புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 I_vote_lcapகேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 I_voting_barகேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
கேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 I_vote_lcapகேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 I_voting_barகேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 I_vote_lcapகேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 I_voting_barகேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 09, 2011 1:27 pm

First topic message reminder :




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 09, 2011 4:32 pm

சினிமா என்ற மாய வலையில் சிக்கியிருப்போரை விழிப்புணா்வூட்டும் பேச்சு

அருமையிருக்கு



கேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 154550கேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 154550கேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 154550கேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 154550கேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Fri Dec 09, 2011 4:47 pm

அருமையான பகிர்வு.இதுக்கு மேல் உணர்வு வராதவன் முட்டாள்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Dec 09, 2011 6:00 pm

பாவம்!
ஆமா... இவரு யாரு?...



கேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
siddiqbasha
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009

Postsiddiqbasha Fri Dec 09, 2011 6:10 pm

அருமையான பகிர்வு. நண்பா

prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Fri Dec 09, 2011 6:23 pm

முற்றிலும் உண்மையான கருத்து. சினிமா என்னும் மாயவலையின் பிடியில் இருந்து மக்கள் விடுபடவேண்டும்.

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Dec 09, 2011 6:24 pm

அருமையான பகிர்வு . மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 6:29 pm

மிகவும் உண்மையான பேச்சு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பாராட்டுகிறேன் :வணக்கம்:

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 09, 2011 6:47 pm

அருமையான பதிவு .. அவர் சொல்லும் விசயங்களில் நிறைய உண்மை உள்ளது ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Dec 09, 2011 7:55 pm

நல்ல செய்தி,

ஆனால் நம்மை ஏமாற்றுபவர் நடிகர்கள் மட்டுமல்ல, அழகாக அறிவாக கல்வி சொல்லி தருகிறேன் என்று பணத்தை கொள்ளை அடிக்கும் பள்ளி, கல்லூரிகளும், உயிர் காக்கும் கடவுள் என்று பிணத்தின் மீதும் பணத்தை தேடும் மருத்துவர்களும், அமைதியை தருகிறேன் என்று ஆசையை காட்டி மோசம் செய்யும் ஆன்மீக பெரிசுகளும், நாட்டுப்பற்றுக்காக விளையாடுகிறேன் என்று கூறி பணம் பண்ணும் கிரிக்கெட் வீரர்களும்,எதை செய்தால் நான் பெரிய ஆள் ஆகலாம் என்ற மக்களின் பேராசையை பணமாக்கும் ஜோதிடர்கள் என்று அனைவரும் தான் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இவர் கூறுவதை கேட்டவுடன் இவ்வளவு கூறியும் இப்படி பட்ட விஷயங்களை படித்து படித்த உடனே மறந்து போகும் என்னைப் போன்ற மக்கள் நீங்கள் தான் கேவலமானவர்கள், தொடர்ந்து உன்னை ஏமாற்றுகிறார்களே இது உனக்கு உறைக்கவில்லையா என்றும், உன்னை என் போல பேசுபவர்களும் ஏமாற்றலாம் என்று கூறுவது போல் தான் உள்ளது.

நாளை கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பேசினால் அதற்கும் கைதட்டி, உங்கள் பேச்சில் உண்மை இருக்கிறது என்று மட்டும் கூறி, அடுத்த நிமிடம் ஏமாறவும், ஏமாற்றவும் தயாராகி விடுவோம்.

உண்மையில் கேவலமானவர்கள் நாம் தான், இதை உணராதவரை இப்படி எவ்வளவு பேசினாலும் எல்லாம் வேஸ்ட் தான்.




சதாசிவம்
கேவலமான தமிழ் நடிகர்களே, தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் - காணொளி - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக