புதிய பதிவுகள்
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Today at 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Today at 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:17 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Today at 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Today at 4:57 pm

» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Today at 4:56 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:46 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 11:34 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Poll_c10பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Poll_m10பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
23 Posts - 33%
Dr.S.Soundarapandian

19 Posts - 28%
ayyasamy ram

18 Posts - 26%
T.N.Balasubramanian

6 Posts - 9%
ayyamperumal

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Poll_c10பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Poll_m10பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
269 Posts - 49%

170 Posts - 31%

49 Posts - 9%

26 Posts - 5%
mohamed nizamudeen
பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Poll_c10பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Poll_m10பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
18 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
JGNANASEHAR
பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Poll_c10பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Poll_m10பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் ! கவிஞர் இரா .இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Nov 26, 2011 2:37 pm

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் ! கவிஞர் இரா .இரவி

என்ன ? வளம் இல்லை நம் தமிழ் மொழியில்
ஏன்? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்

அழகுத் தமிழ்ச் சொற்கள் ஆயிரம் இருக்கையில்
அந்நிய மொழிச் சொற்கள் கலப்பது மடமை

உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு
மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு

வாழ வந்தவர்கள் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்
வாழ வந்தவர்கள் எம்மை ஆள நினைப்பது தவறு

தமிழ் என்ற அமுதத்தில் திட்டமிட்டே வட மொழி
நஞ்சுக் கலக்கும் வஞ்சகர்கள் திருந்தட்டும்

முதலில் தோன்றிய மூத்தமொழி நம் தமிழ் மொழி
இளையமொழிகள் தமிழை அழிக்க நினைப்பதா ?

ஈடில்லா இலக்கிய இலக்கணங்கள் நிறைந்த மொழி
எண்ணிலடங்கா சொற்களைக் கொண்ட தமிழ் மொழி

திரு என்ற சொல்லை ஸ்ரீ என்று எழுதாதீர்கள்
தீந்தமிழில் வட மொழி நஞ்சுக் கலக்காதீர்கள்

தமிழைத் தமிழாக எழுதுவோம் பேசுவோம்
தமிழின்றி பிற மொழிச் சொற்களைத் தவிர்ப்போம்

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !
பைந்தமிழின் பெருமையை தரணிக்குப் பறைசாற்றுவோம்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Nov 26, 2011 8:31 pm

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி 2825183110

avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Sun Nov 27, 2011 12:50 pm

அருமையான வீர வசனம்.. புன்னகை

இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Nov 27, 2011 12:55 pm

பார்த்தீனியத்தை களைவது நன்றே. மகிழ்ச்சி
பார்த்தீனியத்தை தமிழில் குறும்செடி என்று அழைக்கலாமா?
தீயகுறும்செடி??

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2011 8:18 am

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் ! கவிஞர் இரா .இரவி

என்ன ? வளம் இல்லை நம் தமிழ் மொழியில்
ஏன்? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்

அழகுத் தமிழ்ச் சொற்கள் ஆயிரம் இருக்கையில்
அந்நிய மொழிச் சொற்கள் கலப்பது மடமை

உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு
மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு

வாழ வந்தவர்கள் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்
வாழ வந்தவர்கள் எம்மை ஆள நினைப்பது தவறு

தமிழ் என்ற அமுதத்தில் திட்டமிட்டே வட மொழி
நஞ்சுக் கலக்கும் வஞ்சகர்கள் திருந்தட்டும்

முதலில் தோன்றிய மூத்தமொழி நம் தமிழ் மொழி
இளையமொழிகள் தமிழை அழிக்க நினைப்பதா ?

ஈடில்லா இலக்கிய இலக்கணங்கள் நிறைந்த மொழி
எண்ணிலடங்கா சொற்களைக் கொண்ட தமிழ் மொழி

திரு என்ற சொல்லை ஸ்ரீ என்று எழுதாதீர்கள்
தீந்தமிழில் வட மொழி நஞ்சுக் கலக்காதீர்கள்

தமிழைத் தமிழாக எழுதுவோம் பேசுவோம்
தமிழின்றி பிற மொழிச் சொற்களைத் தவிர்ப்போம்

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !
பைந்தமிழின் பெருமையை தரணிக்குப் பறைசாற்றுவோம் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 09, 2011 11:03 am

///பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !
பைந்தமிழின் பெருமையை தரணிக்குப் பறைசாற்றுவோம் !///

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 09, 2011 11:49 am

ஒரே கவிதையை திரும்பத் திரும்ப பதிய வேண்டாம் கவிஞரே!

இதற்கு முன் நீங்கள் பதிந்த இதே கவிதை!
http://www.eegarai.net/t75430-topic

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக