புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_vote_lcapஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_voting_barஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_vote_lcapஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_voting_barஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_vote_lcapஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_voting_barஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_vote_lcapஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_voting_barஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_vote_lcapஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_voting_barஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு டயட் பதிவு !!!!


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 12:20 pm

First topic message reminder :

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 Dsc0016az
பின் குறிப்பு :- பதிவை விட்டு ஃபோட்டோவை கலாய்ப்பவர்களுக்கு காதல் தண்டபாணி,தூள் சொர்நாக்கா ரேஞ்சுக்கு மட்டுமே ஃபிகர்கள் கண்ணில் படுவார்கள்.

முன்னாடி எல்லாம் யாராச்சும் என்ன பார்த்தா “இளைச்சிட்டியேடா கண்ணு”ன்னு தான் கேட்பாங்க. 4 கிலோ ஏறியிருந்தாலும் அதே டயலாக்தான். ஆனா இப்ப எல்லாம் கஷ்டப்பட்டு ஜிம், டயட்ன்னு 750 கிராம் குறைச்சிட்டு போனா ஊதிட்டே போறியே மச்சின்னு உளர்றானுங்க. அட இது கூட பரவாயில்லை.. போன ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு “Karthik.. You will look awesome if you loose few kgs.”ன்னு சொல்லுச்சு. நானும் செம கடுப்பாகி “அப்படி குறைச்சா நீ என்ன லவ் பண்ணுவியான்னு” கேட்டேன். திருதிருன்னு முழிச்சது. “நீ குறைக்கலனாலும் லவ் பண்ணுவேண்டா செல்லம்”ன்னு அவ மனசு சொன்னது என் காதுல நல்லா கேட்டுது. ஆனா கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு மாட்டேன்னு சொன்னா. அப்புறம் எதுக்கு நான் சாப்பிடாம காயணும்ன்னு சொல்லிட்டு சமோசா சாப்பிட போய்ட்டேன்.

சமோசான்னு சொன்ன உடனே எனக்கு டீக்கடைத்தான் ஞாபகத்துக்கு வருது. நல்ல கலரா, புஸுபுஸுன்னு பங்களா நாய்க்குட்டி மாதிரி இருந்தாலும் உருளைக்கிழங்கு சமோசா எனக்கு அவ்வளவா புடிக்கிறதில்லை. டீக்கடையில் கிடைக்கும் நம்ம ஊரு வெங்காய சமோசாதான் என் சாய்ஸ். அதுவும் ஹைஜீனா இருக்கணும்ன்னு ஒரு பட்டர் பேப்பர் பாக்கெட்டுல குட்டிக்குட்டியா 4, 5 சமோசா போட்டு தருவாங்களே.. அத பிரிக்கிறப்ப பாருங்க.. நாமளே செஞ்ச ராக்கேட்டு சக்ஸஸா போன சந்தோஷம் இருக்கும். காஞ்சு போன பிரெட்டை சாப்பிடற ஆளுங்களுக்கு இதெல்லாம் எங்க தெரியும்?

அது என்னவோ தெரில. நல்லா சாப்பிடறவனுங்கள கண்டாலே இப்பலாம் யாருக்கும் ஆக மாட்டேங்குது. உண்மையா மனசில எந்த தப்பும் இல்லைன்னா யாரா இருந்தாலும் கண்ண பார்த்துதானே பேசுவாங்க? ஆனா என்கிட்ட பேசுற எல்லோரும் என் தொப்பையை பார்த்தே பேசுறாங்க. இவ்ளோ வருஷம் வாழ்ந்தும் கண்ண மட்டும் பார்த்து பேசுற ஒரு உண்மையான நண்பனை கூட நான் சம்பாதிக்கலன்னு நினைக்கும்போது… விடுங்க. இத நினைச்சு கஷ்டப்படுறதுக்கு பதிலா நான் போய் பானி பூரி சாப்பிடுவேன்.

தினம் மதிய சாப்பாடா 3 சப்பாத்தி சாப்பிட சொல்றாரு டாக்டர். ஏற்கனவே போதி தர்மர மறந்துட்டோம்ன்னு செம கோவத்துல இருக்காங்க முருகதாசும், உதயநிதி ஸ்டாலினும்.. இதுல நாம பஞ்சாப் நாட்டு கோதுமைல செஞ்ச சப்பாத்திய சாப்பிட்டா நம்ம ஊர் இட்லிய யார் சாப்பிடுவா? அப்படியே காலப்போக்குல இட்லியை மறந்தே போயிட மாட்டாங்களா? அப்புறம், அரிசி விளைச்சல் குறைஞ்சிடும். தஞ்சை பகுதி மக்கள் எல்லாம் என்ன வேலை செய்வாங்க? நம்ம நாட்டோட பொருளாதாரமே பாதாளத்துல விழுந்திடும். இதெல்லாம் நடக்காம இருக்கணும்ன்னா நான் உடனே இப்போ 4 இட்லி சாப்பிட்டாகணும்.

இட்லின்னு சொல்லும்போதே நாக்குல சாம்பார் ஊறுது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்ன்னு சொல்லுவா. அது போல ஆவியில வெந்தாலும் வெண்மையை தந்தருளும் பகவான் ஆச்சே இட்லி. அப்பரம்பொருளை சாம்பார் என்னும் பக்தி வெள்ளத்தில முக்கி, திருநீறு போல நெய்யை விட்டு பின் நாவில் போட்டுக்கொண்டால்…அடடடடடா.. அதுவல்லவா தெய்வீகம். நம்ம கேபிள் சங்கர் இதைத்தான் ஒவ்வொரு சாப்பாடுக்கடை பதிவிலும் “divine” என்று சொல்கிறார் என்பதை எத்தனை பேரு அறிவார்கள்?? நாம் இட்லிக்கு வருவோம். சூடாக சாப்பிடுவதுதான் இட்லியா? இல்லையில்லை. மறுநாள் காலை மீந்து போன இட்லியை உதிர்த்து உப்புமா செய்வதில் தொடங்கி குஷ்பூ இட்லி, இட்லி ஃப்ரை வரை காலத்திற்கேற்ப வளர்கிறதே.. அதுதான் இட்லி. இட்லியின் பெருமைக்கு பெருமை சேர்க்கும்வண்ணம், சிங்கம் திரைப்படத்தில் ஒரு பஞ்சாப் சிங் பாடியிருப்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். “சட்டினியை விட்டுப்புட்டு இட்டாலியை தொட்டுக்கிட்டேன்” என்கிறார் இந்த பஞ்சாப் நாட்டு பாடகர். இட்லி என்பதை நீட்டி இட்டாலி என்ற நாடு வரை கொண்டு சேர்ந்த அந்த தாடிக்காரருக்கு நாம் காலமெல்லாம் வெங்காய சாம்பர் செய்து போட்டால்தான் நன்றிக்கடன் தீரும்.

இட்லி சாப்பிடலாம்டா. ஆனா பூரியெல்லாம் ஆகவே ஆகாது என்போரும் உண்டு. நல்லா யோசிச்சு பாருங்க. தக்குணூண்டு பூரி வச்சிக்கிட்டு, அதுல ஓட்டையை வேற போட்டு சாப்பிடுறதுக்கே junk foodனு பேரு வச்சிக்கிறாங்க. நாம பல நூறு ஆண்டுகளா பெரிய பெரிய பூரி செஞ்சு அதுக்கு மசாலா வேற வச்சு சாப்பிடறோமே.. அந்த பரம்பரைல வந்துட்டு நாம காஞ்சு போன சேண்ட்விச்சும், ஃப்ரூட் சாலடும் சாப்பிடறதா? கடைசியா ஒரு பஞ்ச் சொல்லி முடிச்சிடறேன்.

பேசாம கொயட்டா இருக்கிறவனும், ஒழுங்கா சாப்பிடாம டயட்ல இருக்கிறவனும் தமிழனே இல்லை. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Dec 10, 2011 3:33 pm

இட்லி.. வடை..
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 Idli+vadai

இந்த சூப்பர் பதிவிற்கு ஏதோ என்னால் முடிந்தது ...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 4:04 pm

இந்த இட்டிலி வடையும் கூட நல்லாத்தான் இருக்கு சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Dec 10, 2011 4:18 pm

ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு “Karthik.. You will look awesome if you loose few kgs.”ன்னு சொல்லுச்சு. நானும் செம கடுப்பாகி “அப்படி குறைச்சா நீ என்ன லவ் பண்ணுவியான்னு” கேட்டேன்.
இந்த பொண்ணுங்களே இப்படி தான் நண்பா
தினம் மதிய சாப்பாடா 3 சப்பாத்தி சாப்பிட சொல்றாரு டாக்டர். ஏற்கனவே போதி தர்மர மறந்துட்டோம்ன்னு செம கோவத்துல இருக்காங்க முருகதாசும், உதயநிதி ஸ்டாலினும்.. இதுல நாம பஞ்சாப் நாட்டு கோதுமைல செஞ்ச சப்பாத்திய சாப்பிட்டா நம்ம ஊர் இட்லிய யார் சாப்பிடுவா? அப்படியே காலப்போக்குல இட்லியை மறந்தே போயிட மாட்டாங்களா? அப்புறம், அரிசி விளைச்சல் குறைஞ்சிடும். தஞ்சை பகுதி மக்கள் எல்லாம் என்ன வேலை செய்வாங்க? நம்ம நாட்டோட பொருளாதாரமே பாதாளத்துல விழுந்திடும். இதெல்லாம் நடக்காம இருக்கணும்ன்னா நான் உடனே இப்போ 4 இட்லி சாப்பிட்டாகணும்.
இது உனக்கே கொஞ்சம் ஓவேரா தெரியலையா? என்ன கொடுமை சார் இது




இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 4:24 pm

என்ன பன்றது நண்பா அப்படியாவது யாராவது வாங்கி தருவாங்கணுத்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Dec 10, 2011 4:25 pm

balakarthik wrote:என்ன பன்றது நண்பா அப்படியாவது யாராவது வாங்கி தருவாங்கணுத்தான்
ஏன் இன்னும் உடம்ப ஏத்தனுமா? அதிர்ச்சி




இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 Power-Star-Srinivasan
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sat Dec 10, 2011 4:26 pm

balakarthik wrote:என்ன பன்றது நண்பா அப்படியாவது யாராவது வாங்கி தருவாங்கணுத்தான்

உங்களுக்கு வாங்கி தந்து கட்டுபடியாகுமா ? புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 4:28 pm

மிதுனா wrote:உங்களுக்கு வாங்கி தந்து கட்டுபடியாகுமா ? புன்னகை

எனக்கு கட்டுபடியாகும்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sat Dec 10, 2011 4:32 pm

balakarthik wrote:
எனக்கு கட்டுபடியாகும்

வாங்கி தரவங்களுக்கு ? ????????????????

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 4:33 pm

அட அடுத்தவங்களை பத்தி நமக்கு என்ன கவலை சித்தன் போக்கு சிவன் போக்குனு நம்ம போக்குல போய்கிட்டே இருக்கணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 10, 2011 4:34 pm

சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 1357389இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 59010615இது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 Images3ijfஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 4 Images4px
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக