் அடித்திருந்தார். கிரீடத்தைக் கழற்றி வைத்த எமன் மாதிரி இருந்தார். மீசையை செவ்வகமாகச் செதுக்கி கறுப்பு அடித்திருந்தது பார்க்க வயர் பிரஷ் மாதிரி இருந்தது.

“பாரு, இது ப்ரீமெச்சூரா? பார்க்கவே வாஸ்கோடகாமாவுக்கு மூத்தவன்னு தெரியலை?”

“இளமையா காமிச்சிக்கிறதில என்ன சார் தப்பு… ஆக்சுவலா அது தன்னம்பிக்கையை வளர்க்கும்”

“இளமை மனசுல இருக்கணும்ய்யா ………ர்ல இருக்க வேண்டாம். இந்த ஆள் பரவாயில்லை. நேத்து ஒருத்தரைப் பார்த்தேன். கன்னத்தில டொக்கு விழுந்து, தவடை எல்லாம் ஒட்டகம் மாதிரி மடிஞ்சிருக்கு. கண்ணே தெரியலை, புருவத்துக்கு மேலே கையை சன்ஷேட் மாதிரி வெச்சிப் பார்க்கறாரு. ஏதாவது பேசினா ‘ஆங்…. ஆங்’ ந்னு ஏழு தடவை காதை மடிச்சிகிட்டு கேக்கறாரு. ஆனா முடியும் மீசையும் காக்கா மாதிரி கறுகறுன்னு இருக்கு. அவரை இந்த சாயம் இளமையாக் காட்டும்ன்னு சொல்றியா?”

“இதுக்கு அவரோட தன்னம்பிக்கையைப் பாராட்டணும் சார். அவருக்கு வயசாச்சுன்னு நீங்கதான் நினைக்கிறிங்க. அவர் நினைக்கல்லையே?”

“மண்ணாங்கட்டி, பைத்தியக்காரன் கூட தான் பைத்தியம்ன்னு தெரியாமத்தான் அலையறான். நீதான் பைத்தியம்ன்னு சொல்றே. அவனுக்கும் தன்னம்பிக்கையா?”

“இதெல்லாம் ஒரு மனிஷனோட சொந்த விருப்பு வெறுப்பு சார். அதிலேர்ந்து எந்த இன்ஃபரன்ஸும் ட்ரா பண்ண வேண்டியதில்லை. முக்கியமா டை அடிக்கிற ஆசாமிகளுக்கு எதிர்ல இப்படிப் பேசினா அவங்க ஹர்ட் ஆயிடுவாங்க”

பிரயோஜனமில்லை.

அவர் அப்படியேதான் பேசிக் கொண்டிருந்தார். ஒருநாள் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவர்,

“ஹலோ… ஐயாம் ஷ்யாம்” என்று கையை நீட்டினார். அவரும் சாயம் பூசுகிற ஜாதி. நண்பர் அவரைப் பார்த்ததும் முதலில் சொன்னது,

“எனக்கு டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது”

வந்த ஆசாமி வில்லாதி வில்லன்.

“எனக்கும் டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது சார். அதனால எப்பவுமே நானாவேதான் அடிச்சுக்குவேன். வேணும்ன்னா சொல்லுங்க உங்களுக்கும் போட்டு விடறேன். ஐ வில் டை ஃபார் யூ” என்றார். :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 10, 2011 1:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 1:53 pm

balakarthik wrote:
“எனக்கும் டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது சார். அதனால எப்பவுமே நானாவேதான் அடிச்சுக்குவேன். வேணும்ன்னா சொல்லுங்க உங்களுக்கும் போட்டு விடறேன். ஐ வில் டை ஃபார் யூ” என்றார். :வணக்கம்: :வணக்கம்:

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பயங்கரம் !



தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 1:55 pm

பெருமாள் உங்களுக்கு எப்படி துள்ளுவதோ இளமையா



ஈகரை தமிழ் களஞ்சியம் தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 10, 2011 2:05 pm

எனக்கும் டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது சார். அதனால எப்பவுமே நானாவேதான் அடிச்சுக்குவேன். வேணும்ன்னா சொல்லுங்க உங்களுக்கும் போட்டு விடறேன். ஐ வில் டை ஃபார் யூ” என்றார். :வணக்கம்: :வணக்கம்:

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 2:10 pm

balakarthik wrote:பெருமாள் உங்களுக்கு எப்படி துள்ளுவதோ இளமையா

என்ன கேட்க வருகிறீர்கள் ?



தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 2:13 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:பெருமாள் உங்களுக்கு எப்படி துள்ளுவதோ இளமையா

என்ன கேட்க வருகிறீர்கள் ?

இல்ல மையாள இளமையா இல்ல மெய்யாலுமே இளமையா அப்படினுத்தான் கேட்க்கநினைத்தேன் உங்களை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அதனால இப்போ இத கேக்குறது அவசியமற்றது



ஈகரை தமிழ் களஞ்சியம் தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 2:16 pm

balakarthik wrote:
இல்ல மையாள இளமையா இல்ல மெய்யாலுமே இளமையா அப்படினுத்தான் கேட்க்கநினைத்தேன் உங்களை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அதனால இப்போ இத கேக்குறது அவசியமற்றது

ஒரு சில புகைப்படங்கள் எவ்வளவு வார்த்தையினை தடுக்கிறது ? :idea:



தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 2:17 pm

இப்போ புருஞ்சிதா எதுக்கு புகைப்படம் பதிவுனு அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 2:18 pm

balakarthik wrote:இப்போ புருஞ்சிதா எதுக்கு புகைப்படம் பதிவுனு அருமையிருக்கு அருமையிருக்கு

புரியுது



தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக