புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Poll_c10புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Poll_m10புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Poll_c10 
5 Posts - 63%
heezulia
புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Poll_c10புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Poll_m10புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Poll_c10புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Poll_m10புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புங்க மர விதையில் பயோ டீசல்: மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 10, 2011 2:47 am

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே, பள்ளி மாணவியர், புங்க மர விதையில் இருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், பள்ளி நிர்வாகி ஜியாவுதீன் மற்றும் முதல்வர் குணசேகரன் ஆகியோர் உதவியுடன், புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, வாகன இன்ஜின்களை இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர். ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், நாகை கலெக்டர் முனுசாமி முன்னிலையில், மாணவியர் செயல் முறை விளக்கம் காண்பித்தனர். முதலில், டீசலை கொண்டும், பின் தாங்கள் கண்டுபிடித்துள்ள புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டும், தொடர்ந்து கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர். நிகழ்ச்சியில், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் திருவளர்ச்செல்வி, மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் சக்திவேல், தரங்கம்பாடி தாசில்தார் சூரியமூர்த்தி, தனி தாசில்தார் பாலச்சந்திரன், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மாணவியரின் கண்டுபிடிப்பை பாராட்டினர்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 10, 2011 7:54 am

பல ஆண்டுகளுக்கு முன்பே இதைக் கண்டுபிடித்து விட்டனர். நம்ம அப்துல்கலாம் அவர்கள் கூட பல முறை இதைக் குறித்துப் பேசியுள்ளார்கள். இதைப்போலவே, நம்ம கொட்டாமணக்கு விதை மற்றும் ஜேற்றோபா என்ற செடி இவற்றில் இருந்து ப்யோ டிசல் வெற்றிகரமாகத் தயாரித்து உள்ளனர். செய்திக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Dec 10, 2011 8:37 am

வாழ்க இளைய பாரதம்

வளா்க இளம் விஞ்ஞானிகள்

ஊக்குவிப்போம் நாம் அவா்களை

எழும்பட்டும் வாலிப உலகம்

இந்தியாவை மிளரச் செய்யட்டும்

வாழ்க இளையோா் ! வாழ்க பாரதம்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை 154550புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை 154550புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை 154550புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை 154550புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 10, 2011 8:57 am

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை 1357389புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை 59010615புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Images3ijfபுங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Images4px
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 10, 2011 10:30 am

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 2:05 am

சுந்தரராஜ் தயாளன் wrote:பல ஆண்டுகளுக்கு முன்பே இதைக் கண்டுபிடித்து விட்டனர். நம்ம அப்துல்கலாம் அவர்கள் கூட பல முறை இதைக் குறித்துப் பேசியுள்ளார்கள். இதைப்போலவே, நம்ம கொட்டாமணக்கு விதை மற்றும் ஜேற்றோபா என்ற செடி இவற்றில் இருந்து ப்யோ டிசல் வெற்றிகரமாகத் தயாரித்து உள்ளனர். செய்திக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 11, 2011 9:58 am

அந்த மாணவிகளுக்கு என் வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Uபுங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Dபுங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Aபுங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Yபுங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Aபுங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Sபுங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Uபுங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Dபுங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Hபுங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 10:08 am

சூப்பருங்க சூப்பருங்க



புங்க மர விதையில் பயோ டீசல்:  மயிலாடுதுறை பள்ளி மாணவியர் சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 11, 2011 10:41 am

வாழ்த்துக்கள் மாணவ செல்வங்களே ........ நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக