புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாகவி பாரதியார் Poll_c10மகாகவி பாரதியார் Poll_m10மகாகவி பாரதியார் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாகவி பாரதியார் Poll_c10மகாகவி பாரதியார் Poll_m10மகாகவி பாரதியார் Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
மகாகவி பாரதியார் Poll_c10மகாகவி பாரதியார் Poll_m10மகாகவி பாரதியார் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
மகாகவி பாரதியார் Poll_c10மகாகவி பாரதியார் Poll_m10மகாகவி பாரதியார் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாகவி பாரதியார் Poll_c10மகாகவி பாரதியார் Poll_m10மகாகவி பாரதியார் Poll_c10 
21 Posts - 4%
prajai
மகாகவி பாரதியார் Poll_c10மகாகவி பாரதியார் Poll_m10மகாகவி பாரதியார் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மகாகவி பாரதியார் Poll_c10மகாகவி பாரதியார் Poll_m10மகாகவி பாரதியார் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மகாகவி பாரதியார் Poll_c10மகாகவி பாரதியார் Poll_m10மகாகவி பாரதியார் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகாகவி பாரதியார் Poll_c10மகாகவி பாரதியார் Poll_m10மகாகவி பாரதியார் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மகாகவி பாரதியார் Poll_c10மகாகவி பாரதியார் Poll_m10மகாகவி பாரதியார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகாகவி பாரதியார் Poll_c10மகாகவி பாரதியார் Poll_m10மகாகவி பாரதியார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாகவி பாரதியார்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri 9 Dec 2011 - 9:41

மகாகவி பாரதியார் கவிஞர் இரா .இரவி
130 வது பிறந்த நாள் 11.12.2011

தமிழுக்கு வளம் சேர்த்தவன்
தமிழென என்றும் நிலைத்தவன்
மகாகவி

மூடநம்பிக்கைகளை
முற்றாக வெறுத்தவன்
மகாகவி

தாழ்த்தப்பட்ட சகோதரனுக்கு
பூணூல் அணிவித்தப் புனிதன்
மகாகவி

சாதி வேற்றுமைகளுக்கு
சாவு மணி அடித்தவன்
மகாகவி

அக்கிரகாரத்தில் பிறந்த
அதிசிய மாமனிதன்
மகாகவி

பாட்டால் கோட்டைக் கட்டி
பரங்கியரின் கொட்டம் அடக்கியவன்
மகாகவி

முறுக்கு மீசைக்காரன்
முத்தமிழுக்குச் சொந்தக்காரன்
மகாகவி

சரித்திரம் படைத்த
சகலகலா வல்லவன்
மகாகவி

நூற்றாண்டு கடந்து வாழும்
கற்கண்டு கவிதைக் குன்று
மகாகவி

பெண்கள் விடுதலைக்கு
வித்திட்ட முதல்ப் பாவலன்
மகாகவி

சேதுபதி பள்ளியில் பணியாற்றி
மதுரைக்குப் புகழ் சேர்த்தவன்
மகாகவி

வயிற்றை விட இதயத்தை
பெரிதாய் மதித்தவன்
மகாகவி

சமரசம் செய்து கொள்ளாத
தன்மானச் சிங்கம்
மகாகவி

உடலால் மறைந்தாலும்
பாடலால் என்றும் வாழ்பவன்
மகாகவி

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri 9 Dec 2011 - 12:58

வயிற்றை விட இதயத்தை
பெரிதாய் மதித்தவன்
மகாகவி


தங்களின் முயர்ச்சிக்கு வாழ்த்துகள்.
தங்களின் எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன்.

நமத் ஈகரையின் சிறப்பு கவிஞர் ரமேஷ் நாகா ஒரு கவிதை எழுதியிருப்பார்
பெண்கள் என்ற தலைப்பில் வரும் என நினைக்கிறேன்.
உலகில் உள்ள எல்லா பெண்களின் மீதும் யாரேனும் ஒருவன் அவனவன் மொழியில் கவிதை படைத்திருப்பான் ......... ஆனாலும் கூட பெண்கள் குறித்து எழுதுவதற்கு இன்னும் ஏதோ எஞ்சியிருக்கிறது என்பதே .. வாழ்க்கையினை அர்த்த படுத்துகிறது என்று முடித்திருப்பார்.

இதே போலத்தான் பாரதியை குறித்து எழுதுவதும் ,, பாரதியை குறித்து பேசுவதும் , பாரதியை பற்றி சிந்திப்பதும் தான் எம் தமிழ் கவிஞர்களின் , கவிதை ஆர்வலர்களின் உணர்ச்சிக்கு ஊன்றுகோலாய் விளங்குகிறது.

படைப்பிற்கு நன்றி ! ரவி !



மகாகவி பாரதியார் Thank-you015

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக