புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_m10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_m10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10 
3 Posts - 5%
prajai
காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_m10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_m10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_m10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10 
1 Post - 2%
kavithasankar
காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_m10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10 
1 Post - 2%
Shivanya
காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_m10காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க..


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 09, 2011 12:46 pm

காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க.. Images-2

எப்போதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெண்கள்.

ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் “நெய்ல் பாலிஷ்”-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.

காதலுக்கு உண்மையான சாவி எதுன்னா? அது உங்க காதலியைப் பத்தி நீங்க தெரிஞ்சு வைச்சுக்கறது தான்.அதனால் வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன? என்று முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க…
உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வையுங்க.

அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது “டேட்டிங்” போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.ஏன்னா சில பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க உங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க. அதனால எந்த நேரத்திலும் அவங்கள இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்து உங்க காதலியை முழுமையாக தெரிஞ்சு வையுங்க.

இன்னொரு விஷயம்… தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல என்றால்,அவங்க ரொம்பவே “டல்” ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. பொறுமையா காதில வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்சு கொண்டு அதை செயல்படுத்துறதுக்கு ஆரம்பியுங்க.

சில பெண்களை புரிஞ்சுக்கவே முடியாதுங்க….. அப்படியானவங்களை காதலிக்கிறவங்களுக்கு எதுகுமே சொல்ல முடியாது. இப்படியான பெண்கள் தாங்கள் என்ன கதைக்கிறம் என்று தெரியாமலே கதைப்பாங்க. தங்களுக்கு என்ன தேவை என்று கூட அவங்களுக்கு தெரியாம இருக்கும்.

நன்றி யாழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 09, 2011 1:40 pm

சில பெண்களை புரிஞ்சுக்கவே முடியாதுங்க

சில பெண்களை இல்ல அக்கா பல பெண்களை.....

சோகம் சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 09, 2011 1:41 pm

ஜேன் செல்வகுமார் wrote:சில பெண்களை புரிஞ்சுக்கவே முடியாதுங்க

சில பெண்களை இல்ல அக்கா பல பெண்களை.....

சோகம் சோகம்
அதிர்ச்சி : அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 09, 2011 1:55 pm

பகிர்வுக்கு நன்றி பானு. நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 09, 2011 2:08 pm

உமா wrote:பகிர்வுக்கு நன்றி பானு. நன்றி

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 09, 2011 2:10 pm

இத ஏங்க முன்னாடியே தர்லா, தெரிஞ்சிருந்தா, அப்பவே நானும் காகாகாகாகாதலிச்சிருக்க மாட்டேன், இப்ப கவலைப்பட்டும் இருக்க மாட்டேன்.
எல்லாம் டூ லேட்.

வாழ்வே மாயம், கோயிந்தா கோயிந்தா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 09, 2011 2:12 pm

மாணிக்கம் நடேசன் wrote:இத ஏங்க முன்னாடியே தர்லா, தெரிஞ்சிருந்தா, அப்பவே நானும் காகாகாகாகாதலிச்சிருக்க மாட்டேன், இப்ப கவலைப்பட்டும் இருக்க மாட்டேன்.
எல்லாம் டூ லேட்.

வாழ்வே மாயம், கோயிந்தா கோயிந்தா

:அடபாவி: நடனம் நடனம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 09, 2011 6:28 pm

நான் இன்னும் பாத்து வருசத்துக்கு இத பத்தி நினைக்கவே மாட்டேன்..
பகிர்தலுக்கு நன்றி..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 6:37 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:நான் இன்னும் பாத்து வருசத்துக்கு இத பத்தி நினைக்கவே மாட்டேன்..
பகிர்தலுக்கு நன்றி..
தம்பி..என் விருப்பப் பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 09, 2011 6:39 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:தம்பி..என் விருப்பப் பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அண்ணா.. எல்லாம் ஈகரை காட்டிய நல்வழி தான்..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக